ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது

+9
சரவணன்
mohan-தாஸ்
srinihasan
mdkhan
ரிபாஸ்
Manik
prabumurugan
சிவா
செந்தில்
13 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty படித்ததில் பிடித்தது

Post by செந்தில் Sun Mar 07, 2010 8:34 am

First topic message reminder :

படித்ததில் பிடித்தது





வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.



தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.



சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.



உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.



தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.



நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.



ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.



-அவ்வையார்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by செந்தில் Sun Mar 21, 2010 9:27 am

THANKS HANI படித்ததில் பிடித்தது - Page 5 154550 படித்ததில் பிடித்தது - Page 5 678642 படித்ததில் பிடித்தது - Page 5 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by சபீர் Sun Mar 21, 2010 10:26 am

உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by செந்தில் Mon Mar 22, 2010 8:58 am

பெரியவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.

நமக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக உயிரை விடுவதே மேலானது.

தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.

-விவேகானந்தர்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by செந்தில் Tue Mar 23, 2010 8:49 am

படித்ததில் பிடித்தது - மார்ச் - 23



சிக்கனம் என்ற பெயரில் தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் கருமியாய் இருக்கக்கூடாது. செலவாளியாக இருப்பவன் பணத்தை எல்லாம் வேண்டாத ஆசைகளுக்காக செலவழித்து விட்டு கடனாளியாகிவிடக் கூடாது.

நாலுபேர் நம்மைப் புகழவேண்டும் என்பதற்காக பலரும் சமூகசேவை செய்கிறார்கள். சேவை என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்ற உணர் வோடு தன்னால் முடிந்த பணிகளைச் செய்வதாகும்.

தொண்டு செய்பவன், தன்னை பெரியவன் என்று நினைத்து, தலைக்கனம் கொண்டு அலைவதில் பயனில்லை. இன்னும் சொன்னால், "நான் சிறியவன்' என்ற எண்ணம் வேண்டும்.

சங்கீத ஞானம் இருந்தால் தான், கடவுளைப் பற்றி பாடமுடியும் என்பதில்லை. ஆண்டவன் மீது அன்புணர்வுடன் பாடினாலே போதும். இறைவன் நம் பக்தியை ஏற்றுக் கொள்வான்.

பணத்தில் மட்டும் நாம் கணக்காய் இருக்க எண்ணுகிறோம். பொருளை வீணாகச் செலவழித்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், காலத்தை தேவையில்லாமல் வீணாக்கி விடுகிறோம். அதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம்.

-காஞ்சிப்பெரியவர்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by prabumurugan Tue Mar 23, 2010 8:58 am

படித்ததில் பிடித்தது - Page 5 677196 படித்ததில் பிடித்தது - Page 5 677196 படித்ததில் பிடித்தது - Page 5 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by ramesh.vait Tue Mar 23, 2010 12:35 pm

ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.



-அவ்வையார் படித்ததில் பிடித்தது - Page 5 Icon_smile
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by prabumurugan Tue Mar 23, 2010 12:37 pm

படித்ததில் பிடித்தது - Page 5 677196 படித்ததில் பிடித்தது - Page 5 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by தர்ஷினி Tue Mar 23, 2010 1:08 pm

நல்ல பதிவு நன்றி படித்ததில் பிடித்தது - Page 5 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by செந்தில் Wed Mar 24, 2010 8:43 am

படித்ததில் பிடித்தது - மார்ச் - 24



தன்னிடம் உள்ள உணவு சிறிதாக இருந்தாலும், பிறருக்கு பகிர்ந்து கொடுத்து, தானும் உண்பதே அறங்களில் சிறந்த அறமாகும்.

அறிவுரை சொல்லுதல் என்பது யாருக்கும் எளியது. ஆனால், தான் சொல்லியபடி வாழ்ந்து காட்டுதல் என்பது மிகவும் கடினமான செயலாகும்.

ஒரு பொருட்டாக மதிக்கத்தகாதவரையும் மதிப்பு மிக்கவராக மாற்றும் பெருமை செல்வத்திற்கு மட்டுமே உண்டு. பொருள் இல்லாத ஏழையை யாரும் மதிக்காத உலகம், செல்வந்தரைக் கண்டால் புகழ்கிறது.

நல்லவழியில் சம்பாதித்த செல்வம் அறச்செயல்களுக்கு பயன்படும். அதனால் உலகமே நல்லபயன்களைப் பெறும்.

பயன் தரும் நல்ல நூல்களை படித்தால் இன்பம் பெருகும். அதுபோல, பண்புள்ள நல்ல மனிதர்களின் நட்பு மேலும் மேலும் இன்பத்தை உண்டாக்கும்.

நட்பு கொள்வது வெறுமனே சிரித்து விளையாடுவதற்கு மட்டுமல்ல. ஒழுக்கநெறிகளில் இருந்து விட்டு விலகும்போது, கண்டித்து திருத்துவது தான் உண்மையான நட்பாகும்.

-திருவள்ளுவர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by prabumurugan Wed Mar 24, 2010 9:02 am

படித்ததில் பிடித்தது - Page 5 677196 படித்ததில் பிடித்தது - Page 5 677196 படித்ததில் பிடித்தது - Page 5 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 5 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum