புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
429 Posts - 48%
heezulia
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
29 Posts - 3%
prajai
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அவரவர் இருப்பிடம் Poll_c10அவரவர் இருப்பிடம் Poll_m10அவரவர் இருப்பிடம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரவர் இருப்பிடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:06 am

`பழிக்குப் பழி வாங்கியே ஆகணும். அவன் கை ஓங்கி நிக்குது... என்ன செய்யலாம்...?' என்று யோசித்தவண்ணம் வந்து கொண்டிருந்த நரியார் கண்ணில் வேட்டையாடிவிட்டு அமர்ந்திருந்த சிங்கராஜா பட்டது.

சிங்கராஜாவைப் பார்த்தும் பார்க்காததுபோல் நரி நடையைக் கட்டியது.

அதைப் பார்த்த சிங்கராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது! ``டேய் நரியா...'' என்று ஒரு அதட்டல் போட்டது சிங்கம்.

அதை எதிர்பார்த்த நரி, சிங்கராஜா குரலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகப் பாவனை செய்து மூத்திரம் பெய்தது. வாலைச் சுருட்டி விட்டுக்கொண்டு பயந்தவன் போல் சிங்கராஜா முன்போய் நின்றது.

``நரியா... என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் போகிறாயா?'' என்று கேட்டது சிங்கம்.

``நானா மகாராஜா...? தங்களைப் பார்த்தும் பார்க்காதது போல் போனேனா? உங்கள் மீது எப்போதும் மரியாதையும், பயமும் வைத்திருப்பவன் நான். உங்களின் ஒரு அதட்டலுக்கே நான் எப்படி மூத்திரம் விட்டு விட்டேன் பார்த்தீர்களா? இப்படி கம்பீரமான உங்களை விட்டுவிட்டு சில பேர் தாங்கள்தான் இந்தக் காட்டின் ராஜா என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்'' என்றது.

``நான் இருக்கும்போது யார் இந்தக் காட்டின் ராஜா என்று சொல்கிறாய்?'' -கோபத்து டன் கேட்டது சிங்கராஜா.

``அந்த ஓநாய் பையன்தான் மகாராஜா!''

``அவனா?''

``அவனேதான் மகாராஜா. நான் எவ்வள வோ சொல்லிப் பார்த்தேன். சிங்கராஜா வுக்கு இருக்கிற கம்பீரம், பின்னங்கழுத் தில் உள்ள அடர்த்தியான முடி உனக்கு இருக்கிறதா என்றேன். அதெல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டு நாட்டில் புகுந்து மனிதர்களைப் பயமுறுத்தி ஆடு, கோழிகளை வேட்டையாடி தின்று ஓநாய்ப் பயல் பேர் வாங்குகிறான் மகா ராஜா.''

``நான் இருக்கும்போது அவன் பேர் வாங்குவதா? பார்க்கிறேன் ஒரு கை!'' என்று சிங்கம் நாட்டை நோக்கிப் புறப்பட் டது.

இதைத்தானே நரியன் எதிர்பார்த்தது. `நாட் டிற்குள் சென்று கோழி திருட முயன்றால் நாய்கள் துரத்துகின்றன. ஆனால் ஓநாயைப் பார்த்ததும் தங்கள் இனம் என்று விட்டுவிடுகின்றன. அவன் ஆடு, கோழி என்று புகுந்து விளையாடுகிறான். நம் நண்பன்தானே என்று கொஞ்சமாவது தருகிறானா? அதனால்தான் வைத்தேன் சரியான ஆப்பு!' என்று நடந்தது நரி.

வேகமாகப் பாய்ந்து சென்ற சிங்கராஜா நாட்டினுள் நுழைந்து ஒருவரைக் குறி வைத்துப் பாய்ந்தது. சிங்கத்தைப் பார்த்த மனிதர்கள் உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓடினர்.

சிங்கராஜாவிற்கு மகிழ்ச்சி. `இனி காட்டிற்கும், நாட்டிற்கும் நான்தான் ராஜா' என்று கர்ஜனை செய்தது. ஒரு வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்த ஒரு கொழுத்த மாட்டை பாய்ந்து அடித்துக் கொன்றது. அதை இழுத்துச் சென்று ஓரிடத்தில் வைத்து ருசியான பாகங்களை மட்டும் தின்றது. வயிறு நிரம்பியதும் மீதியை நரிக்கு கொடுத்துவிட்டது.

அப்போது அந்த வழியாக ஓநாய் வந்தது.

ஓநாயைப் பார்த்ததும் நரி, ``என்னப்பா... ஓநாய் நண்பனே! அன்று ஆட்டுக்குட்டியை தர மறுத்துவிட்டாய். இன்று பார்த்தாயா! சிங்கராஜா தந்த பெரிய கொழுத்த மாட்டை தின்கிறேன் பார். என்ன ருசி என்ன ருசி!'' என்று கடித்து விழுங்கியது.

``நீ சிங்கராஜாவை ஏதோ பொய் சொல்லி ஏமாற்றிவிட்டாய். அது தெரிந்தால் அவர் உன்னை ஒரே அடி அடிச்சிக் கொன்னுடுவார். ஓடிப்போயிடு!'' என்றது ஓநாய்.

மறுநாளும் சிங்கம் ஊருக்குள் சென்றது. இதற்கிடையே சிங்கம் ஊருக்குள் புகுந்து எல்லோரையும் துரத்துவதாக காட்டிலாகாவினருக்கு புகார் வரவே அவர்கள் சிங்கத்தைப் பிடிக்க இரும்பு கூண்டு வைத்து அதில் கொழுத்த ஆடு ஒன்றையும் விட்டு வைத்திருந்தனர்.

தமக்குத்தான் வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாத சிங்கம் ஆட்டுக் குட்டிக்கு ஆசைப்பட்டு கூண்டினுள் நுழைந்ததுதான் தாமதம்! கூண்டு மூடிக்கொண்டது.

அதை எதிர்பார்க்காத சிங்கம் என்ன செய்வது என்று புரியாமல் கூண்டை உடைத்து வெளியே வர முயற்சி பண்ணிப் பார்த்தது. முடியாமல்போகவே சோர்ந்து அமர்ந்துவிட்டது. இரவு நேரமானதும் அங்கே ஓநாய் வந்தது. அதைப் பார்த்ததும் சிங்க ராஜாவுக்குக் கோபம் வந்து கர்ஜித்தது.

``கோபப்படாதீர்கள் சிங்கராஜா... நாங்கள் நாட்டில் புகுந்து ஏதோ கோழி, ஆட்டுக்குட்டி போன்ற சின்னச்சின்ன உயிரினங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் தின்பது வழக்கம். அது நரியனுக்கு கிடைப்பதில்லை. அவனைக் கண்டாலே நாய்கள் துரத் துகின்றன. எனக்கு கிடைக்கும் உணவில் பங்கு கேட்டான். நான் கொடுக்கவில்லை. அதனால் என் மீது உள்ள ஆத்திரத்தில் உங்களை இப்படி மாட்ட வைத்துவிட்டான்'' என்றது ஓநாய்.

"தம்பி, இதிலிருந்து தப்ப எனக்கு வழியில்லையா?'' கேட்டது சிங்கம்.

"இல்லை மகாராஜா. நீங்கள் காட்டிற்குத்தான் ராஜா, நாட்டிற்கு அல்ல. அவரவர் இருப்பிடத்தில் இருந்தால்தான் எல்லோருக்கும் நல்லது. விடியும் நேரம் நெருங்கிவிட்டது. நான் வருகிறேன்'' என்று நடையைக் கட்டியது.

சிங்கராஜா யோசிக்காமல் அறிவிழந்தோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டது.

***
த. விஜயபால்




அவரவர் இருப்பிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக