Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கண்களில் கண்ணீர்....!
+8
Manik
சாந்தன்
உதயசுதா
prabumurugan
srinihasan
Aathira
கலைவேந்தன்
Nilavu
12 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் கண்களில் கண்ணீர்....!
First topic message reminder :
அன்று நீ அழுததாதால் உன்னை
“சிரிக்க வைத்தேன்”
கண்ணீரை துடைத்து விட்டேன்...!
இன்று நீ சிரித்து என்னை
"அழவைகின்றாய்"
என் கண்களில் கண்ணீர்....!
!நிலவு!
********
அன்று நீ அழுததாதால் உன்னை
“சிரிக்க வைத்தேன்”
கண்ணீரை துடைத்து விட்டேன்...!
இன்று நீ சிரித்து என்னை
"அழவைகின்றாய்"
என் கண்களில் கண்ணீர்....!
!நிலவு!
********
Nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010
Re: என் கண்களில் கண்ணீர்....!
Aathira wrote:கலை wrote:Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:கலை wrote:இப்ப நீங்க சொன்னதால பாருங்க ... இன்னும் தேம்பி தேம்பி அழறாங்க அவங்க...!
ஹலோ கண்ணீரைத் துடைக்கக் காத்திருக்கிற கையில் கட்டையா. நல்லாவே இல்லே....நீங்க சுத்த மோசம்.
அடிக்கின்ற கைதான் அணைக்கும்... அப்படிதானே கலை சார்?
அய்யோ இது வேறயா
இப்ப என்ன சொல்ல வரீங்க ஆதிரா... நான் சமாதானமாயிட்டேன்... கட்டையையும் கீழ போட்டுட்டேன்.... இனி என்ன ...? வாங்க பழகலாம்...!
- தங்க வை குந்த வை
கலை சமாதானமாயிட்டேன்னு சொல்றீங்க.எடுத்த வெள்ளைகொடியை (கைக்குட்டையை)வாசன் சொன்னாங்கன்னு உள்ளே வெச்சிட்டீங்களே. சரி நாங்களும் சமாதானம் ஆயிட்டோம்.
அப்ப சரி வாங்க.. போகலாம்...
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
(போவோமா)
எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு
(போவோமா)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

எல்லாரும் கண்ணீர துடைச்சிட்டு சந்தோசமா இருப்போமா....
Re: என் கண்களில் கண்ணீர்....!
உங்கள் சண்டையப்பார்த்து,
என் கண்ணில் கண்ணீர்!
என் கண்ணில் கண்ணீர்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் கண்களில் கண்ணீர்....!
kalaimoon70 wrote:உங்கள் சண்டையப்பார்த்து,
என் கண்ணில் கண்ணீர்!
அடடா .... புதுசா ஒத்தரு தொடங்கிட்டாருப்பா.....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் கண்களில் கண்ணீர்....!
கலை wrote:Aathira wrote:கலை wrote:Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:கலை wrote:இப்ப நீங்க சொன்னதால பாருங்க ... இன்னும் தேம்பி தேம்பி அழறாங்க அவங்க...!
ஹலோ கண்ணீரைத் துடைக்கக் காத்திருக்கிற கையில் கட்டையா. நல்லாவே இல்லே....நீங்க சுத்த மோசம்.
அடிக்கின்ற கைதான் அணைக்கும்... அப்படிதானே கலை சார்?
அய்யோ இது வேறயா
இப்ப என்ன சொல்ல வரீங்க ஆதிரா... நான் சமாதானமாயிட்டேன்... கட்டையையும் கீழ போட்டுட்டேன்.... இனி என்ன ...? வாங்க பழகலாம்...!
- தங்க வை குந்த வை
கலை சமாதானமாயிட்டேன்னு சொல்றீங்க.எடுத்த வெள்ளைகொடியை (கைக்குட்டையை)வாசன் சொன்னாங்கன்னு உள்ளே வெச்சிட்டீங்களே. சரி நாங்களும் சமாதானம் ஆயிட்டோம்.
அப்ப சரி வாங்க.. போகலாம்...
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
(போவோமா)
எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு
(போவோமா)
கலை இவ்வளவு அருமையா பாடுறீங்க. எங்க தூக்கமெல்லாம் பறந்தே போச்சு.
Re: என் கண்களில் கண்ணீர்....!
எனக்கு கண்ணீரு(துக்கமெல்லாம்) ம(ப)றந்து போச்சு...
Last edited by srinihasan on Sun Mar 07, 2010 4:26 pm; edited 1 time in total
Re: என் கண்களில் கண்ணீர்....!
kalaimoon70 wrote:உங்கள் சண்டையப்பார்த்து,
என் கண்ணில் கண்ணீர்!
நண்பரே இதெல்லாம் கேக்கறது இல்லயா? கொஞசம் பஞ்சாயத்து செஞ்சு நியாயத்தை எடுத்துச் சொல்றது இல்லயா??
Re: என் கண்களில் கண்ணீர்....!
கலை இவ்வளவு அருமையா பாடுறீங்க. எங்க தூக்கமெல்லாம் பறந்தே போச்சு.
நன்றி ஆதிரா....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் கண்களில் கண்ணீர்....!
நிஷா wrote:என் கண்களில் கண்ணீர்
ஏனுங்க வெங்காயம் வெட்டிட்டு நேரா இங்க வந்தீங்களா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கண்களில் கண்ணீர்
» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!!
» கண்களில் ,,,,,
» என் கண்களில் நீரில்லை
» கண்களில் காதல்
» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!!
» கண்களில் ,,,,,
» என் கண்களில் நீரில்லை
» கண்களில் காதல்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|