ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Poll_c10ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Poll_m10ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

+11
சிவா
சரவணன்
ramesh.vait
nandaa
ராஜா
கலைவேந்தன்
உதயசுதா
தாமு
அ.பாலா
நவீன்
அப்புகுட்டி
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 1:09 am

பொதுவா பார்த்தோமுன்னா, உலக உயிரினங்கள்ல பெண்ணினம் மென்மையானது, தாய்மை உணர்வு நிறைந்து, கருணை குணம் உடையது இப்படியெல்லாம் சொல்லலாம். ஆனா, சில குறிப்பிட்ட உதாரணங்களை எடுத்துக்கிட்டோமுன்னா, மேலே சொன்னதையெல்லாம் அப்படியே உல்டாவா சொல்லலாம்!

எப்படின்னு கேக்குறீங்களா? உதாரணத்துக்கு சொல்லனும்னா, நமக்கு நல்லா தெரிஞ்ச (ஒரு உயிரினம்) தேள். தேள் வகையில “Death Stalker Scorpion” அப்படீன்னு ஒரு வகை உண்டு. இந்த வகை தேள்கள்ல, பெண் தேள்களுக்கு ஒரு விஷேச(?) குணமுண்டு. அது என்னன்னா, ஆண் தேள்களுடன் உடலுறவு வச்சிக்கிட்ட பிறகு உடனே பெண் தேள்கள், ஆண் தேள்களை கொன்றுவிடுமாம். அய்யோ…..அப்படியா?

இந்த வகை குணங்கள் கொண்ட உயிரினங்கள் பல இருக்கு உலகத்துல. ஆனா, நாம இந்த பதிவுல அதப் பத்திப் பார்க்கப் போறதில்ல. தேனீக்களோட ஒரு வித்தியாசமான குணாதீசியத்தைப் பத்திதான் பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி, தேனீக்கள் பத்தின ஒரு சின்ன முன்னுரையை பார்ப்போம்……

தேனீக்கள்!ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 800px-bees_collecting_pollen_2004-08-14தேனீக்கள்ல மொத்தம் மூனு வகை உண்டு. ராணி தேனீ (ஒரு சில), ராணி தேனீக்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே (பேருக்கு மட்டும்) ராஜா தேனீ (சில நூறு), அப்புறம் வேலைக்காரத் தெனீக்கள் (பல ஆயிரம்). இதில், ராணி தேனீதான் சர்வ வல்லமை பொருந்தியது தேனீ குடும்பத்தில்! அப்படின்னா, ராணி தேனீ வச்சதுதான் சட்டம் தேனீக்கள் சமுதாயத்துல. இது உங்கள்ல பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். இல்லீங்களா?

ஆனா, நம்மில் பல பேருக்குத் தெரியாத ஒரு வினோத பழக்கம் உண்டாம் தேனீக்கள் சமுதாயத்தில். அதாவது, பொதுவா ஒரே ஒரு ராணி தேனீ மட்டும்தான் இருக்குமாம் ஒரு தேனீ குடும்பத்துல. ஆனா, சில சமயங்கள்ல ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீக்களும் உருவாகிவிடுமாம். இதுபோன்ற சமயங்களில், இரண்டு மூன்று ராணி தேனீக்கள் ஒரே குடும்பத்தில் சந்தோஷமாக(?), ஒற்றுமையாக இருக்க வாய்ப்பில்லையாம்!

நீயா நானா போட்டி!

அதனால, ராணி தேனீக்களுக்கு மத்தியில “நீயா நானா” போட்டி வராம இருக்க, வேலைக்கார தேனீக்கள் எல்லாம் சேர்ந்து தங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு ராணியை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா ராணிகளையும் கொன்றுவிடுமாம். அது எப்படி ஒரு ராணி தேனீயை மட்டும் தேர்ந்தெடுத்து கொல்லும்னு நீங்க கேக்கலாம். அனேகமா, “ஒத்தையா ரெட்டையா” போட்டுப் பார்த்து கொல்லும் போலிருக்குன்னு நான் நெனக்கிறேன். ஆமா, நீங்க என்ன நெனக்கிறீங்க? சரி, இப்போதைக்கு பதிவை மேல படிங்க, உண்மை என்னன்னு பதிவு முடிவுல சொல்றேன்!

ஆக, ஒரு ராணி தவிர மத்த எல்லா ராணிகளையும் காலி பண்ணிடுமாம் வேலைக்காரத் தேனீ படை. யப்பா….! அப்போ ராணிங்க மட்டும் என்ன “சரி பரவாயில்லை கொன்னுட்டுப் போங்கன்னு” சொல்லிட்டு சும்மாவா இருக்கும்னு நீங்க கேக்கலாம். அதுதான் இல்ல. ஒன்றுக்கு மேல ராணிங்க இருந்தா, வேலைக்காரத் தேனீங்க கொன்னுடும்னு தெரிஞ்ச ராணிங்க, தன் குடும்பத்துல ஒன்றுக்கு மேற்பட்ட ராணிங்க இருக்கும் பட்சத்துல, ஆரம்பத்துலயே ரொம்ப உஷாரா குறைந்த எண்ணிக்கையிலதான் வேலைக்காரத் தேனீக்களை குஞ்சு பொரிக்குமாம்.அப்படிப்போடு….!

அதுக்கு அடிப்படையில ரெண்டு காரணங்கள் உண்டு. ஒன்னு, அதிக எண்ணிக்கையில வேலைக்காரத் தேனீக்களை முட்டையிலிருந்து உருவாக்கனும்னா, ராணி தேனீ தன்னோட வீரியம்/சக்தியை அதிக அளவில இழக்க நேரிடுமாம். அப்படி வீரியத்தை இழந்துட்டா, தன்னைக் கொல்ல வர்ர வேலைக்காரத் தேனீக்கள்கிட்டே இருந்து தப்பிக்க முடியாதாம். அது சரி…!

இன்னொரு காரணம், அதிக எண்ணிக்கையில வேலைக்காரத் தேனீக்கள் இருந்தாதானே தன்னை சுலபத்தில் கொன்றுவிட முடியும். ஆனா, அதே வேலைக்கார தேனீக்கள் குறைவான எண்ணிக்கையில இருந்தா அதுங்கள சுலபமா சமாளிச்சிடலாமே! ஆனா, ராணிங்க எவ்ளோதான் தந்திரமா இருந்தாலும் அதுங்கள அப்படியே விட்டுட்டுப் போறதுக்கு வேலைக்காரத் தேனீங்க ஒன்னும் ஏமாந்த சோனகிரிங்க இல்லியாம்?! இது என்னடா வம்பாப் போச்சு?

ராணியைக் காப்பாற்றும் ஃபீரோமோன்!

உண்மைதாங்க. ராணி தேனீங்க, வேலைக்காரத் தேனீ படைக்கிட்டே இருந்து தப்பிக்கனும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு. அது என்னன்னா, எந்த ஒரு ராணிக்கு அதிக சந்ததியை உருவாக்கி, பாதுகாக்குகிற திறமை(?) இருக்குதோ, அந்த ராணி தேனீயை மட்டும் விட்டுட்டு, அந்தத் திறமை குறைந்த மத்த எல்லா ராணி தேனீக்களையும் தயவு தாட்சன்யம் இல்லாம் கொன்னுடுமாம் வேலைக்காரத் தேனீங்க!

திறமையுள்ள குறிப்பிட்ட அந்த ஒரு ராணி தேனீயை மட்டும் வேலைக்காரத் தேனீக்கள் எப்படிக் கண்டுபிடிக்குமுன்னா, ராணி தேனீக்களின் உடலில் சுரக்கும் ஒரு வகை வேதியல் திரவமான “ஃபீரோமோன்” அப்படீங்கிற திரவத்தின் அளவை வச்சித்தானாம். அடேங்கப்பா….?! இந்த வகை ஃபீரோமோன்களை அதிகமாக சுரக்கும் ராணி தேனீயை அடையாளம் கண்டு, அதை மட்டும் உயிரோடு விட்டுவிட்டு, மத்த எல்லா ராணி தேனீக்களையெல்லாம் போட்டுத் தள்ளிவிடுமாம் வேலைக்காரத் தேனீக்கள்?!

என்னென்ன வேலை பண்ணுது பாருங்க இந்த வேலைக்காரத் தேனீக்கள். இதுவரைக்கும் நான் என்னவோ, வேலைக்காரத் தேனீக்கள் வெறும் பூக்கள்ல இருந்து தேனை எடுத்துவந்து சேமிக்கிற வேலையை மட்டும்தான் செய்யும் போலிருக்குன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆமா, நீங்க?
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by நவீன் Tue Mar 09, 2010 1:48 am

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Icon_smile ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அப்புகுட்டி Tue Mar 09, 2010 1:50 am

ursnaveen wrote:ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Icon_smile ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196
நன்றி
எங்கே ஆளைப்பார்க்க முடியல
வேலை அதிகம் என்று நினைக்கிறேன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by அ.பாலா Tue Mar 09, 2010 5:27 am

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by தாமு Tue Mar 09, 2010 5:36 am

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Icon_smile ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Icon_smile ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by உதயசுதா Tue Mar 09, 2010 10:03 am

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196 ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! 677196


ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Uராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Dராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Aராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Yராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Aராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Sராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Uராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Dராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Hராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by கலைவேந்தன் Tue Mar 09, 2010 10:36 am

அரிய தகவல் ....

நன்றி நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by ராஜா Tue Mar 09, 2010 12:30 pm

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Icon_eek ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Icon_eek

பயங்கரமான வில்லன்களா இருப்பாணுங்க போல , இந்த வேலைக்கார தேனீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by nandaa Tue Mar 09, 2010 12:37 pm

நன்றி நண்பரே...!
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by ramesh.vait Tue Mar 09, 2010 12:38 pm

ராஜா நல்ல தகவல் மனித சமுதாயத்தில்தான் போட்டுத்தள்வது இருக்கிறது என்று நினைத்தேன். இப்பொழுது தேனீ….
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்! Empty Re: ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum