ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Eelam nerrum inrum- video

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Eelam nerrum inrum- video Empty ஒரு வேண்டுகோள்

Post by parakaalan Sun Jul 05, 2009 11:44 pm

வணக்கம்
ரூபன் ஐயா அவர்களுக்கு. ஒவ்வொருதளமும் ஒரு GB அலவுக்கு இருப்பதால் எங்களால் தொடர்ந்து பார்க்க் முடியவில்லை. எங்களுக்கு இண்டர்நெட் வேகம் மிகக் குறைவு. அதிக அட்சமாக 40 kbஅளவுக்குத் தான் கிடைக்கிறது. ஏதாவது செய்ய முடிய்மா.
சிரமத்துக்கு மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
avatar
parakaalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 15/06/2009

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty ஓர் பணிவான வேண்டுகோள்

Post by nandhtiha Wed Jul 08, 2009 9:13 am

வணக்கம்
ரூபன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
மக்கள் தொலைக் காட்சியில் தொடராக வந்த நேதாஜியின் சரித்திரந்தை வெளியிட்டீர்களானால், சுதந்திரம் என்பது பல போராட்டங்களுக்கும் உயிர்த் தியாகங்களுக்கும் பிறகு தான் கிடைக்கும் என்பது மக்களுக்குப் புரியும். சுதந்திரம் என்பது சும்மாக் கிடைக்கவில்லை என்பது மக்களுக்குத் தெரியவரும். போராளிகளை மதிக்கத் தமிழ்ர்கள் தலைப் படுவார்கள், சங்ககாலத்திற்குப் பிறகு தமிழர்கள் அநேகமாகப் பெரிய போர்களைச் சந்தித்ததில்லை. சில போராட்ட வீரர்களைத் தமிழகம் மறந்து விட்டது. உதாரணம் கப்பலோட்டிய தமிழன் வ் உ சி அவர்கள். அவருடைய கடைசி காலம் எவ்வாறு கழிந்ததுஎன்பதை உணர்ந்த தமிழர்கள் ஆயிரத்தில் ஒருவராவது இருப்பாரா என்பது சந்தேகமே.சுய நல அரசியல்வாதிகளின் கோர முகங்கள் கிழிக்கப் பட்டு,தியாகிகள் வரலாற்றில் தங்களுக்குரிய இடத்தைப் பெறுவார்கள். மறந்து போகும் அல்லது மறைந்து போகும் சரித்திர நிகழ்வுகளைத் தாங்கள் மிக்ச் சிரமத்துக்குப் பின வலைத் தளத்தில் பதியவைத்துள்ளீர்கள். தேச பக்தியுள்ள எவரும் தங்களை மனதார வாழ்த்துவார்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by Guest Wed Jul 08, 2009 9:16 am

வணக்கம் நந்திதா அம்மா

ரூபன் ஐயா நமக்கு நிச்சயம் உதவுவார்.

நாங்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by nandhtiha Sat Jul 11, 2009 3:37 pm

பெருந்தகையீர்
வணக்கம். megaupload software வாங்கி அதன் மூலமும் முயற்சி செய்தேன். ஆனால் பலன் மட்டும் இல்லை, வேறுஒரு வழி கூறுங்களேன் please
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by nandhtiha Fri Jul 17, 2009 2:18 pm

பேரன்பு மிக்கீர்





வணக்கம்
தாங்கள் UPLOAD செய்துள்ளவற்றில் மூன்றாவதே மீண்டும் நான்காவதாக மறுபதிவு செய்யப் பட்டுள்ளது,
வாழ்க தமிழ்
வெல்க ஈழப் போராட்டம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by ரூபன் Fri Jul 17, 2009 2:30 pm

nandhtiha wrote:வணக்கம்
ரூபன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
மக்கள் தொலைக் காட்சியில் தொடராக வந்த நேதாஜியின் சரித்திரந்தை வெளியிட்டீர்களானால், சுதந்திரம் என்பது பல போராட்டங்களுக்கும் உயிர்த் தியாகங்களுக்கும் பிறகு தான் கிடைக்கும் என்பது மக்களுக்குப் புரியும். சுதந்திரம் என்பது சும்மாக் கிடைக்கவில்லை என்பது மக்களுக்குத் தெரியவரும். போராளிகளை மதிக்கத் தமிழ்ர்கள் தலைப் படுவார்கள், சங்ககாலத்திற்குப் பிறகு தமிழர்கள் அநேகமாகப் பெரிய போர்களைச் சந்தித்ததில்லை. சில போராட்ட வீரர்களைத் தமிழகம் மறந்து விட்டது. உதாரணம் கப்பலோட்டிய தமிழன் வ் உ சி அவர்கள். அவருடைய கடைசி காலம் எவ்வாறு கழிந்ததுஎன்பதை உணர்ந்த தமிழர்கள் ஆயிரத்தில் ஒருவராவது இருப்பாரா என்பது சந்தேகமே.சுய நல அரசியல்வாதிகளின் கோர முகங்கள் கிழிக்கப் பட்டு,தியாகிகள் வரலாற்றில் தங்களுக்குரிய இடத்தைப் பெறுவார்கள். மறந்து போகும் அல்லது மறைந்து போகும் சரித்திர நிகழ்வுகளைத் தாங்கள் மிக்ச் சிரமத்துக்குப் பின வலைத் தளத்தில் பதியவைத்துள்ளீர்கள். தேச பக்தியுள்ள எவரும் தங்களை மனதார வாழ்த்துவார்கள்
அன்புடன்
நந்திதா

மிக்க நன்றி நந்திதா எனக்கு உங்களைப்பிடிக்கவில்லை ஏனெனில் நிங்கள் அன்புடையீர் .............. எதோ எதோ என்று எழுதுகிறிர்கள் என்னால் தாங்க முடியவில்லை நண்பர்களுக்குள் என்ன அன்புடையீர் ,....... இது எங்களை அன்னியப்படுத்துவதாக உணர்கிறேன் அதனால் பெயரைச்சொல்லியே அழையுங்கள் அல்லது நண்பா நண்பி என்று அழையுங்கள் சரியா
உடுட்டுக்கட்டை அடி வ ஐ லவ் யூ
இது மக்கள் தொலைக்காட்சியில் வந்த வீடியோதான் நந்திதா என்னெஞ்சில் உள்ள உள்ள அனைத்து விடையங்களையும் நிங்கள் வார்த்தைகளால் எழுதியுள்ளிர்கள் என்ன ஒற்றுமை உங்களைப்போல எல்லோரும் இருந்தால் நாளை நோ நோ இன்றே தமிழீழம் மலரும் சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by Manik Fri Jul 17, 2009 2:35 pm

தமிழீழம் மீண்டும் மலர நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by ரூபன் Fri Jul 17, 2009 2:37 pm

சிங்கம்புணரி நாமும் முயற்சி எடுக்க வேண்டும் சோகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by Manik Fri Jul 17, 2009 2:38 pm

என்ன முயற்சி வேண்டும் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்த வரை அல்ல என் உயிர் உள்ளவரை முயற்சிக்கிறேன்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Eelam nerrum inrum- video Empty Re: Eelam nerrum inrum- video

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum