ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறமே நல்லறம்!

+6
ரிபாஸ்
நிஷா
பிளேடு பக்கிரி
Manik
Aathira
kalaimoon70
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty இல்லறமே நல்லறம்!

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 3:16 pm

First topic message reminder :

முத்தத்தின் சுகமும்,

அணைப்பின் அழகும்,


மனிதனுக்கு மட்டுமே,


சொந்தோம்!





இல்லறத்தின் மாண்பும்,


இரவுகளின் சீண்டலும்,


தம்பதிகளுக்கு தான்,


புரியவரும்!





வயிற்றுக்கு பசியடுத்தால்


வயிற்றுக்குள் கேடுதலில்லை!


உறவுக்கு வழித்தந்தால்,


உடலுக்குள் சிக்கலில்லை!





கணவன் மனைவியானால்,


கண்டுவிடலாம் இனபத்தினை!


விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்,


சந்தோசத்திருக்கு பஞ்சமில்லை!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by கலைவேந்தன் Sun Mar 07, 2010 5:17 pm

அருமை என்று சொல்லு எட்டி நடைபோடத்தோன்றவில்லை..

குட்டி வரிகளில் பெட்டி பெட்டியாஉ தததுவம் அது கலைநிலாக்கு தான் சாத்தியம்...

பாராட்டுக்கள் கலைநிலா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by jayakumari Sun Mar 07, 2010 6:07 pm

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்,

சந்தோசத்திருக்கு பஞ்சமில்லை!

இல்லறமே நல்லறம்! - Page 2 677196 இல்லறமே நல்லறம்! - Page 2 677196 இல்லறமே நல்லறம்! - Page 2 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 8:17 pm

கலை wrote:அருமை என்று சொல்லு எட்டி நடைபோடத்தோன்றவில்லை..

குட்டி வரிகளில் பெட்டி பெட்டியாஉ தததுவம் அது கலைநிலாக்கு தான் சாத்தியம்...

பாராட்டுக்கள் கலைநிலா...!

உங்களின் ஊக்கம்,எனது ஆக்கம்!
நன்றி தோழரே!
இல்லறமே நல்லறம்! - Page 2 678642 இல்லறமே நல்லறம்! - Page 2 678642 இல்லறமே நல்லறம்! - Page 2 678642 இல்லறமே நல்லறம்! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 8:18 pm

Manik wrote:அக்கா சொன்னது போல் அருமையா இருக்கு அண்ணா விட்டுக்கொடுத்து வாழ்வது என்று அருமையா சொல்லிருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி இளவலே! இல்லறமே நல்லறம்! - Page 2 678642 இல்லறமே நல்லறம்! - Page 2 678642 இல்லறமே நல்லறம்! - Page 2 678642 இல்லறமே நல்லறம்! - Page 2 154550 இல்லறமே நல்லறம்! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by அப்புகுட்டி Mon Mar 08, 2010 12:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by ஹனி Mon Mar 08, 2010 1:04 am

விட்டுக் கொடுத்து வாழ்வதுதான்
கணவன் மனைவி வாழ்க்கைக்கு
சந்தோசம் என்ரு அருமையாக
கவிதையில் சொன்னீர்கள்
நன்றி அண்ணா இது பலருக்கு
பயனுள்ளதாக அமையும்
வாழ்த்துக்கள்


இல்லறமே நல்லறம்! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இல்லறமே நல்லறம்! - Page 2 Empty Re: இல்லறமே நல்லறம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum