புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_lcapமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_voting_barமார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 08, 2010 12:21 pm

மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 8787-008-27-1042

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 08, 2010 12:30 pm

ரொம்ப நாள் கழிச்சு தமிழன் அண்ணாவோட நல்ல பதிவு ......

நன்றி அண்ணா

பெண்கள் தினத்தை போற்றுவோம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 08, 2010 12:36 pm

Manik wrote:ரொம்ப நாள் கழிச்சு தமிழன் அண்ணாவோட நல்ல பதிவு ......

நன்றி அண்ணா பெண்கள் தினத்தை போற்றுவோம்

அப்ப இத்தனை நாளா , அவர் போட்ட பதிவுகள் எல்லாமே கேட்ட பதிவுகளா ???

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 08, 2010 12:41 pm

சண்டையை மூட்டி விடுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு

தமிழன் அண்ணா எப்பவும் நல்ல பதிவுதான் போடுவாரு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 08, 2010 12:42 pm

Manik wrote:சண்டையை மூட்டி விடுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு

தமிழன் அண்ணா எப்பவும் நல்ல பதிவுதான் போடுவாரு

மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 08, 2010 12:43 pm

Manik wrote:சண்டையை மூட்டி விடுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு

தமிழன் அண்ணா எப்பவும் நல்ல பதிவுதான் போடுவாரு

Manik wrote:ரொம்ப நாள் கழிச்சு தமிழன் அண்ணாவோட நல்ல பதிவு ......நன்றி
அண்ணா
பெண்கள் தினத்தை போற்றுவோம்
இது மாதிரி மொக்கை பின்னூட்டம் போடுறத மொதல்ல நிப்பாட்டு

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 12:46 pm

மாணிக் ஆண்களுக்கு ஒரு தினமும் இல்லையா?......

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 08, 2010 1:01 pm

மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 677196 மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக