புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
89 Posts - 77%
heezulia
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
254 Posts - 77%
heezulia
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
8 Posts - 2%
prajai
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_m10அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 07, 2010 3:23 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் கூட உண்மையாகியிருக்கிறது. அதிர்ச்சியை அள்ளித்தரும் இந்த உண்மைச் சம்பவம் யூ.கே யில் நடந்திருக்கிறது.

நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, மருந்து மாத்திரைகளை நாடாத நாற்பத்து நான்கு வயதான ஆண்ட்ரூ தன்னுடைய ஈறுகளில் இருந்த வலியை மட்டுப்படுத்த குளிர்ந்த நீரை குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக எட்டு மணி நேரத்தில் அவர் குடித்த தண்ணீரின் அளவு சுமார் பத்து லிட்டர். தொடர்ந்து மூன்றாவது நாளாக எட்டு மணி நேரத்திற்கு சுமார் பத்து லிட்டர் எனுமளவில் தண்ணீர் குடித்ததால் அவருடைய உடலிலிருந்த உப்புச் சத்துக்கள் கரைந்து, அடர்த்தியிழந்து மரணமடைந்திருக்கிறார்.

அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்திருக்கின்றன. அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கிறது.

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உடல் வலுவிழந்து அதிக போதையில் இருந்தவரைப் போல தள்ளாடியிருக்கிறார். முதலில் போதையில் இருக்கிறார் என மருத்துவர்கள் நினைத்திருக்கின்றனர், பின்னர் உண்மை உணர்ந்து சிகிச்சை அளிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் கூடவே மாரடைப்பும் வந்து அவரை மரணத்துக்குள் அமிழ்த்தியிருக்கிறது. மனித உடலில் ஐம்பத்து ஐந்து முதல் எண்பது விழுக்காடு தண்ணீரால் ஆனது. மூளையின் எண்பத்து ஐந்து விழுக்காடும், குருதியின் எண்பது விழுக்காடும், தசைகளின் எழுபது விழுக்காடும் தண்ணீரால் ஆனதே. நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் சுமார் இருபது விழுக்காடு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறது. உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர அதிகமாய் தண்ணீர் உட்கொண்டால் தண்ணீர் கூட உயிருக்கு உலை வைக்கும் எனும் தகவல் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, சரி, எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது ? எனும் கேள்விக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருநாள் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர். அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பதும், விளையாட்டு வீரர்கள் வெறும் தண்ணீருக்குப் பதிலாக உப்பு, கார்போஹைட்ரேட் இவை கலந்த ஐசோடானிக் பானத்தை அருந்தலாம் என்பதும் மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 07, 2010 3:36 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Icon_eek அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக