ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவியும் நீயே... பாவியும் நீயே...

+11
ஹனி
அப்புகுட்டி
நிலாசகி
kalaimoon70
jayakumari
ரிபாஸ்
சபீர்
சிவா
சரவணன்
இளமாறன்
srinihasan
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by srinihasan Tue Mar 09, 2010 11:45 am

First topic message reminder :

தேவியும் நீயே... பாவியும் நீயே...



தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 One+man


என் மனதில் கொட்டும் அருவியும் நீயே
என் மனதை க(கா)ட்டும் கருவியும் நீயே...

என் மனதில் பறக்கும் குருவியும் நீயே
என் மனதை குடையும் குளவியும் நீயே...

என் மனதில் ஓடும் புரவியும் நீயே
என் மனதை ஒடுக்கும் புல்லுருவியும் நீயே...

என் மனதில் உதிக்கும் கவியும் நீயே
என் மனதை திறக்கும் கள்ளசாவியும் நீயே...

என் மனதில் குடியிருக்கும் தேவியும் நீயே
என் மனதை கொல்லும் பாவியும் நீயே...


தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 3scp3zdrekfxaahozlr7

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 8:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by srinihasan Wed Mar 10, 2010 10:48 am

நிலாசகி wrote:
சிவா wrote:மனதைத் திறக்க கள்ளச் சாவி மட்டுமே உள்ளதா? ஒரிஜினல் சாவி யாரிடம் உள்ளது?

ஒரிஜினல் சாவி அவரிடம் தான் இருக்கும்.......
தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Icon_lol

கவிதை அருமை

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 154550 தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 154550

ஒரிஜினல் சாவி(அவளை தேடும் சமயத்தில் எங்கோ தொலைத்து விட்டேன்) இன்று அவள் அன்பே கள்ளசாவியாக... தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Icon_smile தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 755837
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by srinihasan Wed Mar 10, 2010 10:49 am

தங்களது எண்ணங்களையும் மற்றும் வாழ்த்தும் கூறிய அனைத்து அன்பு ஈகரை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி... தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by ஹனி Wed Mar 10, 2010 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by srinihasan Wed Mar 10, 2010 12:13 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 678642 Thank you...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by prabumurugan Wed Mar 10, 2010 1:03 pm

srinihasan wrote:தேவியும் நீயே... பாவியும் நீயே...



தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 One+man



என் மனதில் கொட்டும் அருவியும் நீயே
என் மனதை க(கா)ட்டும் கருவியும் நீயே...

என் மனதில் பறக்கும் குருவியும் நீயே
என் மனதை குடையும் குளவியும் நீயே...

என் மனதில் ஓடும் புரவியும் நீயே
என் மனதை ஒடுக்கும் புல்லுருவியும் நீயே...

என் மனதில் உதிக்கும் கவியும் நீயே
என் மனதை திறக்கும் கள்ளசாவியும் நீயே...

என் மனதில் குடியிருக்கும் தேவியும் நீயே
என் மனதை கொல்லும் பாவியும் நீயே...

நல்ல கவிதை நண்பரே

நீங்க தப்பா நினைக்களான
இந்த வரிகளை அதில் இடுங்கள்
பொருத்தமாக இருக்கும்

(என் மனதை ஒடுக்கும் புல்லுருவியும் நீயே...)
என்மனதை ஓட்டும் சாரதி நீயே

(என் மனதை திறக்கும் கள்ளசாவியும் நீயே...)
என் மனதை திறக்கும் திறவுகோல் நீயே


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by srinihasan Wed Mar 10, 2010 1:07 pm

நன்றி பிரபு... தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 678642 மாற்றி அமைக்கின்றேன் உங்கள் வரிகளையும் சேர்த்து விரைவில் தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by prabumurugan Wed Mar 10, 2010 1:11 pm

srinihasan wrote:நன்றி பிரபு... தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 678642 மாற்றி அமைக்கின்றேன் உங்கள் வரிகளையும் சேர்த்து விரைவில் தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 359383


தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by சடையப்பர் Mon Sep 27, 2010 4:16 pm

அருமை


புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by balakarthik Mon Sep 27, 2010 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... - Page 2 Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum