ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

+3
kalaimoon70
கலைவேந்தன்
mohan-தாஸ்
7 posters

Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by mohan-தாஸ் Tue 9 Mar 2010 - 11:59

வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?


அதிகாரி : என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப அப்பாவியா..?
வீட்டுக்காரர் : ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by mohan-தாஸ் Tue 9 Mar 2010 - 12:00

ஏம்பா Mr.திருடன்.. ரெண்டு காலும் முடியாம இருக்கும் போதே இவ்வளவு திருட்டு வேலை பண்ணிருக்கியே..? நல்லா இருந்தீன்னா என்னென்ன செய்வே..?
இப்புடி அனாவசியமா மாட்டிக்கிட்டு கண்ட நாய்ங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமை வந்திருக்காது எஜமான்..!



ஏம்பா Mr.திருடன்.. இப்பிடி சைக்கிள் திருடியே மாட்டிக்கிறியே.. வெட்கமா இல்லே..?
ஆமாங்க எஜமான்.. அதுக்குதான் ட்ரைவிங் கத்துக்கறேன்.. கூடிய சீக்கிரம் தொழில்ல முன்னேறிடுவேன் அய்யா..!


பேசாம வேறே ஏரியாவிலே போய் திருடலாமான்னு நெனைக்கிறேன் ஏட்டையா..
அப்படியெல்லாம் அபசகுனமா பேசாதே
Mr.திருடன்.. நாங்க உனக்கு என்ன குறை வச்சோம் சொல்லு.. மாமூல் ஒரே தடவையா கொடுக்க முடியலேன்னா சொல்லு.. ரெண்டு தடவையா வாங்கிக்கறோம்..!



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by mohan-தாஸ் Tue 9 Mar 2010 - 12:03

கடி ஜோக்ஸ்

நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....




நபர் 1: அது என்ன கோல்ட் சாம்பார்?
நபர் 2: அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....
நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......

ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

ரமேஷ்: குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே.....
நம்பாதே.....
சுரேஷ்: ஏன் அப்படி?
ரமேஷ்: அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....!


நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....


நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....


ஒருவர்: கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?
மற்றவர்: பிளேடு கம்பெனியிலேங்க.....





ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!


ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!





அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by கலைவேந்தன் Tue 9 Mar 2010 - 12:10

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by kalaimoon70 Tue 9 Mar 2010 - 12:14

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 755837 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 755837 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 755837

ரசித்தப்படி ,அதோடு ,சிரிக்கும்படி இருக்கு தோழா!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by mohan-தாஸ் Tue 9 Mar 2010 - 21:26

kalaimoon70 wrote:மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 755837 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 755837 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 755837

ரசித்தப்படி ,அதோடு ,சிரிக்கும்படி இருக்கு தோழா!
மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 678642 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 359383


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by நிலாசகி Tue 9 Mar 2010 - 21:28

அதிகாரி : என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப
அப்பாவியா..?
வீட்டுக்காரர் : ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது
என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..
மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 705463


தீதும் நன்றும் பிறர் தர வாரா மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by வழிப்போக்கன் Tue 9 Mar 2010 - 21:35

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by அப்புகுட்டி Tue 9 Mar 2010 - 21:38

சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by சபீர் Tue 9 Mar 2010 - 22:23

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 677196 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 705463 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 705463 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 705463 மிகவும் ரசித்த நகைச்சுவைகள் 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மிகவும் ரசித்த நகைச்சுவைகள் Empty Re: மிகவும் ரசித்த நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum