ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

+8
VIJAY
உதயசுதா
mdkhan
ரிபாஸ்
சிவா
Manik
சபீர்
mohan-தாஸ்
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 1:29 pm

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Tamanna1.11'ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது'' என்று நடிகை தமன்னா கூறினார்.

கார்த்தி தமன்னா ஜோடியாக நடித்து லிங்குசாமி டைரக்டு செய்துள்ள புதிய படம் பையா'. இந்த படத்தை பற்றிய அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

அதில் கார்த்தி, தமன்னா, டைரக்டர் லிங்குசாமி, கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிபதிவாளர் மதி, வசனகர்த்தா பிருந்தாசாரதி, எடிட்டர் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

அப்போது தமன்னாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு தமன்னா அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: சூர்யாவுடன் அயன் படத்தில் ஜோடியாக நடித்தீர்கள். இப்போது அவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடியாக நடிக்கிறீர்கள் இரண்டு பேரில் காதல் காட்சிகளில் நடிப்பதற்கு சவுகரியமாக இருந்தவர் யார்?

பதில்: அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்'.

கேள்வி: ஆன்மிகத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

பதில்: கோவிலுக்கு போவேன், சாமி கும்பிடுவேன் அதோடு சரி. ஆன்மிகத்தில் மிகையாக ஈடுபாடு கிடையாது.

கேள்வி: சிலநாட்களாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவரும் நடிகை ரஞ்சிதா விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது, ரஞ்சிதாவின் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது.

கேள்வி: ரஞ்சிதா விவகாரத்தினால் ஒட்டுமொத்த நடிகைகளின் இமேஜ்' பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது.

கேள்வி: இந்திப்படத்தில் நடிப்பதை சில நடிகைகள் பெருமையாக கருதுகிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு தமிழிலும், தெலுங்கிலும் நிறைய படங்கள் இருக்கிறது. என்வேலை, எனக்கு திருப்தியாக இருக்கிறது என்றார்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by சபீர் Mon Mar 08, 2010 1:33 pm

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 677196 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 677196 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by Manik Mon Mar 08, 2010 1:34 pm

சந்தேகம் வந்துருச்சோன்னு சிந்திக்கிறார் தமன்னா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by சிவா Mon Mar 08, 2010 1:36 pm

நீங்களும் நடிக்க வரும் முன்னர் சான்ஸ் தேடி எங்கெல்லாம் சென்று வந்துள்ளீர்கள் என்பதை அறியாத அப்பாவிகளா நாங்கள்!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 733974


ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 1:36 pm

Manik wrote:சந்தேகம் வந்துருச்சோன்னு சிந்திக்கிறார் தமன்னா

யாருடய ஆளு நம்ம தல ஆளச்சே மாணிக் உனக்கு தெரியாதா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by mdkhan Mon Mar 08, 2010 1:38 pm

ரிபாஸ் wrote:
Manik wrote:சந்தேகம் வந்துருச்சோன்னு சிந்திக்கிறார் தமன்னா

யாருடய ஆளு நம்ம தல ஆளச்சே மாணிக் உனக்கு தெரியாதா


ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Icon_lol ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Icon_lol ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Icon_lol


ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Eegaraitkmkhan
ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by உதயசுதா Mon Mar 08, 2010 1:38 pm

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 56667 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 56667 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 56667 நடிகைகள் பத்தி தங்கர்பச்சான் சொன்னது சரிதான் போல.


ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Uரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Dரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Aரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Yரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Aரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Sரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Uரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Dரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Hரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 1:40 pm

உதயசுதா wrote:ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 56667 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 56667 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 56667 நடிகைகள் பத்தி தங்கர்பச்சான் சொன்னது சரிதான் போல.

அப்படி என்ன சொன்னார் சுதாமா கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by Manik Mon Mar 08, 2010 1:47 pm

ஆமாம் அப்படி என்ன சொன்னார்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by VIJAY Mon Mar 08, 2010 1:50 pm

சிவா wrote:நீங்களும் நடிக்க வரும் முன்னர் சான்ஸ் தேடி எங்கெல்லாம் சென்று வந்துள்ளீர்கள் என்பதை அறியாத அப்பாவிகளா நாங்கள்!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! 733974

எங்க எல்லாம் போனாங்க அண்ணா?? என்ன?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! Empty Re: ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum