Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம நாட்டு பேரழகு
+5
கலைவேந்தன்
kalaimoon70
nandhtiha
நிஷா
ரிபாஸ்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நம்ம நாட்டு பேரழகு
நம்ம நாட்டு பேரழகு
பாப்பு
வெட்டி ஜீன்ஸ் போட்டு
உதட்டு சாயம் பூசி
குதிகால் செருப்பு போட்டு
துள்ளி
நடை போடுவது--அது
அயல் நாட்டு அழகு
உச்சி வகிடெடுத்து
இரட்டை
சடை போட்டு
சின்ன பொட்டும் வெச்சி
பாவாடை தாவணியில்
கொலுசு ஒளி
கேட்க
அன்ன நடை போடுவது--இது
நம்ம நாட்டு பேரழகு
கட்டி
பிடிக்க கால நேரம்; இல்லை
முத்தமிட கட்டு பாடும் ;இல்லை
தாலி இல்லை
பிள்ளை உண்டு
வேலி தாண்டல் வாழ்வும் உண்டு--அது
அயல் நாட்டு வம்பு
கட்டி
அணைக்க காலம் நேரம்
முத்தமிட முற்றிலும் தனிமை
தாலி இன்றி பிள்ளை
இல்லை
வேலி தாண்டல் வாழ்வும் இல்லை--இது
நம்ம நாட்டு பண்பு
காதலனை
வீட்டுக்கே அழைத்து
அப்பனுக்கே அறிமுகமாக்கி
அவன் எதிரிலேயே அறையில்
புகுந்து
கதவை சாற்றி கூடி குலாவி
லூட்டி அடிப்பது --அது
அயல்
நாட்டு ஜுரம்
ஊர் அறியா காதலித்து
ஊர் அறிய கை பிடித்து
ஈன்றோர்
சான்றோர் ஆசியுடன்
சாத்திரம் பார்த்து
சாந்தி முகூர்த்தம்--இது
நம்ம
நாட்டு வரம்
பாப்பு
வெட்டி ஜீன்ஸ் போட்டு
உதட்டு சாயம் பூசி
குதிகால் செருப்பு போட்டு
துள்ளி
நடை போடுவது--அது
அயல் நாட்டு அழகு
உச்சி வகிடெடுத்து
இரட்டை
சடை போட்டு
சின்ன பொட்டும் வெச்சி
பாவாடை தாவணியில்
கொலுசு ஒளி
கேட்க
அன்ன நடை போடுவது--இது
நம்ம நாட்டு பேரழகு
கட்டி
பிடிக்க கால நேரம்; இல்லை
முத்தமிட கட்டு பாடும் ;இல்லை
தாலி இல்லை
பிள்ளை உண்டு
வேலி தாண்டல் வாழ்வும் உண்டு--அது
அயல் நாட்டு வம்பு
கட்டி
அணைக்க காலம் நேரம்
முத்தமிட முற்றிலும் தனிமை
தாலி இன்றி பிள்ளை
இல்லை
வேலி தாண்டல் வாழ்வும் இல்லை--இது
நம்ம நாட்டு பண்பு
காதலனை
வீட்டுக்கே அழைத்து
அப்பனுக்கே அறிமுகமாக்கி
அவன் எதிரிலேயே அறையில்
புகுந்து
கதவை சாற்றி கூடி குலாவி
லூட்டி அடிப்பது --அது
அயல்
நாட்டு ஜுரம்
ஊர் அறியா காதலித்து
ஊர் அறிய கை பிடித்து
ஈன்றோர்
சான்றோர் ஆசியுடன்
சாத்திரம் பார்த்து
சாந்தி முகூர்த்தம்--இது
நம்ம
நாட்டு வரம்
Re: நம்ம நாட்டு பேரழகு
சிந்திக்க வேண்டிய ஒரு விசயம் தந்தமைக்கு நன்றி
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Re: நம்ம நாட்டு பேரழகு
திரு ரிபாஸ் அவர்களே வணக்கம்
ரிபாஸுக்கு ஒரு சபாஷ்
அன்புடன்
நந்திதா
ரிபாஸுக்கு ஒரு சபாஷ்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நம்ம நாட்டு பேரழகு
nandhtiha wrote:திரு ரிபாஸ் அவர்களே வணக்கம்
ரிபாஸுக்கு ஒரு சபாஷ்
அன்புடன்
நந்திதா
வாங்க அக்கா வணக்கம் சொல்லுங்க எங்க ஆல காணோம் நீண்ட நாளா
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: நம்ம நாட்டு பேரழகு
அருமை ... அருமை... !
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நம்ம நாட்டு பேரழகு
நம் நாட்டின் வரத்தையும் அயல் நாட்டின் ஜுரத்தையும் கவிநடையில் வடித்து காட்டிய புத்துலகக் கவி ரிபாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழத்துக்களும். இது போன்ற சமுதாயக் கவிதைகள் ஈகரையில் வலம் வர இனியும் காத்திருக்கிறோம்.
அன்புடன்
ஆதிரா
அன்புடன்
ஆதிரா
Re: நம்ம நாட்டு பேரழகு
Aathira wrote:நம் நாட்டின் வரத்தையும் அயல் நாட்டின் ஜுரத்தையும் கவிநடையில் வடித்து காட்டிய புத்துலகக் கவி ரிபாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழத்துக்களும். இது போன்ற சமுதாயக் கவிதைகள் ஈகரையில் வலம் வர இனியும் காத்திருக்கிறோம்.
அன்புடன்
ஆதிரா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேரழகு முகங்கள்!
» பாவை விளக்கின் ஒளியில் உனது பேரழகு...!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து
» பாவை விளக்கின் ஒளியில் உனது பேரழகு...!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum