ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

+3
mohan-தாஸ்
ரிபாஸ்
சாந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by சாந்தன் Mon Mar 08, 2010 10:30 am

பீர் குடித்தால் எலும்பு பலமாகும்
பிப்ரவரி 17,2010,00:00 IST


புதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள்
பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில்
இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன.
இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து
அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு,
பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என,
மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல்
கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால்
எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள
சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு
எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான்
இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை
ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான
பீர் உடலில் உள்ள நோயின் தன்மையை அதிகரித்து விடும். அதாவது,நீரிழிவு,
மாரடைப்பு ஆகியவையெல்லாம் அதிகரிப்பதற்கு கூடுதலான பீர்
வழிவகுத்துவிடும்.இவ்வாறு அம்ரீஷ் கூறினார்.

நன்றி
.........தினமலர்.............

குறிப்பு..........500 ml அதிகமேடுத்தால் எதிர் விளைவுகள் அதிகமாகும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 10:35 am

அப்ப உங்க எலும்பும் நல்ல பலமா இருக்கா நிர்மல்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by சாந்தன் Mon Mar 08, 2010 10:36 am

ரிபாஸ் wrote:அப்ப உங்க எலும்பும் நல்ல பலமா இருக்கா நிர்மல்

பீரா எடு ஓட்டம் பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 10:39 am

நிர்பமா wrote:
ரிபாஸ் wrote:அப்ப உங்க எலும்பும் நல்ல பலமா இருக்கா நிர்மல்

பீரா எடு ஓட்டம் பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655

அப்ப நீங்க மோர் தான் அடிப்பிங்களா நிர்மல்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by சாந்தன் Mon Mar 08, 2010 10:46 am

அப்ப நீங்க மோர் தான் அடிப்பிங்களா நிர்மல்

மோர் ஆமாம் மாப்ள.

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 755837 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 755837 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 755837 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 755837


Last edited by நிர்பமா on Mon Mar 08, 2010 12:01 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 10:47 am

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 56667 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 230655


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by ராஜா Mon Mar 08, 2010 11:04 am

இதுமாதிரி நல்ல நல்ல பயனுள்ள செய்திகளா போடுங்க நிர்மல். பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 678642

இத சொன்னா யார் கேட்குறா ?? ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by சாந்தன் Mon Mar 08, 2010 12:02 pm

ராஜா wrote:இதுமாதிரி நல்ல நல்ல பயனுள்ள செய்திகளா போடுங்க நிர்மல். பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 678642

இத சொன்னா யார் கேட்குறா ?? ,

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 12:57 pm

ராஜா wrote:இதுமாதிரி நல்ல நல்ல பயனுள்ள செய்திகளா போடுங்க நிர்மல். பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 678642

இத சொன்னா யார் கேட்குறா ?? ,


தலக்கு மோர்ற விட பியர் ரெம்பா பிடிக்கும் இன்னும் ஒண்ட்ரூ இருக்கு அது ரெம்பா ரெம்பா பிடிக்கும் எங்க ராஜா தலக்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by செந்தில் Mon Mar 08, 2010 12:58 pm

ராஜா wrote:இதுமாதிரி நல்ல நல்ல பயனுள்ள செய்திகளா போடுங்க நிர்மல். பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 678642

இத சொன்னா யார் கேட்குறா ?? ,


பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383 பீர் குடித்தால் எலும்பு பலமாகும் 359383
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பீர் குடித்தால் எலும்பு பலமாகும் Empty Re: பீர் குடித்தால் எலும்பு பலமாகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பீர் குடித்தால் உடல் எடை குறையும்
»  தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்
» பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்
» 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி
» பீர் குடித்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum