ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி

+15
வழிப்போக்கன்
mohan-தாஸ்
சரவணன்
ரிபாஸ்
snehiti
kalaimoon70
சாந்தன்
உதயசுதா
சிவா
ஹனி
அப்புகுட்டி
சம்சுதீன்
செந்தில்
tamilparks
நிலாசகி
19 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Mon Mar 08, 2010 3:17 pm

First topic message reminder :

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Red_butterfly_lips

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று
இயற்கை அழகு சாயம்
பூசும் இரண்டும்
மெல்லிய மென்மை



அவை சிறகுகள் விரித்தால்
காற்று விலகும்
உன் இதழ்கள் விரித்தால்
மௌனம் விலகும்


சில நாட்களே வாழும்
பட்டாம்பூச்சி தான் அறியாமலே
பூந்தோட்டங்களை உருவாக்கிவிடுமாம்

உன் சிலநொடி புன்னகை
என்னுள் பல்லாயிரம் பூந்தோட்டங்களை
பூக்கச் செய்கிறது

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று !


தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by kalaimoon70 Mon Mar 08, 2010 4:39 pm

அருமை தோழியே! உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by snehiti Mon Mar 08, 2010 4:57 pm

உன் சிலநொடி புன்னகை
என்னுள் பல்லாயிரம் பூந்தோட்டங்களை
பூக்கச் செய்கிறது
அருமை சகி உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 4:58 pm

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by சரவணன் Mon Mar 08, 2010 5:03 pm

நிலாசகி wrote:

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று
இயற்கை அழகு சாயம்
பூசும் இரண்டும்
மெல்லிய மென்மை



அவை சிறகுகள் விரித்தால்
காற்று விலகும்
உன் இதழ்கள் விரித்தால்
மௌனம் விலகும்


சில நாட்களே வாழும்
பட்டாம்பூச்சி தான் அறியாமலே
பூந்தோட்டங்களை உருவாக்கிவிடுமாம்

உன் சிலநொடி புன்னகை
என்னுள் பல்லாயிரம் பூந்தோட்டங்களை
பூக்கச் செய்கிறது

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று !


பட்டாம் பூச்சியும் அவன் (உங்க ஆளு)
.................உதடுகளும் ஒன்னு !
அறியாதவங்க வாயில மண்ணு!



கலக்கிட்டீங்க.. சூப்பரோ சூப்பர்!! உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196
எளிமையான வரிகள் வாழ்த்துகள்!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Mon Mar 08, 2010 9:35 pm

உதயசுதா wrote:என்ன இன்னிக்கு சகியோட கவிதை தினமா.அருமையான கவிதையா சொல்லிட்டு இருக்கு
கவிதா மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சு !!! உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Icon_lol
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Mon Mar 08, 2010 9:37 pm

சரவணன் wrote:
நிலாசகி wrote:

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று
இயற்கை அழகு சாயம்
பூசும் இரண்டும்
மெல்லிய மென்மை



அவை சிறகுகள் விரித்தால்
காற்று விலகும்
உன் இதழ்கள் விரித்தால்
மௌனம் விலகும்


சில நாட்களே வாழும்
பட்டாம்பூச்சி தான் அறியாமலே
பூந்தோட்டங்களை உருவாக்கிவிடுமாம்

உன் சிலநொடி புன்னகை
என்னுள் பல்லாயிரம் பூந்தோட்டங்களை
பூக்கச் செய்கிறது

பட்டாம் பூச்சியும் உன்
உதடுகளும் ஒன்று !


பட்டாம் பூச்சியும் அவன் (உங்க ஆளு)
.................உதடுகளும் ஒன்னு !
அறியாதவங்க வாயில மண்ணு!



கலக்கிட்டீங்க.. சூப்பரோ சூப்பர்!! உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196
எளிமையான வரிகள் வாழ்த்துகள்!!
உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 678642 இல்லை சரா ந இது ஒரு ஆண் பெண்ணை பார்த்து படிக்கும் கவிதை ..


தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 9:37 pm

மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by நிலாசகி Mon Mar 08, 2010 9:40 pm

mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196
நன்றி மோகன் அக்கா !உங்களுக்கு ஸ்பெஷல் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by சிவா Mon Mar 08, 2010 9:41 pm

நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196
நன்றி மோகன் அக்கா !உங்களுக்கு ஸ்பெஷல் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Icon_lol

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 மோகன் அக்காவா!!!!!!!!!!!


உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by செந்தில் Mon Mar 08, 2010 9:42 pm

நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள் உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 677196
நன்றி மோகன் அக்கா !உங்களுக்கு ஸ்பெஷல் மகளிர் தின நல வாழ்த்துக்கள்

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Icon_lol

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463 உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 705463
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் உதடுகள் பட்டாம்பூச்சி - Page 2 Empty Re: உன் உதடுகள் பட்டாம்பூச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum