ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

+9
சரவணன்
அப்புகுட்டி
sathyan
கலைவேந்தன்
Aathira
சபீர்
செந்தில்
jayakumari
எஸ்.அஸ்லி
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 8:33 pm

First topic message reminder :

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும்இ அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ்இ ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (வுசலிவழிhயn) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும்இ மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும்இ சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் டீ அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும்இ குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
இவை மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோல்இ உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில் உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்றும்இ கால் புதையணி (ளூழந) பளபளப்பாக்கப் பயன்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by sathyan Sun Mar 07, 2010 12:59 am

சரவணன் wrote:சிநேகிதனை சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.....





வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 0 சின்ன சின்னதாய் சில்லறைகளை போட்டுவிட்ட ச்னாகிதியே
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by snehiti Sun Mar 07, 2010 2:09 am

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 230655


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by இளமாறன் Sun Mar 07, 2010 2:20 am

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 என்ன மாடல் வாழைப்பழம் எல்லா வாழைபழத்திலும் உண்டா ?


இந்த அரட்டை அழகாக இருக்கிறதே வாழ்த்துக்கள் வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 ஆனால் நகைச்சுவை பகுதியில் போட்டு இருக்கலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சரவணன் Sun Mar 07, 2010 11:23 am

snehiti wrote:வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 230655 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 230655

எங்க ஓடுறீங்க??


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சரவணன் Sun Mar 07, 2010 11:24 am

இளமாறன் wrote:வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 என்ன மாடல் வாழைப்பழம் எல்லா வாழைபழத்திலும் உண்டா ?


இந்த அரட்டை அழகாக இருக்கிறதே வாழ்த்துக்கள் வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 ஆனால் நகைச்சுவை பகுதியில் போட்டு இருக்கலாம்

அட இது பயனுள்ள பகுதி தாங்க, இந்த அப்புக்குட்டி இதை நகைச்சுவையா மாத்திபுட்டாறு.



அவர என்ன செய்யலாம் சொல்லுங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by Manik Sun Mar 07, 2010 11:43 am

நல்ல விசயம் அஸ்ஸி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by jahubar Sun Mar 07, 2010 1:30 pm

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! - Page 3 Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum