ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்களில் கண்ணீர்....!

+8
Manik
சாந்தன்
உதயசுதா
prabumurugan
srinihasan
Aathira
கலைவேந்தன்
Nilavu
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty என் கண்களில் கண்ணீர்....!

Post by Nilavu Sun Mar 07, 2010 2:50 pm

என் கண்களில் கண்ணீர்....! Tears



அன்று நீ அழுததாதால் உன்னை
“சிரிக்க வைத்தேன்”
கண்ணீரை துடைத்து விட்டேன்...!


இன்று நீ சிரித்து என்னை
"அழவைகின்றாய்"

என் கண்களில் கண்ணீர்....!



!நிலவு!
********
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by கலைவேந்தன் Sun Mar 07, 2010 2:58 pm

நாங்கள் இருக்கிறோம் உங்கள் கண்ணீரைத்துடைக்க ... கலங்காதீர்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by Aathira Sun Mar 07, 2010 3:00 pm

கலை wrote:நாங்கள் இருக்கிறோம் உங்கள் கண்ணீரைத்துடைக்க ... கலங்காதீர்கள்...!

நாங்களும் இருக்கிறோம். என் கண்களில் கண்ணீர்....! 139731 என் கண்களில் கண்ணீர்....! 154550 என் கண்களில் கண்ணீர்....! 733974
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by கலைவேந்தன் Sun Mar 07, 2010 3:02 pm

இப்ப நீங்க சொன்னதால பாருங்க ... இன்னும் தேம்பி தேம்பி அழறாங்க அவங்க...! என் கண்களில் கண்ணீர்....! 246975



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by srinihasan Sun Mar 07, 2010 3:16 pm

அன்று... அழுத அவளை நீ சிரிக்க வைத்தாய்...
இன்று... அவள் சிரிக்க நீ அழுவேதேனோ?

அவள் சிரித்த முகத்தை தானே அன்று நீ காண விரும்பினாய்.. அவள் சிரிப்பதை கண்டு நீ ஏன் அழவேண்டும் இன்று...? அதை பார்த்து நீயும் சிரி... வாழ்கையை கற்றுக்கொள்...

காலங்கள் மாறும்... உன்னிலும் புது கோலங்கள் தோன்றும்... ஆனந்த கண்ணீர் பெருகட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by prabumurugan Sun Mar 07, 2010 3:19 pm

என் கண்களில் கண்ணீர்....! Icon_smile என் கண்களில் கண்ணீர்....! Icon_smile


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by உதயசுதா Sun Mar 07, 2010 3:20 pm

அழுவாதீங்க நிலவு.நிலவு அழுதா நல்லா இருக்காது.அதனால கண்ணை துடைச்சுட்டு புது நிலவா வாங்க‌


என் கண்களில் கண்ணீர்....! Uஎன் கண்களில் கண்ணீர்....! Dஎன் கண்களில் கண்ணீர்....! Aஎன் கண்களில் கண்ணீர்....! Yஎன் கண்களில் கண்ணீர்....! Aஎன் கண்களில் கண்ணீர்....! Sஎன் கண்களில் கண்ணீர்....! Uஎன் கண்களில் கண்ணீர்....! Dஎன் கண்களில் கண்ணீர்....! Hஎன் கண்களில் கண்ணீர்....! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by கலைவேந்தன் Sun Mar 07, 2010 3:23 pm

வந்துட்டாங்ங்கைய்யா... புது நிலவா வரனுமாம்... இப்ப என்ன அவங்க குளிக்காம அழுக்குநிலவாவா இருக்காங்க..?

அவங்க க்ண்ணீர் துடைச்சு ஆறுதல் சொல்லுங்க...

நாங்களும் கர்ச்சீஃப் தந்து உதவுறோம்... என் கண்களில் கண்ணீர்....! 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by உதயசுதா Sun Mar 07, 2010 3:29 pm

நீங்க ஒண்ணும் கர்சீப் தரவேணாம்.அது என்கிட்டயே இருக்கு.அழுகைய துடைக்க கர்சீப் தேவை இல்லை கலை.நமது கைகள் போதும்.


என் கண்களில் கண்ணீர்....! Uஎன் கண்களில் கண்ணீர்....! Dஎன் கண்களில் கண்ணீர்....! Aஎன் கண்களில் கண்ணீர்....! Yஎன் கண்களில் கண்ணீர்....! Aஎன் கண்களில் கண்ணீர்....! Sஎன் கண்களில் கண்ணீர்....! Uஎன் கண்களில் கண்ணீர்....! Dஎன் கண்களில் கண்ணீர்....! Hஎன் கண்களில் கண்ணீர்....! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by சாந்தன் Sun Mar 07, 2010 3:31 pm


இன்று நீ சிரித்து என்னை
"அழவைகின்றாய்"

என் கண்களில் கண்ணீர்....!

என் கண்களில் கண்ணீர்....! 359383 என் கண்களில் கண்ணீர்....! 359383 என் கண்களில் கண்ணீர்....! 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

என் கண்களில் கண்ணீர்....! Empty Re: என் கண்களில் கண்ணீர்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum