ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 9:29 pm

» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Today at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_c10மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_m10மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_c10 
கண்ணன்
மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_c10மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_m10மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_c10 
kavithasankar
மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_c10மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_m10மிகப்பெரிய மரங்களில் ஒன்று Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரிய மரங்களில் ஒன்று

+4
சிவா
சபீர்
jahubar
mohan-தாஸ்
8 posters

Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by mohan-தாஸ் Tue Mar 09, 2010 10:51 am

உலகத்திலேயே மிகப்பெரிய மரங்களில் ஒன்றான இம்மரத்தின் அடிப்பகுதி பாட்டில் வடிவத்தில் உள்ளது. இது இருக்கும் இடம் கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தில் ‘சாவனூர்என்ற ஊரில் அமைந்துள்ளது. கன்னடத்தில் ‘தொட்ட உன்ஷே மரம்என்று அழைக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் புளியமரத்திற்கும் இதற்கும், கிளை, இலை, காய்களில் நிறைய வித்தியாசமிருக்கிறது.

மிகப்பெரிய மரங்களில் ஒன்று DSC05133

அடிமரத்தின் சுற்றளவுதான் பெரியதாக இருக்கிறதே தவிர உயரம் அதிகமில்லை.மூன்று மரங்கள் அருகருகே அமைந்திருக்கிறது.
இந்த மரம் பாம்பூகேஷியா என்ற குடும்ப வகையைச்சேர்ந்தது.


அடிப்படையில் இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாக சொல்கிறார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தார் என்ற கதையும்உண்டு.


இந்தியாவில் இந்த மாதிரி தாவரங்கள் மிகக்குறைவு. இந்த மரத்தின் காய் மருத்துவ குணம் வாய்ந்தது. இதனுடைய நிழலில் ஏதாவது உணவுப்பொருள் இட்டாலும் அது கெட்டுப் போவதில்லையாம்.


பலவருடங்களாக இது இருக்கிறது என்று சொல்கிறார்களேயொழிய இதன் வயது பற்றிய தகவல்களோ, கின்னஸ் உலக சாதனைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்கிற தகவலோ இல்லை.

மரம் 1: அடிமரத்தின் சுற்றளவு (Girth) - 15.70 மீட்டர்
உயரம் (Ground height) - 18. 50 மீட்டர்
மிகப்பெரிய மரங்களில் ஒன்று 1


மரம் 2: அடிமரத்தின் சுற்றளவு(Girth) - 12.92 மீட்டர்
உயரம் (Ground height) - 16. 40 மீட்டர்


மிகப்பெரிய மரங்களில் ஒன்று 2


மரம் 3: அடிமரத்தின் சுற்றளவு (Girth) - 12.63 மீட்டர்
உயரம் (Ground height) - 17. 50 மீட்டர்


மிகப்பெரிய மரங்களில் ஒன்று DSC05128


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by jahubar Tue Mar 09, 2010 2:06 pm

அரிய தகவல் மிகப்பெரிய மரங்களில் ஒன்று 677196 மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by சபீர் Tue Mar 09, 2010 2:39 pm

தகவலுக்குமிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by சிவா Tue Mar 09, 2010 2:43 pm

அரிய தகவலை அறியத்தந்த நண்பன் மோகனுக்கு பாராட்டுக்கள்!


மிகப்பெரிய மரங்களில் ஒன்று Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by தாமு Tue Mar 09, 2010 3:33 pm

அரிய தகவலை அறியத்தந்த நண்பன் மிகப்பெரிய மரங்களில் ஒன்று 942 தகவலுக்குமிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by ரிபாஸ் Tue Mar 09, 2010 3:37 pm

மிகப்பெரிய மரங்களில் ஒன்று 677196 மிகப்பெரிய மரங்களில் ஒன்று 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by amulraj Tue Mar 09, 2010 4:42 pm

my friends is big tree
amulraj
amulraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 12/02/2010

http://amulraj.7@gmail.com

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by செந்தில் Tue Mar 09, 2010 4:44 pm

மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642மிகப்பெரிய மரங்களில் ஒன்று 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மிகப்பெரிய மரங்களில் ஒன்று Empty Re: மிகப்பெரிய மரங்களில் ஒன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum