ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

+6
இளமாறன்
selvibabu
kalaimoon70
நிலாசகி
சிவா
சாந்தன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by சாந்தன் Mon Mar 08, 2010 7:06 pm

First topic message reminder :

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

பயன் என்ன?

உணவுக்கு பதில் எடுத்து கொள்ளலாமா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by selvibabu Tue Mar 16, 2010 10:29 am

ஓட்ஸ் தாரளமாக சாபிடலாம். இரவென்ன பகலென்ன.? தொடர்ந்து ரெண்டு வாரம் ஓட்ஸ் சாப்பிடு வாருங்கள். உங்கள் எடை நிச்சயம் குறையும். என் அனுபவத்தில் சொல்கிறேன். breakfast,lunch, dinner. in between take any protein content food
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by இளமாறன் Tue Mar 16, 2010 12:33 pm

selvibabu wrote:ஓட்ஸ் தாரளமாக சாபிடலாம். இரவென்ன பகலென்ன.? தொடர்ந்து ரெண்டு வாரம் ஓட்ஸ் சாப்பிடு வாருங்கள். உங்கள் எடை நிச்சயம் குறையும். என் அனுபவத்தில் சொல்கிறேன். breakfast,lunch, dinner. in between take any protein content food


வெரும் ஓட்ஸ் மட்டுமே சாப்பிட்டால் வேறு எதுவும் ஒத்துக்கொள்ளாது.. ஒவ்வாமை வரும் ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Icon_lol ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Icon_lol


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by பாலாஜி Thu Apr 08, 2010 10:08 pm

இளமாறன் wrote:
selvibabu wrote:ஓட்ஸ் தாரளமாக சாபிடலாம். இரவென்ன பகலென்ன.? தொடர்ந்து ரெண்டு வாரம் ஓட்ஸ் சாப்பிடு வாருங்கள். உங்கள் எடை நிச்சயம் குறையும். என் அனுபவத்தில் சொல்கிறேன். breakfast,lunch, dinner. in between take any protein content food


வெரும் ஓட்ஸ் மட்டுமே சாப்பிட்டால் வேறு எதுவும் ஒத்துக்கொள்ளாது.. ஒவ்வாமை வரும் ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Icon_lol ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Icon_lol

இப்ப என்ன சாப்பிடலாமா , இல்ல கூடாதா... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by tthendral Thu Apr 08, 2010 10:29 pm

காலையில் ஓட்ஸ்-ஐ உணவாக மட்டும் உட்கொள்வது உடல் நலத்திற்க்கு குறைவைத் தான் தருமென்பது எனது கருத்து. ஏனெனில் பின்னிரவுக்குப் பின் சீரண மண்டலம் ஓய்வெடுத்து காலையில் அதிக விழிப்புடன் இருக்கும். அவ்வேளையில் எது தின்றாலும் எளிதாகச் செரித்துவிடும். வெறும் ஓட்ஸ் உங்கள் நாளின் உற்சாகத்தைக் குறைக்க நேரிடலாம். எனவே ஓட்ஸ்-உடன் காய்கனிகள், முளைகட்டிய பயிர்கள், பால் முதலானவற்றை சேர்த்து உண்ணலாம். உடல் பருமன் குறைவதோடு சத்திழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படும். நான் ஓட்ஸ்-ஐ பெரும்பாலும் பசி நீக்கியாகவே பயன்படுத்தி வருகிறேன்.
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by தவசி Fri Apr 09, 2010 4:44 am

thanks
avatar
தவசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009

Back to top Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by சம்சுதீன் Fri Apr 09, 2010 4:50 am

சிவா wrote:ஓட்ஸ் காலை மற்றும் இரவில் சாப்பிடலாம்.


ஓட்ஸின் பயன் என்னவென்றால் உடலிலுள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது!


ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 678642 ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 678642 ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 678642 ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 678642 ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 154550 ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 154550 ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா? - Page 2 Empty Re: ஓட்ஸ் காலையில் சாப்பிடலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum