ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

+7
mdkhan
jahubar
ரிபாஸ்
ராஜா
Manik
mohan-தாஸ்
சபீர்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by சபீர் Mon Mar 08, 2010 10:16 am

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை
உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 2012_movieஅர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். லோட்டரோ தம்பதியினர் உலகம் வெப்பமயமாவதால் விரைவில் உலகம் அழிந்து விடும் என பயந்தனர்.
எனவே உலகம் அழியும் போது அதில் சிக்கி பலியாகி விடக்கூடாது என பயந்த அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் தங்கள் இரு குழந்தைகளையும் சுட்டு விட்டு தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால் 2 குழந்தைகளையும் சுட்டதில் ஆண் குழந்தை மட்டும் உயிரிழந்தது. 7 மாத பெண் குழந்தை நெஞ்சில் குண்டு பாய்ந்து இருந்தது. ஆனாலும் உயிரிழக்க வில்லை.
3 நாட்களுக்கு பிறகுதான் போலீசாருக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது பெண் குழந்தை மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
இந்த தம்பதினர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதம் ஒன்று அருகில் இருந்தது. அதில், உலக வெப்பமாயமாவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தனர்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 10:19 am

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637 ஏப்பா இப்படியல்லாம் நடக்குது இதைத்தான் சொல்வது அறிவிழி கூட்டம் என்று உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 56667


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by Manik Mon Mar 08, 2010 10:36 am

இதுக்காவது நாம் உலக வெப்பமயமாதலை குறைக்க வேண்டும் நண்பர்களே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by ராஜா Mon Mar 08, 2010 10:53 am

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 56667 உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by சபீர் Mon Mar 08, 2010 11:21 am

Manik wrote:இதுக்காவது நாம் உலக வெப்பமயமாதலை குறைக்க வேண்டும் நண்பர்களே


மானிக் இப்பவாவது கல்யாணத்த முடிங்கப்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by Manik Mon Mar 08, 2010 11:25 am

எனக்கு என்ன அவசரம் அண்ணா இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு அத முடிச்சதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 1:04 pm

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637 உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637 உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by mohan-தாஸ் Mon Mar 08, 2010 1:08 pm

ரிபாஸ் wrote:உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637 உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637 உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 67637

செல்லம் அழாதிங்க கத்தார் வந்துள்ளேன் உங்களை கூட்டிக்கு போவதற்கு


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by jahubar Mon Mar 08, 2010 1:23 pm

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 56667 உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை 56667
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by சபீர் Mon Mar 08, 2010 1:24 pm

Manik wrote:எனக்கு என்ன அவசரம் அண்ணா இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு அத முடிச்சதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்

அதுக்குள்ள உலகம் இருக்காதே இத்தகவல்படி மானிக்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை Empty Re: உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum