ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

+4
உதயசுதா
சிவா
ரிபாஸ்
mohan-தாஸ்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by mohan-தாஸ் Mon 8 Mar 2010 - 15:10

மசாஜ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால். மசாஜ் கிளப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மசாஜ் தரும் பலன்கள் அதிகம் என்கிறார்கள் உடலியக்க நிபுணர்கள். அதன் பலன்களை பார்க்கலாம்...

1. சருமம்:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Gggg
மசாஜால் சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

2. தசைகள்:

தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.


3. இரத்த ஓட்டம்:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Spa_massage_masthead

மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது. ஒட்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தத்தின் திறன் அதிகரித்து, அதன் பயன் கூடுகிறது.



4. நரம்புகள்:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Massage+boy+2
இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென் மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.







5. ஜீரண மண்டலம்:

கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.

6.சிறுநீரக மண்டலம்:

சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

7. இதயம்:

முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.


மசாஜ் செய்யும் முறை:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Head_massage


கை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம். அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சி யாகவும் அமையும். சுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம். மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப் பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக் கலாம்.

உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை

•காய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது.
•கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது.
•வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது.
•சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by ரிபாஸ் Mon 8 Mar 2010 - 15:11

தாஸ்ஸ் ஜி சொல்லவே இல்லலே அப்ப நீங்களும் இப்படிதான் செய்றீங்களா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by சிவா Mon 8 Mar 2010 - 15:50

நல்ல தகவல், இனிமேல் வாரம் இருமுறை மஜாஜ் செய்ய வேண்டியதுதான்!


”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by mohan-தாஸ் Mon 8 Mar 2010 - 15:52

சிவா wrote:நல்ல தகவல், இனிமேல் வாரம் இருமுறை மஜாஜ் செய்ய வேண்டியதுதான்!
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் 755837 ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் 102564


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by உதயசுதா Mon 8 Mar 2010 - 15:53

நல்ல தகவல் மோகன் ஜி.

பெரிய தல கார்த்திகா வந்ததும் இந்த வேலைய செய்யுங்க‌


”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் U”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் D”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் A”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Y”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் A”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் S”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் U”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் D”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் H”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by VIJAY Mon 8 Mar 2010 - 15:55

சிவா wrote:நல்ல தகவல், இனிமேல் வாரம் இருமுறை மஜாஜ் செய்ய வேண்டியதுதான்!

யாருக்கு என்ன? என்ன?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by mohan-தாஸ் Mon 8 Mar 2010 - 15:55

உதயசுதா wrote:நல்ல தகவல் மோகன் ஜி.

பெரிய தல கார்த்திகா வந்ததும் இந்த வேலைய செய்யுங்க‌

அது யாரு எனக்கு ஈகரையில் நிறைய பேரை தெரியாது நான் ஈகரைக்கு வந்து இப்போதான் ஒரு மாதமாகிறது


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by சிவா Mon 8 Mar 2010 - 15:57

உதயசுதா wrote:நல்ல தகவல் மோகன் ஜி.

பெரிய தல கார்த்திகா வந்ததும் இந்த வேலைய செய்யுங்க‌

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் 440806 ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் 440806


”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by உதயசுதா Mon 8 Mar 2010 - 15:58

கார்த்திகா நம்ம தல சிவாவோட வருங்கால மனைவி மோகன்.


”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் U”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் D”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் A”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Y”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் A”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் S”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் U”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் D”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் H”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by Tamilzhan Mon 8 Mar 2010 - 16:02

எங்ககிட்ட பாவனானு சொன்னாரே...? சரி விசாரணை கமிசன் வைக்கவேண்டியதுதான்...! ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் Empty Re: ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum