ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

+11
உதயசுதா
செந்தில்
mohan-தாஸ்
jahubar
srinihasan
கலைவேந்தன்
arularjuna
ரிபாஸ்
Manik
நிஷா
அப்புகுட்டி
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by அப்புகுட்டி Sun Mar 07, 2010 9:46 pm

First topic message reminder :

Dec. 18: Detectives escort Dr. Earl B. Bradley in Georgetown, Del.

அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள டேலவேர் மாகாணத்தில் (Delaware State) குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருப்பவர் எர்ல் பிராட்லி (Dr. Earl B. Bradley, 56). இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதால் இவர் 103 சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெலவேர் மாகாணத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட வழக்காக இது உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த படுபாதகச் செயலை அந்த மருத்துவர் செய்து வந்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை பாலியல் கொடுமைப்படுத்தும் போது அதனை அவர் வீடியோவிலும் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதனிடையே பிராட்லியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதிக்ப்பட்டவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by செந்தில் Mon Mar 08, 2010 8:44 am

இவர்களை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?....


103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 740322 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 740322 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 740322 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 740322 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 740322 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 740322
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by உதயசுதா Mon Mar 08, 2010 8:46 am

சட்டுன்னு அவன் உயிர் போகக்கூடாது.பேராசிரியர் கலை சொன்ன மாதிரி கொஞ்சம்,கொஞ்சமா கொல்லணும்.


103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 U103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 D103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 A103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Y103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 A103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 S103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 U103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 D103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 H103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by சிவா Mon Mar 08, 2010 8:52 am

கலை wrote:இவனுக்கு என்ன தண்டனை சிறந்தது தெரியுமா...?

அவன் உடம்பில் இருந்து தினம் ஒரு கிராம் சதையை தோண்டி எடுத்து அவன் கண்முன் எரிச்சு காட்டனும்...

இதை விட சிறந்த தண்டனை இருந்தா சொல்லுங்கப்பா...

( மைனர் குஞ்சை சுடுவது ஓல்ட் ஃபேஷன் )

வழிமொழிகிறேன்!


103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by Manik Mon Mar 08, 2010 8:57 am

செரி நீங்க சொன்ன மாதிரி பன்னலாம் தீர்ப்பு என்ன சொல்லுராருன்னு தெரியலையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 12:05 pm

Manik wrote:இவனையெல்லாம் நிக்க வச்சு சுடனும்

உங்களாள் முடியுமா ஆதங்கம் இல்லையா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 12:06 pm

கலை wrote:இவனுக்கு என்ன தண்டனை சிறந்தது தெரியுமா...?

அவன் உடம்பில் இருந்து தினம் ஒரு கிராம் சதையை தோண்டி எடுத்து அவன் கண்முன் எரிச்சு காட்டனும்...

இதை விட சிறந்த தண்டனை இருந்தா சொல்லுங்கப்பா...

( மைனர் குஞ்சை சுடுவது ஓல்ட் ஃபேஷன் )
ஆமோதித்தல்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by சம்சுதீன் Mon Mar 08, 2010 12:07 pm

Appukutty wrote:
கலை wrote:இவனுக்கு என்ன தண்டனை சிறந்தது தெரியுமா...?

அவன் உடம்பில் இருந்து தினம் ஒரு கிராம் சதையை தோண்டி எடுத்து அவன் கண்முன் எரிச்சு காட்டனும்...

இதை விட சிறந்த தண்டனை இருந்தா சொல்லுங்கப்பா...

( மைனர் குஞ்சை சுடுவது ஓல்ட் ஃபேஷன் )
ஆமோதித்தல்
103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 359383 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by ஹனி Mon Mar 08, 2010 12:55 pm

[quote="உதயசுதா"]சட்டுன்னு அவன் உயிர் போகக்கூடாது.பேராசிரியர் கலை சொன்ன மாதிரி கொஞ்சம்,கொஞ்சமா கொல்லணும்.[/quot
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by இளமாறன் Mon Mar 08, 2010 1:14 pm

அட பாவிகளா. சரியான தண்டனை கொடுக்கதான் வேன்டும்

.. எனக்கு ஒரு சிறிய சந்த்தேகம்

ஏன் இப்படி சிலருக்கு மட்டும் அதில் இவ்வளவு வீக் ... மிருகங்கள் பறவைகள் கூட இப்படி இல்லையே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர் - Page 2 Empty Re: 103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளியை கற்பழித்த மருத்துவர்
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
»  நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 90 வயது வயோதிபர் தாய்லாந்தில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum