புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
24 Posts - 53%
heezulia
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
14 Posts - 31%
prajai
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
Barushree
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
nahoor
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
78 Posts - 73%
heezulia
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
4 Posts - 4%
prajai
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_m10நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்களுக்கு மருந்தாகும் இளநீர்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 10:20 am

நோய்களுக்கு மருந்தாகும் இளநீர்
நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் King-coconut-thambili இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான
உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு
பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில்
சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும்
மாமருந்தாகவும் உள்ளது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம்
ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி,
ரத்த பேதி, குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை
ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது..

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை
இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும்.
கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத
போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்..

அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர்
தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால்
கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்
அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை
நீங்கும்...

பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த
மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும்
தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary
Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான
உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர்
கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும்
குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று,
புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக்
குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட
உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே
ஆரோக்கியமான வழி.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நோய்களுக்கு மருந்தாகும் இளநீர் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக