ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி

+15
வழிப்போக்கன்
mohan-தாஸ்
சரவணன்
ரிபாஸ்
snehiti
kalaimoon70
சாந்தன்
உதயசுதா
சிவா
ஹனி
அப்புகுட்டி
சம்சுதீன்
செந்தில்
tamilparks
நிலாசகி
19 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Mon Mar 08, 2010 3:17 pm

First topic message reminder :

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Red_butterfly_lips

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று
இயற்கை அழகு சாயம்
பூசும் இரண்டும்
மெல்லிய மென்மை

அவை சிறகுகள் விரித்தால்
காற்று விலகும்
உன் இதழ்கள் விரித்தால்
மௌனம் விலகும்

சில நாட்களே வாழும்
பட்டாம்பூச்சி தான் அறியாமலே
பூந்தோட்டங்களை உருவாக்கிவிடுமாம்

உன் சிலநொடி புன்னகை
என்னுள் பல்லாயிரம் பூந்தோட்டங்களை
பூக்கச் செய்கிறது

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று !

தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 9:44 pm

செந்தில் wrote:
நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196
நன்றி மோகன் அக்கா !உங்களுக்கு ஸ்பெஷல் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Icon_lol

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463

ஏன் மோனிசா அக்கா என்று வாழ்த்து சொல்லுங்கள் தோழி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by செந்தில் Mon Mar 08, 2010 9:44 pm

mohan-தாஸ் wrote:

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 9:45 pm

செந்தில் wrote:
mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:
நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196
நன்றி மோகன் அக்கா !உங்களுக்கு ஸ்பெஷல் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Icon_lol

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463

ஏன் மோனிசா அக்கா என்று வாழ்த்து சொல்லுங்கள் தோழி
உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 838572

செந்தில் இப்படி பார்க்க வேண்டாம் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 67637

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Mon Mar 08, 2010 9:52 pm

mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:
நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196
நன்றி மோகன் அக்கா !உங்களுக்கு ஸ்பெஷல் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Icon_lol

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 705463

ஏன் மோனிசா அக்கா என்று வாழ்த்து சொல்லுங்கள் தோழி
சரி மோகன் அக்காவுடன் மோனிசா அக்காவுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 154550 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 359383

தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by வழிப்போக்கன் Tue Mar 09, 2010 12:05 am

இனிமையான கவிதைக்கு நன்றிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by கலைவேந்தன் Tue Mar 09, 2010 12:43 am

நிலாசகி wrote:உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Red_butterfly_lips

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று
இயற்கை அழகு சாயம்
பூசும் இரண்டும்
மெல்லிய மென்மை

அவை சிறகுகள் விரித்தால்
காற்று விலகும்
உன் இதழ்கள் விரித்தால்
மௌனம் விலகும்

சில நாட்களே வாழும்
பட்டாம்பூச்சி தான் அறியாமலே
பூந்தோட்டங்களை உருவாக்கிவிடுமாம்

உன் சிலநொடி புன்னகை
என்னுள் பல்லாயிரம் பூந்தோட்டங்களை
பூக்கச் செய்கிறது

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று !

மென்மையான கவிதை... இயற்கையை இளநங்கையின் இதழகளுக்கு இணையாக இணைத்து இயற்றப்பட்ட இனிய கவிதை...!

பாராட்டுக்கள்... நிலாசகி...! உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by Aathira Tue Mar 09, 2010 2:54 am

அவை சிறகுகள் விரித்தால்
காற்று விலகும்
உன் இதழ்கள் விரித்தால்
மௌனம் விலகும்

அழகான கவிதை நிலா. வாழ்த்துக்கள்.
உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by Guest Tue Mar 09, 2010 1:39 pm

மிக மிக அருமை., பாராட்டுக்கள்...! உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196
avatar
Guest
Guest

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by சபீர் Tue Mar 09, 2010 2:25 pm

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Tue Mar 09, 2010 7:11 pm

நன்றி என் இனிய நண்பர்களே !

தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 3 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum