ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்கால ஏக்கம்

+3
சபீர்
prabumurugan
ஹனி
7 posters

Go down

எதிர்கால ஏக்கம் Empty எதிர்கால ஏக்கம்

Post by ஹனி Mon Mar 08, 2010 6:26 pm

மனதினிலே பாரம்
கண்களிலே ஈரம்
கண் விழிக்கும் நேரம்
யன்னல் கம்பி ஓரம்
வெளியுலகம் தெரியாமலும்
வெண்ணிலவைப் பார்க்க முடியாமலும்
சோதனையில் வாழுகின்ற
கூண்டுப் பறவை போல்
என் வாழ்வு நேர்ந்ததேனோ
பாரினில் நான் வாழுகின்றேன்
பாசமின்றித் தவிக்கின்றேன்
பட்ட மரம் மீண்டும் தளைக்குமா
நெருடிய காலங்கள் பசுமையாய் மலருமா
இளமைக்காலங்கள் வீணாகின
நிகழ்காலம் பாழாகின்றன
எதிர்காலமாவது என் இதயம்
குளிர வைக்குமா?


எதிர்கால ஏக்கம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by prabumurugan Mon Mar 08, 2010 6:28 pm

நல்லதே நடக்கும் கவிதை அருமை


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by சபீர் Mon Mar 08, 2010 6:42 pm

ஹனி wrote:மனதினிலே பாரம்
கண்களிலே ஈரம்
கண் விழிக்கும் நேரம்
யன்னல் கம்பி ஓரம்
வெளியுலகம் தெரியாமலும்
வெண்ணிலவைப் பார்க்க முடியாமலும்
சோதனையில் வாழுகின்ற
கூண்டுப் பறவை போல்
என் வாழ்வு நேர்ந்ததேனோ
பாரினில் நான் வாழுகின்றேன்
பாசமின்றித் தவிக்கின்றேன்
பட்ட மரம் மீண்டும் தளைக்குமா
நெருடிய காலங்கள் பசுமையாய் மலருமா
இளமைக்காலங்கள் வீணாகின
நிகழ்காலம் பாழாகின்றன
எதிர்காலமாவது என் இதயம்
குளிர வைக்குமா?


உண்மையிலே உங்கள் ஏக்க பெருமூச்சை நினைத்து எனக்கும் கவலை வருகின்றது எதிர்கால ஏக்கம் 440806 எதிர்கால ஏக்கம் 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by சிவா Mon Mar 08, 2010 6:48 pm

இளமையில் உழைப்பவன் முதுமையில் மகிழ்கிறான், உங்களுக்கும் இனிமையான காலங்கள் காத்திருக்கிறது சகோதரி!!!


எதிர்கால ஏக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by சம்சுதீன் Mon Mar 08, 2010 10:47 pm

எதிர்கால ஏக்கம் Tearsb
ஹனி wrote:மனதினிலே பாரம்
கண்களிலே ஈரம்
கண் விழிக்கும் நேரம்
யன்னல் கம்பி ஓரம்
வெளியுலகம் தெரியாமலும்
வெண்ணிலவைப் பார்க்க முடியாமலும்
சோதனையில் வாழுகின்ற
கூண்டுப் பறவை போல்
என் வாழ்வு நேர்ந்ததேனோ
பாரினில் நான் வாழுகின்றேன்
பாசமின்றித் தவிக்கின்றேன்
பட்ட மரம் மீண்டும் தளைக்குமா
நெருடிய காலங்கள் பசுமையாய் மலருமா
இளமைக்காலங்கள் வீணாகின
நிகழ்காலம் பாழாகின்றன
எதிர்காலமாவது என் இதயம்
குளிர வைக்குமா?

உண்மையிலே உங்கள் ஏக்க பெருமூச்சை நினைத்து எனக்கும் கவலை வருகின்றது எதிர்கால ஏக்கம் 440806 எதிர்கால ஏக்கம் 440806
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by நிலாசகி Mon Mar 08, 2010 10:51 pm

எதிர்கால ஏக்கம் 440806 எதிர்கால ஏக்கம் 154550 எதிர்கால ஏக்கம் 154550 எதிர்கால ஏக்கம் 154550 எதிர்கால ஏக்கம் 154550 எதிர்கால ஏக்கம் 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா எதிர்கால ஏக்கம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by jayakumari Tue Mar 09, 2010 8:05 pm

கவிதை அருமை எதிர்கால ஏக்கம் 677196 எதிர்கால ஏக்கம் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

எதிர்கால ஏக்கம் Empty Re: எதிர்கால ஏக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum