ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவியும் நீயே... பாவியும் நீயே...

+11
ஹனி
அப்புகுட்டி
நிலாசகி
kalaimoon70
jayakumari
ரிபாஸ்
சபீர்
சிவா
சரவணன்
இளமாறன்
srinihasan
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by srinihasan Tue Mar 09, 2010 11:45 am

தேவியும் நீயே... பாவியும் நீயே...



தேவியும் நீயே... பாவியும் நீயே... One+man


என் மனதில் கொட்டும் அருவியும் நீயே
என் மனதை க(கா)ட்டும் கருவியும் நீயே...

என் மனதில் பறக்கும் குருவியும் நீயே
என் மனதை குடையும் குளவியும் நீயே...

என் மனதில் ஓடும் புரவியும் நீயே
என் மனதை ஒடுக்கும் புல்லுருவியும் நீயே...

என் மனதில் உதிக்கும் கவியும் நீயே
என் மனதை திறக்கும் கள்ளசாவியும் நீயே...

என் மனதில் குடியிருக்கும் தேவியும் நீயே
என் மனதை கொல்லும் பாவியும் நீயே...


தேவியும் நீயே... பாவியும் நீயே... 3scp3zdrekfxaahozlr7

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by இளமாறன் Tue Mar 09, 2010 12:41 pm

தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196

உங்கள் மனதை கொல்லும் பாவிக்கு எனது வாழ்த்துக்கள் தேவியும் நீயே... பாவியும் நீயே... Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேவியும் நீயே... பாவியும் நீயே... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by சரவணன் Tue Mar 09, 2010 12:42 pm

தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by சிவா Tue Mar 09, 2010 1:00 pm

மனதைத் திறக்க கள்ளச் சாவி மட்டுமே உள்ளதா? ஒரிஜினல் சாவி யாரிடம் உள்ளது?


தேவியும் நீயே... பாவியும் நீயே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by சபீர் Tue Mar 09, 2010 2:34 pm

சிவா wrote:மனதைத் திறக்க கள்ளச் சாவி மட்டுமே உள்ளதா? ஒரிஜினல் சாவி யாரிடம் உள்ளது?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by ரிபாஸ் Tue Mar 09, 2010 3:29 pm

தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by jayakumari Tue Mar 09, 2010 8:24 pm

தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 8:26 pm

என் மனதில் குடியிருக்கும் தேவியும் நீயே
என் மனதை கொல்லும் பாவியும் நீயே...
தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196 தேவியும் நீயே... பாவியும் நீயே... 677196

என் உடலின் பாதியும் நீயே
..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by நிலாசகி Tue Mar 09, 2010 8:29 pm

சிவா wrote:மனதைத் திறக்க கள்ளச் சாவி மட்டுமே உள்ளதா? ஒரிஜினல் சாவி யாரிடம் உள்ளது?

ஒரிஜினல் சாவி அவரிடம் தான் இருக்கும்.......
தேவியும் நீயே... பாவியும் நீயே... Icon_lol

கவிதை அருமை

தேவியும் நீயே... பாவியும் நீயே... 154550 தேவியும் நீயே... பாவியும் நீயே... 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா தேவியும் நீயே... பாவியும் நீயே... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தேவியும் நீயே... பாவியும் நீயே... Empty Re: தேவியும் நீயே... பாவியும் நீயே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum