புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
Page 1 of 1 •
உலக கோப்பை ஆக்கி தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, தனது பரம போட்டியாளரான பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலக கோப்பை ஆக்கி
ஹீரோஹோண்டா 12-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 12 முன்னணி அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. `ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆலந்து, கொரியா, நிïசிலாந்து, கனடா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், `பி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
வரலாறு காணாத பாதுகாப்பு
இந்த போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்ததால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரசிகர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்குள் ரூபாய் நாணயங்கள் கொண்டு செல்ல கூட போட்டி அமைப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.
நாணயத்தை கொண்டு வீரர்கள் மீது எறிந்து விட வாய்ப்பு இருப்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாணயங்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவ படையினர் என்று சுமார் 19 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு மத்தியில் உலக கோப்பை ஆக்கி திருவிழா தொடங்கியது.
இந்தியா ஆதிக்கம்
முதல் நாளான நேற்று பி பிரிவில் 3 ஆட்டங்கள் நடந்தன. இதில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இரவு 8.35 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். பந்தை கடத்தி செல்வது, தட்டிப்பறிப்பது ஆகியவற்றில் பாகிஸ்தானை விட சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் அடிக்கடி பாகிஸ்தான் கோல்வளையை முற்றுகையிட்டபடி இருந்தனர். பெரும்பாலான நேரங்களில் பந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
27-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ஷிவேந்திர சிங் முதலாவது கோலினை அடித்தார். தொடர்ந்து முதல் பாதி நேரம் முடிய இருந்த நேரத்தில் இந்திய நட்சத்திர வீரர் சந்தீப்சிங் கோல் போட்டார். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வீழ்ந்தது பாகிஸ்தான்
அடுத்து 2-வது பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் பிரப்ஜோத்சிங் (37-வது நிமிடம்) கோல் போட்டு இந்திய ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே சமயம் பாகிஸ்தான் வீரர்கள் பதில் கோல் திருப்ப போராடினார்கள். 48, 52, 54-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்புகள் அனைத்தையும் பாகிஸ்தான் வீரர்கள் வீணாக்கினார்கள்.
இதன் பின்னர் 57-வது நிமிடத்தில் இந்தியா 4-வது கோலை திணித்தது. சந்தீப்சிங்கே இந்த கோலையும் அடித்தார். இந்தியா பலமான முன்னிலை பெற்றதும், பாகிஸ்தான் வீரர்கள் மனதளவில் நிலைகுலைந்து போயினர். தொடர்ந்து 59-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் சோகைல் அப்பாஸ் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு கோல் திருப்பினார்.
முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்ஜென்டினாவில் நடந்த சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டியில் அடைந்த தோல்விக்கும் இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. வெற்றிக்கணக்குடன் உலக கோப்பை போட்டியை தொடங்கி இருப்பதால் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வலுவான ஆஸ்திரேலியாவை (இரவு 8.35 மணி) எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியா தோல்வி
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் அணியான ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தொடக்கத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்திய போதும், அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 12 பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒன்றை கூட கோலாக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் ஆஷ்லெ ஜேக்சன் ஒரு கோலும், ஜேம்ஸ் திண்டால் 2 கோலும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஜேமி வியர் 2 கோலையும் அடித்திருந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்தது. முதல் பாதியில் இரு அணியும் தலா 2 கோல் அடித்திருந்த நிலையில், பிற்பாதியில் ராட்ரிகோ கார்ஸா, கிïமாடா ஆகியோர் அடித்த கோல்கள் ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தன.
இன்றைய ஆட்டங்கள்
இன்று (திங்கட்கிழமை) ஏ பிரிவில் 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் நிïசிலாந்து-கனடா (மாலை 4.35 மணி), ஜெர்மனி-கொரியா (மாலை 6.30 மணி), ஆலந்து-அர்ஜென்டினா (இரவு 8.35 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Similar topics
» பத்தாவது உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!
» இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» உலக டி 20 -ஸ்காட்லாந்துக்கு எதிரானா ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
» இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» உலக டி 20 -ஸ்காட்லாந்துக்கு எதிரானா ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1