Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
+8
VIJAY
உதயசுதா
mdkhan
ரிபாஸ்
சிவா
Manik
சபீர்
mohan-தாஸ்
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
First topic message reminder :
ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
அதில் கார்த்தி, தமன்னா, டைரக்டர் லிங்குசாமி, கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிபதிவாளர் மதி, வசனகர்த்தா பிருந்தாசாரதி, எடிட்டர் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.
ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
'ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது'' என்று நடிகை தமன்னா கூறினார்.
கார்த்தி தமன்னா ஜோடியாக நடித்து லிங்குசாமி டைரக்டு செய்துள்ள புதிய படம் பையா'. இந்த படத்தை பற்றிய அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
அதில் கார்த்தி, தமன்னா, டைரக்டர் லிங்குசாமி, கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிபதிவாளர் மதி, வசனகர்த்தா பிருந்தாசாரதி, எடிட்டர் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.
அப்போது தமன்னாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு தமன்னா அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: சூர்யாவுடன் அயன் படத்தில் ஜோடியாக நடித்தீர்கள். இப்போது அவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடியாக நடிக்கிறீர்கள் இரண்டு பேரில் காதல் காட்சிகளில் நடிப்பதற்கு சவுகரியமாக இருந்தவர் யார்?
பதில்: அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்'.
கேள்வி: ஆன்மிகத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?
பதில்: கோவிலுக்கு போவேன், சாமி கும்பிடுவேன் அதோடு சரி. ஆன்மிகத்தில் மிகையாக ஈடுபாடு கிடையாது.
கேள்வி: சிலநாட்களாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவரும் நடிகை ரஞ்சிதா விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அது, ரஞ்சிதாவின் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது.
கேள்வி: ரஞ்சிதா விவகாரத்தினால் ஒட்டுமொத்த நடிகைகளின் இமேஜ்' பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா?
பதில்: இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது.
கேள்வி: இந்திப்படத்தில் நடிப்பதை சில நடிகைகள் பெருமையாக கருதுகிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு தமிழிலும், தெலுங்கிலும் நிறைய படங்கள் இருக்கிறது. என்வேலை, எனக்கு திருப்தியாக இருக்கிறது என்றார்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
VIJAY wrote:சிவா wrote:நீங்களும் நடிக்க வரும் முன்னர் சான்ஸ் தேடி எங்கெல்லாம் சென்று வந்துள்ளீர்கள் என்பதை அறியாத அப்பாவிகளா நாங்கள்!!!
எங்க எல்லாம் போனாங்க அண்ணா??
கேட்கோம்லா சொல்லுங்க தல

இங்கேயும் வந்திட்டியா??
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
எங்க எல்லாம் போனாங்க அண்ணா?? [/quote]
இங்கேயும் வந்திட்டியா?? [/quote]
இப்படி அடிக்குரத விட்டுட்டு சொல்லுங்க தல எங்கண்ணு
இங்கேயும் வந்திட்டியா?? [/quote]
இப்படி அடிக்குரத விட்டுட்டு சொல்லுங்க தல எங்கண்ணு
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
சிவா wrote:VIJAY wrote:சிவா wrote:நீங்களும் நடிக்க வரும் முன்னர் சான்ஸ் தேடி எங்கெல்லாம் சென்று வந்துள்ளீர்கள் என்பதை அறியாத அப்பாவிகளா நாங்கள்!!!
எங்க எல்லாம் போனாங்க அண்ணா??
இங்கேயும் வந்திட்டியா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
ரிபாஸ் wrote:எங்க எல்லாம் போனாங்க அண்ணா??
இங்கேயும் வந்திட்டியா?? [/quote]
இப்படி அடிக்குரத விட்டுட்டு சொல்லுங்க தல எங்கண்ணு[/quote]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
சிவா wrote:
நீங்க எங்க ஓடுனாலும் விடமாட்டோம்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
தல எஸ்கேப் ஆயிட்டாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
VIJAY wrote:சிவா wrote:
நீங்க எங்க ஓடுனாலும் விடமாட்டோம்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
ஏன் நல்லா இருக்காறது உனக்கு புடிக்கலையா ரிபாஸ்.அவர் சொன்னத நான் சொல்லி திரும்ப அவர மாதிரி சிக்கலில் மாட்டுறதுக்காரிபாஸ் wrote:உதயசுதா wrote: நடிகைகள் பத்தி தங்கர்பச்சான் சொன்னது சரிதான் போல.
அப்படி என்ன சொன்னார் சுதாமா கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
ரிபாஸ் wrote:VIJAY wrote:சிவா wrote:
நீங்க எங்க ஓடுனாலும் விடமாட்டோம்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தப்பாக நினைக்க வேண்டாம்
» இவரை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது !
» ‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து:
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|