புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_m10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_m10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_m10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_m10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_m10தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு?

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 3:04 pm

இந்த பகுதி என்னுடைய ஐயத்தை மட்டும் அல்ல, என்னைபோன்ற பலரின் ஐயத்தை போக்க உதவும் என்று நினைக்கிறேன்

நன்றி
சரவணன்

1. வாழ்த்துகள்! - வாழ்த்துக்கள்!
து சரி?
னக்கு தெரிந்த வரையில் "வாழ்த்துகள்!" என்பதே சரி. இங்கு அதிகமானோர் வாழ்த்துக்கள்
ன்று தான் எழுதுகின்றனர்.

2.அதே போல் நன்றிகள் என்பது சரியா? அல்லது நன்றி என்பது சரியா?

மேலும் வாழ்த்துகள்! நன்றி! என்று எழுதும்போது சொல்லின் இறுதியில் "!" ஆச்சர்ய குறி பயன்படுத்துவது ஏன்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 3:11 pm

வாழ்த்துக்கள் என்றுதான் இன்றுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்! நன்றிகள் மற்றும் நன்றி இரண்டுமே சரியானதுதான்!

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 3:14 pm

வாழ்த்துக்கள்!

இது தான் சரின்னு நினைக்கிறேன் சரவணா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 5:57 pm

சிவா wrote:வாழ்த்துக்கள் என்றுதான் இன்றுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்! நன்றிகள் மற்றும் நன்றி இரண்டுமே சரியானதுதான்!

நானும் இவ்வாறுதான் பயன் படுத்துகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:01 pm

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 7387-72

இது நல்லாருக்கு அப்புகுட்டி!

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 09, 2010 6:04 pm

சிவா wrote:வாழ்த்துக்கள் என்றுதான் இன்றுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்! நன்றிகள் மற்றும் நன்றி இரண்டுமே சரியானதுதான்!
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 453187 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 453187 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 453187 தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 453187

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:05 pm

சிவா wrote:தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 7387-72

இது நல்லாருக்கு அப்புகுட்டி!
நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 6:07 pm

எனக்கு தெரிந்த வரையில் வாழ்த்துகள் என்பதுதான் சரி

இயக்குனர் சீமானும் ஒருமுறை இதை தொலைக்காட்சியில் கூறினார், இதை பற்றி கலைஞரிடம் கேட்டு முடிவு செய்ததாக

அவரின்
திரைப்படத்தின் பெயரை கூட வாழ்த்துகள் என்று தான் வைத்துள்ளார் (மாதவன்,
பாவனா நடித்தது நல்ல படம்)

http://www.iniyavan.com/2009/11/011109.html

http://blogsenthilnathan.blogspot.com/2009/11/blog-post_29.html

http://muthukumaran.wordpress.com/2006/01/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/

இவ்வளவு தகவல்கள் கிடைச்சாலும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி
வாழ்த்துகள்! - வாழ்த்துக்கள்! எது சரி?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 6:12 pm

செந்தில் wrote:வாழ்த்துக்கள்!

இது தான் சரின்னு நினைக்கிறேன் சரவணா

நெனைக்கிரதெல்லாம் வேணாம்,
தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? 211781 (அடிச்சி) சொல்லுங்க

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:20 pm

வாழ்த்துக்கள் என்பதுதான் உச்சரிப்புக்கு ஏற்றதாக உள்ளது!

தமிழ் அறிந்த புண்ணியவான்களே! எது சரி? எது தவறு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக