ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்!

+9
சம்சுதீன்
mohan-தாஸ்
சிவா
நிலாசகி
சபீர்
இளமாறன்
snehiti
அப்புகுட்டி
kalaimoon70
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 Empty ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்!

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 4:24 pm

First topic message reminder :

தாய்மைத் தரும் சிறப்பு
மகளிரே!
உனக்கு மட்டுமிருக்கு!
வலிமைக்கொண்ட மனசு,
வலிகள் தாங்க, உனக்குளிருக்கு!

விதிகள் செய்யும் வேலையும்,
வீதியில் வெறிப்பார்வையும்.
நாளும் உனக்காக இருக்கும்!
நீ வாழும் வாழ்க்கையில் நடக்கும்!

இதையும் மீறி வாழும் வாழ்க்கை
உன் இதயத்துக்கு என்றும் இருக்க
குடுபத்தின் விளக்காய் ஒளிவீச
உன்னையன்றி வேறு யாரு சொல்ல!


மகளிரே!வாழ்கையின் தியாகப் பூக்கள் !
உங்களால் தான் எங்கள் வாழ்கையும் மணக்கும் !
நீங்கள் தொடும் ஒவ்வொரு சாதனைக்கும்,
எங்களது வாழ்த்துக்கள், உங்களுக்கு கிடைக்கும்!



ஈகரையின் தோழிகளுக்கு ,ஈகரை சார்பாக இந்த வாழ்த்துகள்!
இந்த கவிதை உங்களுக்கு சமர்ப்பனம்!
ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 Empty Re: ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்!

Post by Aathira Tue Mar 09, 2010 12:33 am

சரவணன் wrote:ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 Vadivelu-stills12

எல்லா தாய்மார்களுக்கும், அக்கா தங்கைகளுக்கும், தோழிகளுக்கும்
இந்த கைப்புள்ளயோட இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்துகள்..

என்னைய உங்க வீட்டு பிள்ளையா நெனச்சி என்னோட வாழ்த்த ஏத்துகுருங்க.
எல்லாரும் எல்லா இன்பமும் பெற்று வளமோட வாழனும்.........

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550

நன்றி தாத்தா. வாழ்த்துவதற்கு சரியான ஆள் நீங்க தானே. உங்களுக்குத்தானே தலையெல்லாம் நரைச்சு இருக்கு. நன்றி சரண் ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 .

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 865843 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 865843 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 865843 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 865843
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 Empty Re: ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்!

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 12:40 am

Aathira wrote:[color=darkred]laimoonஈகரையின் தோழிகளுக்கு ,ஈகரை சார்பாக இந்த வாழ்த்துகள்!
இந்த கவிதை உங்களுக்கு சமர்ப்பனம்!
ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550


மகளிரே!வாழ்கையின் தியாகப் பூக்கள் !
உங்களால் தான் எங்கள் வாழ்கையும் மணக்கும் !
நீங்கள் தொடும் ஒவ்வொரு சாதனைக்கும்,
எங்களது வாழ்த்துக்கள், உங்களுக்கு கிடைக்கும்!

பூரணத்தின் இருபாதி ஆணும் பெண்ணும் என்றாலும் அவளைத் தியாகப்பூவாய்க் காணும் தங்கள் மலரினும் மென்மையான ஊள்ளத்திற்கு நன்றி. தங்கள்
வாழ்த்திற்கும் நன்றி தோழா.


ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 733974 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 733974
அன்புடன்
தோழி
ஆதிரா

[/quote]


ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 Empty Re: ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்!

Post by kalaimoon70 Tue Mar 09, 2010 12:41 am

கலை wrote:அருமையான வரிகளால் அழகான நம் மகளிரை அன்பாக வாழ்த்திஇருக்கும் கலைநிலாவே உனக்கு என் வந்தனம்...!

அன்புடன் அணைத்துச்செல்லும் அனைத்து மகளிருக்கும் எனது அணைகடந்த வாழ்த்துகள்...! ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550



ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 678642 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550 ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்! - Page 3 Empty Re: ஈகரை தோழிகளுக்கு,மகளிர் தின வாழ்த்துக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum