புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_c10நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_m10நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_c10நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_m10நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_c10நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_m10நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 4:06 am

நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா Tbltopnews1_27451288701
நாசா: நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது. இது போல் தற்போது இந்த சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதும் கண்டு பிடித்து கொடுத்துள்ளது. இத்தகவலை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பை தந்திருக்கிறது.

கடந்த 2008 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரித்து உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இடையில் அது செயல் இழந்து விட்டதாக கூறப்பட்டாலும். ஏறக்குறைய 90 சத பணிகளை அது முடித்து விட்டது என விஞ்ஞானிகள் கூறினர்.

உலக அளவில் இந்தியாவுக்கு 6 வது இடம் : உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆகியன மட்டுமே ஆள் இல்லா விணகலத்தை அனுப்பி வந்தது. இந்த வரிசையில் இந்தியா 6 வது நாடு என்ற பெருமையை படைத்தது. நிலவில் உள்ள மூலப்பொருள், தண்ணீர் மற்றும் அங்கு வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்த சந்திரயான் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் மூலம் மூன் மினரலாஜி மேப்பர் என்ற கருவி மூலம் நிலவின் தெற்கு துருவத்தில் ண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகால சந்தேகத்திற்கு முடிவாக அமைந்தது. இதனை நாசாவும் ஒத்துக்கொண்டது. உலக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பது இந்தியாவின் மூலம் வெளி கொண்டு வரப்பட்டது. இது உலக அளவில் அனைவரும் திரும்பி பார்க்கும்படியாக அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.

15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகள் : தற்போது இந்த சந்திரயானில் நாசா உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த எஸ்.ஏ.ஆர்., என்ற ரேடார் கருவி மூலம் இங்கு நிலவின் வடக்கு துருவத்திலல் ஐஸ்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 40 குழிகளில் பனிக்கட்டிகள் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக்குழிகள் 2 கி.மீட்டர் முதல் 15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகளாக உள்ளது. இதில் இருந்து 600 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வரை கிடைக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகளும் இருக்கிறது என்பது உலகிற்கு பெரும் வரப்பிரசாதமான தகவல். இந்த விஷயத்திற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அப்போ நிலவுக்கு போய் வசிக்க துவங்கிடலாமா ?

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 04, 2010 9:44 am

நல்ல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி அப்பு அண்ணா நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:53 am

snehiti wrote:நல்ல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி அப்பு அண்ணா நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா 154550
நன்றி நன்றி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Mar 09, 2010 1:50 am

நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா 677196 நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 1:51 am

ursnaveen wrote:நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா 677196 நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா 677196
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக