ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 Poll_c10அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 Poll_m10அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை

+4
சபீர்
சிவா
VIJAY
mohan-தாஸ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 Empty அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 1:57 pm

First topic message reminder :

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு வறுமையான கிராமத்தில் பிறந்த குழந்தை. அனைத்து பெற்றோர்களும் குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவார்கள் ஆனால் இக் குழந்தையை பார்த்தவுடன் அந்த பெற்றோர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். ஏனென்றால் இக் குழந்தை ஒரு வித்தியாசமான உடலமைப்பை பெற்று இருந்தது. இந்த குழந்தைக்கு எட்டு கால்களும் இரண்டு உடலைப்பும் பெற்று காணப்பட்டது.அந்த கிராம மக்கள் அக் குழந்தையை இந்து கடவுளின் அவதாரமாக நினைத்தனர். ஆகையால் அப்பெண்ணுக்கு லட்சுமி டட்மா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 16
அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 1

அந்த ஏழை பெற்றோர்கள் அவர்களால் முடிந்தவரை சிறிய மருத்துவமனைகளில் காண்பித்தனர். ஆனால் அந்த மருத்துவர்களோ குழந்தையை காப்பாற்ற முடியாது எவ்வளவு நாள் உயிரோடு இருக்குமென்றே சொல்ல முடியாது என்று மற்றொரு அதிர்ச்சையை கூறினார். இந்த செய்தி ஒரு நாளிதையில் வெளியானது. உலகம் முழுவதும் இந்த செய்தி பரவியது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெங்களூரை சேர்ந்த Sprash Hospital உரிமையாளர் Dr. Sharan patil என்பவர் பீகார்க்கு சென்று (சுமார் 2000miles) லட்சுமி டட்மா பெற்றோரை சந்தித்து அக் குழந்தைக்கு தேவையான அறுவை சிகிச்சையை இலவசமாக நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறி அந்த பெற்றோர்களின் மனதில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறினார்.
பின்பு இதற்காக ஒரு குழுவை அமைத்து சுமார் ஒரு மாதமாக அந்த சிகிச்சைக்கு தேவையான விஷயங்களை திட்டமிட்டார்கள். கடைசியில் 2007 ஆம் ஆண்டு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்த பட்டது. உலகத்தின் அனைத்து மதத்தினரும் அன்று ஒரு நாள் கடவுளிடம் வேண்டி கொண்டது ஒன்றே ஒன்று தான் லட்சுமி டட்மா நடக்கும் சிகிச்சையில் பூரணம் அடையவேண்டும். அந்த ஆபரேஷன் நடந்த ஹாஷ்பிடலை சுற்றி ஆயிரகணக்கான பத்திரிகையாளர்கள் குழுயிருந்தார்கள் சுமார் 27 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷன் அந்த மருத்துவர்களின் கடின உழைப்பினால் நல்ல படியாக முடிந்தது. இதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த அனைத்து உள்ளங்களிலும் ஒரு இனம் புரியாத சந்தோஷம். இப்பொழுது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.
அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 17
மற்ற குழந்தைகளை போல விளையாடுகிறது. அந்த குழந்தை கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு உடல் தகுதி பெற்று உள்ளது.
அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 19
இன்றும் இந்த குழந்தையை 3 மாதத்திற்கு ஒருமுறை அந்த மருத்துவ குழு சென்று பரிசோதித்துவிட்டு வருகிறது.
இந்த குழந்தைக்கு எதிர் காலத்தை காட்டிய மருத்துவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை - Page 2 Empty Re: அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை

Post by கலைவேந்தன் Sat Mar 26, 2011 6:32 am

வியக்கத்தக்க குழந்தை.. அப்போதே இதை செய்திகளிலும் டிவியிலும் கண்டிருந்தாலும் இங்கே செய்தியாக வாசிக்கும் போது வியக்கவைக்கிறது..

ஈகரையில் இல்லாத தகவல்களே இல்லை என்று சொல்லிப் பெருமைப்படலாம்..

நன்றி சாதனை தாஸ்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum