ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

+11
சிவா
சரவணன்
ramesh.vait
nandaa
ராஜா
கலைவேந்தன்
உதயசுதா
தாமு
அ.பாலா
நவீன்
அப்புகுட்டி
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 1:09 am

First topic message reminder :

பொதுவா பார்த்தோமுன்னா, உலக உயிரினங்கள்ல பெண்ணினம் மென்மையானது, தாய்மை உணர்வு நிறைந்து, கருணை குணம் உடையது இப்படியெல்லாம் சொல்லலாம். ஆனா, சில குறிப்பிட்ட உதாரணங்களை எடுத்துக்கிட்டோமுன்னா, மேலே சொன்னதையெல்லாம் அப்படியே உல்டாவா சொல்லலாம்!

எப்படின்னு கேக்குறீங்களா? உதாரணத்துக்கு சொல்லனும்னா, நமக்கு நல்லா தெரிஞ்ச (ஒரு உயிரினம்) தேள். தேள் வகையில “Death Stalker Scorpion” அப்படீன்னு ஒரு வகை உண்டு. இந்த வகை தேள்கள்ல, பெண் தேள்களுக்கு ஒரு விஷேச(?) குணமுண்டு. அது என்னன்னா, ஆண் தேள்களுடன் உடலுறவு வச்சிக்கிட்ட பிறகு உடனே பெண் தேள்கள், ஆண் தேள்களை கொன்றுவிடுமாம். அய்யோ…..அப்படியா?

இந்த வகை குணங்கள் கொண்ட உயிரினங்கள் பல இருக்கு உலகத்துல. ஆனா, நாம இந்த பதிவுல அதப் பத்திப் பார்க்கப் போறதில்ல. தேனீக்களோட ஒரு வித்தியாசமான குணாதீசியத்தைப் பத்திதான் பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி, தேனீக்கள் பத்தின ஒரு சின்ன முன்னுரையை பார்ப்போம்……

தேனீக்கள்!ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 800px-bees_collecting_pollen_2004-08-14தேனீக்கள்ல மொத்தம் மூனு வகை உண்டு. ராணி தேனீ (ஒரு சில), ராணி தேனீக்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே (பேருக்கு மட்டும்) ராஜா தேனீ (சில நூறு), அப்புறம் வேலைக்காரத் தெனீக்கள் (பல ஆயிரம்). இதில், ராணி தேனீதான் சர்வ வல்லமை பொருந்தியது தேனீ குடும்பத்தில்! அப்படின்னா, ராணி தேனீ வச்சதுதான் சட்டம் தேனீக்கள் சமுதாயத்துல. இது உங்கள்ல பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். இல்லீங்களா?

ஆனா, நம்மில் பல பேருக்குத் தெரியாத ஒரு வினோத பழக்கம் உண்டாம் தேனீக்கள் சமுதாயத்தில். அதாவது, பொதுவா ஒரே ஒரு ராணி தேனீ மட்டும்தான் இருக்குமாம் ஒரு தேனீ குடும்பத்துல. ஆனா, சில சமயங்கள்ல ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீக்களும் உருவாகிவிடுமாம். இதுபோன்ற சமயங்களில், இரண்டு மூன்று ராணி தேனீக்கள் ஒரே குடும்பத்தில் சந்தோஷமாக(?), ஒற்றுமையாக இருக்க வாய்ப்பில்லையாம்!

நீயா நானா போட்டி!

அதனால, ராணி தேனீக்களுக்கு மத்தியில “நீயா நானா” போட்டி வராம இருக்க, வேலைக்கார தேனீக்கள் எல்லாம் சேர்ந்து தங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு ராணியை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா ராணிகளையும் கொன்றுவிடுமாம். அது எப்படி ஒரு ராணி தேனீயை மட்டும் தேர்ந்தெடுத்து கொல்லும்னு நீங்க கேக்கலாம். அனேகமா, “ஒத்தையா ரெட்டையா” போட்டுப் பார்த்து கொல்லும் போலிருக்குன்னு நான் நெனக்கிறேன். ஆமா, நீங்க என்ன நெனக்கிறீங்க? சரி, இப்போதைக்கு பதிவை மேல படிங்க, உண்மை என்னன்னு பதிவு முடிவுல சொல்றேன்!

ஆக, ஒரு ராணி தவிர மத்த எல்லா ராணிகளையும் காலி பண்ணிடுமாம் வேலைக்காரத் தேனீ படை. யப்பா….! அப்போ ராணிங்க மட்டும் என்ன “சரி பரவாயில்லை கொன்னுட்டுப் போங்கன்னு” சொல்லிட்டு சும்மாவா இருக்கும்னு நீங்க கேக்கலாம். அதுதான் இல்ல. ஒன்றுக்கு மேல ராணிங்க இருந்தா, வேலைக்காரத் தேனீங்க கொன்னுடும்னு தெரிஞ்ச ராணிங்க, தன் குடும்பத்துல ஒன்றுக்கு மேற்பட்ட ராணிங்க இருக்கும் பட்சத்துல, ஆரம்பத்துலயே ரொம்ப உஷாரா குறைந்த எண்ணிக்கையிலதான் வேலைக்காரத் தேனீக்களை குஞ்சு பொரிக்குமாம்.அப்படிப்போடு….!

அதுக்கு அடிப்படையில ரெண்டு காரணங்கள் உண்டு. ஒன்னு, அதிக எண்ணிக்கையில வேலைக்காரத் தேனீக்களை முட்டையிலிருந்து உருவாக்கனும்னா, ராணி தேனீ தன்னோட வீரியம்/சக்தியை அதிக அளவில இழக்க நேரிடுமாம். அப்படி வீரியத்தை இழந்துட்டா, தன்னைக் கொல்ல வர்ர வேலைக்காரத் தேனீக்கள்கிட்டே இருந்து தப்பிக்க முடியாதாம். அது சரி…!

இன்னொரு காரணம், அதிக எண்ணிக்கையில வேலைக்காரத் தேனீக்கள் இருந்தாதானே தன்னை சுலபத்தில் கொன்றுவிட முடியும். ஆனா, அதே வேலைக்கார தேனீக்கள் குறைவான எண்ணிக்கையில இருந்தா அதுங்கள சுலபமா சமாளிச்சிடலாமே! ஆனா, ராணிங்க எவ்ளோதான் தந்திரமா இருந்தாலும் அதுங்கள அப்படியே விட்டுட்டுப் போறதுக்கு வேலைக்காரத் தேனீங்க ஒன்னும் ஏமாந்த சோனகிரிங்க இல்லியாம்?! இது என்னடா வம்பாப் போச்சு?

ராணியைக் காப்பாற்றும் ஃபீரோமோன்!

உண்மைதாங்க. ராணி தேனீங்க, வேலைக்காரத் தேனீ படைக்கிட்டே இருந்து தப்பிக்கனும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு. அது என்னன்னா, எந்த ஒரு ராணிக்கு அதிக சந்ததியை உருவாக்கி, பாதுகாக்குகிற திறமை(?) இருக்குதோ, அந்த ராணி தேனீயை மட்டும் விட்டுட்டு, அந்தத் திறமை குறைந்த மத்த எல்லா ராணி தேனீக்களையும் தயவு தாட்சன்யம் இல்லாம் கொன்னுடுமாம் வேலைக்காரத் தேனீங்க!

திறமையுள்ள குறிப்பிட்ட அந்த ஒரு ராணி தேனீயை மட்டும் வேலைக்காரத் தேனீக்கள் எப்படிக் கண்டுபிடிக்குமுன்னா, ராணி தேனீக்களின் உடலில் சுரக்கும் ஒரு வகை வேதியல் திரவமான “ஃபீரோமோன்” அப்படீங்கிற திரவத்தின் அளவை வச்சித்தானாம். அடேங்கப்பா….?! இந்த வகை ஃபீரோமோன்களை அதிகமாக சுரக்கும் ராணி தேனீயை அடையாளம் கண்டு, அதை மட்டும் உயிரோடு விட்டுவிட்டு, மத்த எல்லா ராணி தேனீக்களையெல்லாம் போட்டுத் தள்ளிவிடுமாம் வேலைக்காரத் தேனீக்கள்?!

என்னென்ன வேலை பண்ணுது பாருங்க இந்த வேலைக்காரத் தேனீக்கள். இதுவரைக்கும் நான் என்னவோ, வேலைக்காரத் தேனீக்கள் வெறும் பூக்கள்ல இருந்து தேனை எடுத்துவந்து சேமிக்கிற வேலையை மட்டும்தான் செய்யும் போலிருக்குன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆமா, நீங்க?
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by nandaa Tue Mar 09, 2010 12:42 pm

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by சரவணன் Tue Mar 09, 2010 12:50 pm

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196

ஆமாம் " ஆண் தேள்களுடன் உடலுறவு வச்சிக்கிட்ட பிறகு உடனே பெண் தேள்கள், ஆண் தேள்களை கொன்றுவிடும்" அப்டின்னு சொல்லிருக்கீங்களே.

என்கிட்டே உறவு வெச்சிகிட்ட நீ வேறெந்த பொன்னுகிட்டையும் உறவு வெச்சிக்க கூடாதுன்னா? ???

Tell Me ApPu....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by சிவா Tue Mar 09, 2010 12:54 pm

இதுவரை அறியாத தகவல்! ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196


ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 9:28 pm

சரவணன் wrote:ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196

ஆமாம் " ஆண் தேள்களுடன் உடலுறவு வச்சிக்கிட்ட பிறகு உடனே பெண் தேள்கள், ஆண் தேள்களை கொன்றுவிடும்" அப்டின்னு சொல்லிருக்கீங்களே.

என்கிட்டே உறவு வெச்சிகிட்ட நீ வேறெந்த பொன்னுகிட்டையும் உறவு வெச்சிக்க கூடாதுன்னா? ???

Tell Me ApPu....

சரியாக படித்துப்பாருங்கள் சரவணன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 9:28 pm

சிவா wrote:இதுவரை அறியாத தகவல்! ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by mohan-தாஸ் Tue Mar 09, 2010 9:29 pm

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by jayakumari Tue Mar 09, 2010 9:30 pm

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Icon_eek ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by சபீர் Tue Mar 09, 2010 9:31 pm

பயனுள்ள தகவல் தந்த அப்புக்கு நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 9:31 pm

சபீர் wrote:பயனுள்ள தகவல் தந்த அப்புக்கு நன்றி
பாடகன் பாடகன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by நிலாசகி Tue Mar 09, 2010 9:33 pm

எப்படித்தான் இவங்களால கண்டுபிடிக்க முடிகிறதோ..தேனீ கூட்டுக்குள்ள தலைய
குடுத்துருப்பானுங்க போல


தீதும் நன்றும் பிறர் தர வாரா ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! - Page 2 Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum