ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

+8
kalaimoon70
அப்புகுட்டி
amulraj
ரிபாஸ்
செந்தில்
mohan-தாஸ்
சிவா
சபீர்
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by Guest Tue Mar 09, 2010 1:35 pm

First topic message reminder :

இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

வாருங்கள்., கவிதை படையுங்கள்....


இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Fdfdy
avatar
Guest
Guest


Back to top Go down


இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by Aathira Tue Mar 09, 2010 10:38 pm

கலை wrote:இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Fdfdy
எல்லா சாமியும் கும்பிட்டாக...
எல்லாமே கைவிட்டாக....

யேசு சாமியாச்சும் ஏதாச்சும் செய்யுமுன்னு
ஏறாத சர்ச்சு இல்ல தீரவே இல்ல தொல்ல...

எப்பவும் காலி டப்பா எதிர்பாத்து ஓய்ஞ்சதுப்பா
இப்பவாச்சும் போடுசாமி எங்கும்பி காயுதப்பா...

பலகோடி செலவுல விளையாட்டாம் கேள்விப்பட்டேன்
சிலகோ்டி எமக்காக செலவழிச்சா என்னாகும் ....

விளையாட விலைமிக்க சாமான்கள் வேண்டாங்க
களைக்காம விளையாட சீப்புஒன்னு போதுமுங்க்...

வயிறாற சோறு போதும் வேற ஒன்னும் வேண்டாமுங்க...!


இத எங்கினி புடிச்சீங்க
பொட்டோ பிடிக்கரதுலயும்
நீங்க கில்லாடிங்களா?????
நல்லாத்தேன் எழுதியும் புட்டீங்க!!!
அப்புடியாச்சும் எங்க பொழப்பு மாறுதா பாப்போம் சாமியோ.......
இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 514396 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Icon_eek இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 67637 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 67637 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Icon_eek இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 514396

அருமை கலை.
இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 8211-10
Aathira
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 10:38 pm

கலை wrote:நன்றி கலைநிலா... உங்க கவிதையை விட ந்லலா இருக்குன்னு சொல்லமுடியாது...

நண்பன் என்பதால் என்னை ரொம்ப பாராட்டுறீங்க கலைநிலா...!


இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 359383 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by Aathira Tue Mar 09, 2010 10:45 pm

kalaimoon70 wrote:
இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Fdfdy



கண்கள் உடையவரே!
இது தான் என் நிலை!
கருணயோடு பாருங்கள்!
உங்கள் குழந்தைக்கும்,
இதுபோன்றே நிலைவாராமல்,
தடுத்துக்கொள்ளுங்கள்!
உங்கள் வாழ்க்கையை
மாற்றிக்கொள்ளுங்கள்!
அருமையான கவிதை கலைநிலா இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 154550 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 10:49 pm

அருமையான கவிதை கலைநிலா இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 154550 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 154550

நன்றி தோழியே! இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 678642 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 678642 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 678642 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by இளமாறன் Wed Mar 10, 2010 5:52 pm

சபீர் wrote:இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Kani

kalaimoon70 wrote:



கண்கள் உடையவரே!
இது தான் என் நிலை!
கருணயோடு
பாருங்கள்!
உங்கள் குழந்தைக்கும்,
இதுபோன்றே நிலைவாராமல்,
தடுத்துக்கொள்ளுங்கள்!
உங்கள்
வாழ்க்கையை
மாற்றிக்கொள்ளுங்கள்!



kalai veenthan

எல்லா சாமியும் கும்பிட்டாக...
எல்லாமே
கைவிட்டாக....


யேசு சாமியாச்சும்
ஏதாச்சும் செய்யுமுன்னு

ஏறாத சர்ச்சு இல்ல
தீரவே இல்ல தொல்ல...


எப்பவும் காலி டப்பா
எதிர்பாத்து ஓய்ஞ்சதுப்பா

இப்பவாச்சும்
போடுசாமி எங்கும்பி காயுதப்பா...


பலகோடி
செலவுல விளையாட்டாம் கேள்விப்பட்டேன்

சிலகோ்டி
எமக்காக செலவழிச்சா என்னாகும் ....


விளையாட
விலைமிக்க சாமான்கள் வேண்டாங்க

களைக்காம
விளையாட சீப்புஒன்னு போதுமுங்க்...


வயிறாற
சோறு போதும் வேற ஒன்னும் வேண்டாமுங்க...!



என்ன அழகு உங்கள் கவிதைகள்..... வாழ்த்துக்கள்
இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 677196 இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 677196



எத்த்னையோ காலங்கள்
வருகின்றது போகின்றது
எனக்கும் ஒரு காலம் வருமா ?
நிழல் தர ஒரு மனிதர் வருவாரோ...
விலங்குகளுக்கிடையில் ஏன் படைத்தாய்
இறைவா நீ இருபபது உண்மையெனில் நேரில்வா
கேட்க வேண்டும் சில கேள்விகள்...
படைப்பது மட்டும் தான் வேலையா ... ???





[/center]


Last edited by இளமாறன் on Wed Mar 10, 2010 5:53 pm; edited 1 time in total


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by Guest Wed Mar 10, 2010 5:52 pm

அன்பார்ந்த தோழர்களே, தோழிகளே.,
அனைவரின் கவிதையும் மிக மிக அருமை,
ஈகரையில் இப்படியும் மாமணிகளா?.,
மிகவும் பெருமையாய் இருக்கிறது.

நன்றி - சுரேஷ் ப்ரியன்.
avatar
Guest
Guest


Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by கலைவேந்தன் Wed Mar 10, 2010 6:40 pm

பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஆதிரா . இளமாறன்,. சுரேஷ்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்றைய கவிதைக்கான தலைப்பு....! - Page 4 Empty Re: இன்றைய கவிதைக்கான தலைப்பு....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum