புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_c10”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_m10”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_c10”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_m10”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_c10 
2 Posts - 18%
heezulia
”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_c10”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_m10”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்!


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 1:27 pm

”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Nityanandhaசேலம் வருகை புரியும் நித்யானந்தாவைச் சுற்றி முக்கிய புள்ளிகள், சீடர்கள், அவருடன் வரும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆசிரமத்துக்கு தினமும் வரும் சீடர்கள், பார்வையாளர்கள் ஒருவரும், நித்யானந்தா வந்து செல்லும் வரை அனுமதிக்கப்படுவதில்லை.
நித்யானந்தாவுடன் 16 பெண்கள் சேவை செய்வதற்காக பெங்களூரில் இருந்து உடன் அழைத்து வரப்படுவது வழக்கம். அவர்கள், நித்யானந்தாவின் மாளிகைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவர். நித்யானந்தா முக்கிய புள்ளிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு மாளிகைக்கு திரும்பும் போது, பெண்கள் தயாராக சேவை புரிய காத்திருக்க வேண்டும்.
அவருக்கு கால் பிடித்து விடுவது, உடல்களை அமுக்கி விடுவது, குளிக்க வேண்டிய தண்ணீர் எடுத்து வைப்பது, சாப்பிட தேவையான உணவுகளை பரிமாறி, ஊட்டி விடுவது என சகல பணிகளும் ஆசிரம பெண்களை தவிர மற்றவர்கள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. நித்யானந்தா, ஆசிரமத்தில் பெண்களுடன் ஆனந்த நிலையில் ஆட்டமிடுவதும் உண்டு.
"சிடி' கேசட்டுகளில் பாடல்களை பாட விட்டு, பெண்கள் புடை சூழ நித்ய தாண்டவமிடுவதும் உண்டு. பெண்களுடன் ஆனந்த மோக நிலையில் ஆனந்தமிடும் நித்யானந்தா, தன்னை கண்ணபிரானாகவும், உடன் பெண்களை கோபியராக பாவித்து தழுவல் நிறைந்த நடன அசைவுகள் மூலம், "ஆன்மிக' பாடம் நடத்துவதும் வழக்கம்.




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 08, 2010 1:27 pm

இனி எத்தனை பெண்கள் இருந்தால் என்ன ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 56667 ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 56667 ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 56667 ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 56667 ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Mon Mar 08, 2010 1:30 pm

இன்னும் சிறிது காலம் பொறுங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 1:31 pm

ஒருவன் கீழே விழுந்தால் அவன் மேல் ஏறி விளையாடும் பழக்கம் இந்தப் பத்திரிக்கைக்காரர்களை விட்டுப் போகாது போலும். இவ்வளவு நாட்கள் இவர்கள் இந்த தகவல்களை வெளிக் கொண்டுவராதது ஏன்?



”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 08, 2010 1:34 pm

சிவா wrote:ஒருவன் கீழே விழுந்தால் அவன் மேல் ஏறி விளையாடும் பழக்கம் இந்தப் பத்திரிக்கைக்காரர்களை விட்டுப் போகாது போலும். இவ்வளவு நாட்கள் இவர்கள் இந்த தகவல்களை வெளிக் கொண்டுவராதது ஏன்?
”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 453187 ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 453187 ”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 453187





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 08, 2010 1:35 pm

ஏனென்றால் அவருக்கு தேவையில்லை என்று நினைக்கும் போது இப்படி நடப்பார்கள் இது காலங்காலமாக நடந்து வரும் விசயம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 08, 2010 1:37 pm

சிவா wrote:ஒருவன் கீழே விழுந்தால் அவன் மேல் ஏறி விளையாடும் பழக்கம் இந்தப் பத்திரிக்கைக்காரர்களை விட்டுப் போகாது போலும். இவ்வளவு நாட்கள் இவர்கள் இந்த தகவல்களை வெளிக் கொண்டுவராதது ஏன்?

முன்பே எழுதினால் அவதூரு என பிரச்சனையை திசை திருப்பி விடுவார்கள் அதனால்தான் நேரம் பார்த்து அடிப்பது..!



avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Mar 08, 2010 1:45 pm

எப்போதும் உள்ளதுதான் இது. அடுத்த விஷயம் கிடைக்கும்வரை இதையே ஓட்டி காசு பார்ப்பார்கள். அடுத்த விஷயம் கிடைத்தவுடன் இதை கை கழுவிவிடுவார்கள்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 2:12 pm

Tamilzhan wrote:
சிவா wrote:ஒருவன் கீழே விழுந்தால் அவன் மேல் ஏறி விளையாடும் பழக்கம் இந்தப் பத்திரிக்கைக்காரர்களை விட்டுப் போகாது போலும். இவ்வளவு நாட்கள் இவர்கள் இந்த தகவல்களை வெளிக் கொண்டுவராதது ஏன்?

முன்பே எழுதினால் அவதூரு என பிரச்சனையை திசை திருப்பி விடுவார்கள் அதனால்தான் நேரம் பார்த்து அடிப்பது..!
”நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்! 838572 இருக்களாம்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 08, 2010 2:43 pm

வணக்கம்
நான் எந்தச் சாமியார்களையும் நம்புவது இல்லை.
இந்தச் செய்தி எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. இது செய்தியா அல்லது பதிவாளரின் சொந்தக் கருத்தா?
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக