புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
4 Posts - 2%
Balaurushya
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%
Srinivasan23
விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_lcapவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_voting_barவிபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது I_vote_rcap 
5 Posts - 1%

sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 5:18 pm

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது Delhi
டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த மாணவிகள், விமான பணிப் பெண்கள் போன்ற பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடி இவர் சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம். மிக குறுகிய காலத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல் வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் புகழ் பெற்ற சாமியாராக வலம் வந்தார்.

இந்த நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி உண்மையான சாமியார் அல்ல போலி சாமியாரான அவர் மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர்.

போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

உடனடியாக போலி சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.

இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

போலி சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன.

அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலம் அவர் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக டெல்லி போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

போலி சாமியார் சிவ் முரத்திவேதி இந்த பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்களை இணையத்தளம் மூலம் தேடி கண்டு பிடித்து, அவர்களிடம் பண ஆசை காட்டி விபசார வலையில் தள்ளி உள்ளார்.

லட்சக் கணக்கில் பணம் கிடைத்ததால் மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் அவர் விரித்த வலையில் விழுந்து விட்டனர்.

சிவ்முரத் திவேதியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்களாக வெளியானபடி உள்ளது.

நேற்று நடந்த விசாரணையில் டெல்லியில் 5 இடங்களில் விபசார மையம் வைத்திருந்த தகவலை போலீசாரிடம் சிவ்முரத் திவேதி வெளியிட்டார். டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

டெல்லி தவிர தன்னிடம் சிக்கும் பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி சிவ்முரத் திவேதி பணம் சம்பாதித்துள்ளார். இது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

விபசார தொழில் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் போலி சாமியார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றையும் போலீசார் முடக்கி வருகிறார்கள்.

போலி சாமியாரிடம் விசாரணை நடத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ்முரத் திவேதி பிழைப்பு தேடி 1988ல் டெல்லி சென்றார். ஒரு நட்சத்திர ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்தார். கூலித் தொழிலாளியாகவும் இருந்தார்.

குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பாபாவின் சீடர் என்று எல்லோரையும் ஏமாற்றினார். எல்லாரும் நம்பி விட்டதால் அதை வைத்தே விபசார தொழிலில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து நாடெங்கும் சொத்து வாங்கி குவித்து விட்டார்.

1997-ல் விபசார தடுப்பு போலீசாரிடம் இவர் சிக்கி தப்பினார். 1998-ல் சொத்து அபகரிப்பு வழக்கிலும் இவர் சிக்கி தப்பினார். தற்போது தான் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 5:28 pm

இதள்ளம் ஒர பிலைய்ப்ப் இவர்களுக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 08, 2010 5:46 pm

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது Icon_lol விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது Icon_lol மருத்துவ கல்லூரி என்ஜினியரிங் காலேஜ் கட்டுவது விட இது அதிகமா இருக்கும் போல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது Ila
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 08, 2010 6:52 pm

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 128872 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 740322 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 740322 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 740322 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 740322

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:54 pm

கடவுளே, இந்தக் காமுகர்களிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்று!!!

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:18 am

சிவா wrote:கடவுளே, இந்தக் காமுகர்களிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்று!!!

அவர் பெயரச்சொல்லியே எல்லாரும் ஏமாற்றிக்கொண்டிருக்காங்க பிறகு அவர் என்ன பண்றார் சீக்ரம் நடக்கும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 12:39 am

விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:40 am

கலை wrote:விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667 விபச்சார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது 56667

சார் தல வலிக்கலயா
சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக