ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

+7
srinihasan
kalaimoon70
mohan-தாஸ்
சரவணன்
கலைவேந்தன்
செந்தில்
Aathira
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Aathira Sun Mar 07, 2010 9:22 am

First topic message reminder :

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....


பேச்சுலர்
வாழ்க்கை இன்பமானாது. திருமணம்
செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.
இணயர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின்
அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம். இதை உலக நாயகன் வார்த்தையில் கூறவேண்டுமானால்
கட்டிப்பிடி மருத்துவம்.

”வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு”

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 3244763186_1a083bd70f

காற்றுக்குகூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). அதை விட்டு விட்டு இன்பம் எங்கே?? இன்பம் எங்கே???... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.
மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 1_old_couple
மேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்றுவிடுமாம்.
ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன
அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் பேர்வழி என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.
ஒருவரை ஒருவர்
காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மாத்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.


ஆதிரா



நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி


Last edited by Aathira on Tue Apr 06, 2010 9:43 pm; edited 2 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Aathira Sun Mar 07, 2010 2:41 pm

நன்றி தாஸ் மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Aathira Sun Mar 07, 2010 2:42 pm

கலை wrote:மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 அருமையான அறிவுரை... நன்றி ஆதிரா...! மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196

நன்றி கலை மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by srinihasan Sun Mar 07, 2010 3:28 pm

Aathira wrote:
செந்தில் wrote:மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 733974 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 733974 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 733974 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 733974 நன்றி அக்கா

நன்றி செந்தில். இது முக்கியமாக புதுமன வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போட்கும் உங்களுக்குத்தான். வாழ்த்துக்கள். மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550

இது முக்கியமாக புதுமன(ண) வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போட்கும் உங்களுக்குத்தான்.

அப்படியா செந்தில், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் உங்களுக்கு மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 755837 ...



அன்புள்ள ஆதிரா,

தங்களின் கட்டுரை அருமை... உண்மையான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல்... மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 678642 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 678642

When we are in Hospital, Dr. use to say feel like a home & take rest get well soon.

like, When we are in Bed Room, we have to feel like hospital & take care of others in all ways...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Aathira Sun Mar 07, 2010 4:41 pm

Ya, Absolutely. Thank you Vasan. மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by srinihasan Sun Mar 07, 2010 4:44 pm

Aathira wrote:Ya, Absolutely. Thank you Vasan. மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550

நாங்கதான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்... ஒரு நல்ல பதிவை பதிவு செய்தமைக்கு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by சபீர் Sun Mar 07, 2010 5:34 pm

பசி இருக்கும் காலம் மட்டும், வயிற்றுக்குள் சிக்கல்லிருக்காது!

கலவி இருக்கும் காலம் மட்டும், உடலுக்கு சிக்கல்லிருக்காது !



வைரமுத்து வைர வரிகள்!


உங்கள் கருத்துகளில் கூறப்படுவது அனைத்தும் உண்மை அக்கா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by உதயசுதா Sun Mar 07, 2010 5:43 pm

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196


மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Uமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Dமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Aமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Yமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Aமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Sமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Uமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Dமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Hமனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Aathira Sun Mar 07, 2010 5:53 pm

நன்றி சபீர். நம் முன்னோர்கள் எல்லோரும் இதைப்பற்றி கூறியுள்ளனர். பாரதியும்
“காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கான முண்டாம் சிற்ப முண்டாம் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்”

என்று பாடுவார். இப்படி ஒவ்வொருவரும் அன்பால் கூடி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதல் வாழ்க்கை வாழத்தலைப் பட்டால் மனநல மருத்துவரும் தேவையில்லை. விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமின்றி போய்விடும். வைர முத்துவின் பாடலைச் சுட்டிக் காட்டி பாரதியின் பாடலை நினைவூட்டிய நண்பர் சபீருக்கு நன்றி. மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by இளமாறன் Sun Mar 07, 2010 5:58 pm

Aathira wrote:மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....


பேச்சுலர்
வாழ்க்கை இன்பமானாது. திருமணம்
செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி
மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை
வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.
இணயர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின்
அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம். இதை உலக நாயகன் வார்த்தையில் கூறவேண்டுமானால்
கட்டிப்பிடி மருத்துவம்.
”வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு”

காற்றுக்குகூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). அதை விட்டு
விட்டு இன்பம் எங்கே?? இன்பம் எங்கே???... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது
தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு. மேலும் அலுவலக
பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால்
மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்றுவிடுமாம்.
ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன
அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது
என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் பேர்வழி என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.
ஒருவரை ஒருவர்
காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மாத்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.


ஆதிரா



நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி


மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 நல்ல பயனுள்ள கட்டுரை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Aathira Sun Mar 07, 2010 6:03 pm

[quote="இளமாறன்"]
Aathira wrote:மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....



மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 677196 நல்ல பயனுள்ள கட்டுரை


நன்றி இளமாறன். மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550 மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்.... - Page 2 Empty Re: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum