ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தின ஸ்பெஷல்

+2
கலைவேந்தன்
இளமாறன்
6 posters

Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty மகளிர் தின ஸ்பெஷல்

Post by இளமாறன் Mon Mar 08, 2010 11:24 pm

மகளிர் தின ஸ்பெஷல்



மகளிர் தின ஸ்பெஷல் Hfmalarnews_18705385924



புரட்சிக்கனல்!
பெண்ணே!
நீ
தென்றலாய் இராதே!
புயலாய் இரு
துச்சாதனன்களை வேரோடு சாய்க்கும் வரை.
நீ
மலராய் இராதே!
முள்ளாய் இரு
மன்மதராசாக்களின் முகத்திரை கிழிக்கும்
வரை.
நீ அருவியாய் இராதே!
காட்டாற்று வெள்ளமாய் இரு!
மஞ்சள் நீராடும்
வஞ்சகரை வீழ்த்தும் வரை.
நீ குளிர்நிலவாய் இராதே!
சுடும் சூரியனாய்
இரு!
குலக்கொடுமைதனை சுட்டெரிக்கும் வரை.
நீ கலைமகளாய்
இராதே!
காட்டேரியாய் இரு!
காமக்கொடூரன் குடலுருவும் வரை.
நீ கிணத்துத்
தவளையாய் இராதே!
இனத்துப் போர் முரசாய் இரு!
இன விடுதலை பெறும் வரை.
நீ
சோதனையை சுமந்து இராதே!
சாதனையை சார்ந்து இரு
சான்சிராணிபோல் புகழெய்தும்
வரை.
நீ கல்லாது இராதே!
கல்பனா சாவ்லாவாய் இரு!
கவிநிலவைக் கைப்பிடிக்கும்
வரை.
நீ பெண்ணாய் இராதே!
புரட்சிக்கனலாய் இரு!
புதுயுகம் படைக்கும்
வரை.
-மா. சந்திரா, மயிலாப்பூர், சென்னை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by கலைவேந்தன் Mon Mar 08, 2010 11:43 pm

மகளிர் தின ஸ்பெஷல் 677196 மகளிர் தின ஸ்பெஷல் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by சரவணன் Mon Mar 08, 2010 11:46 pm

எல்லோருக்கும் என் இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்துகள் மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550


-
-
-
-
-
-
-
-
-

இன்னிக்காச்சும் மத்தவங்கள கஷ்டப்படுத்தாம இருங்க.... மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 11:48 pm

சரவணன் wrote:எல்லோருக்கும் என் இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்துகள் மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550 மகளிர் தின ஸ்பெஷல் 154550


-
-
-
-
-
-
-
-
-

இன்னிக்காச்சும் மத்தவங்கள கஷ்டப்படுத்தாம இருங்க.... மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837 மகளிர் தின ஸ்பெஷல் 755837

றொம்ப வாங்கியவர் போல் தெரிகிறது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by Aathira Mon Mar 08, 2010 11:50 pm

இளமாறன் wrote:மகளிர் தின ஸ்பெஷல்



மகளிர் தின ஸ்பெஷல் Hfmalarnews_18705385924



புரட்சிக்கனல்!
பெண்ணே!
நீ
தென்றலாய் இராதே!
புயலாய் இரு
துச்சாதனன்களை வேரோடு சாய்க்கும் வரை.
நீ
மலராய் இராதே!
முள்ளாய் இரு
மன்மதராசாக்களின் முகத்திரை கிழிக்கும்
வரை.
நீ அருவியாய் இராதே!
காட்டாற்று வெள்ளமாய் இரு!
மஞ்சள் நீராடும்
வஞ்சகரை வீழ்த்தும் வரை.
நீ குளிர்நிலவாய் இராதே!
சுடும் சூரியனாய்
இரு!
குலக்கொடுமைதனை சுட்டெரிக்கும் வரை.
நீ கலைமகளாய்
இராதே!
காட்டேரியாய் இரு!
காமக்கொடூரன் குடலுருவும் வரை.
நீ கிணத்துத்
தவளையாய் இராதே!
இனத்துப் போர் முரசாய் இரு!
இன விடுதலை பெறும் வரை.
நீ
சோதனையை சுமந்து இராதே!
சாதனையை சார்ந்து இரு
சான்சிராணிபோல் புகழெய்தும்
வரை.
நீ கல்லாது இராதே!
கல்பனா சாவ்லாவாய் இரு!
கவிநிலவைக் கைப்பிடிக்கும்
வரை.
நீ பெண்ணாய் இராதே!
புரட்சிக்கனலாய் இரு!
புதுயுகம் படைக்கும்
வரை.
-மா. சந்திரா, மயிலாப்பூர், சென்னை.

ஒவ்வொரு வரியும் ஒரு கீதை சாரம்.
மகளிர் தின ஸ்பெஷல் 677196 மகளிர் தின ஸ்பெஷல் 677196 மகளிர் தின ஸ்பெஷல் 677196 மகளிர் தின ஸ்பெஷல் 678642 மகளிர் தின ஸ்பெஷல் 678642 மகளிர் தின ஸ்பெஷல் 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 11:53 pm

மகளிர் தின ஸ்பெஷல் 677196 மகளிர் தின ஸ்பெஷல் 677196 மகளிர் தின ஸ்பெஷல் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by இளமாறன் Mon Mar 08, 2010 11:55 pm

உங்கள் பாரட்டுகள் அதை எழுதியவருக்கே உரித்தாகட்டும் மகளிர் தின ஸ்பெஷல் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகளிர் தின ஸ்பெஷல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மகளிர் தின ஸ்பெஷல் Empty Re: மகளிர் தின ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum