ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

+9
சரவணன்
அப்புகுட்டி
sathyan
கலைவேந்தன்
Aathira
சபீர்
செந்தில்
jayakumari
எஸ்.அஸ்லி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by எஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 8:33 pm

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும்இ அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ்இ ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (வுசலிவழிhயn) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும்இ மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும்இ சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் டீ அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும்இ குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
இவை மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோல்இ உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில் உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்றும்இ கால் புதையணி (ளூழந) பளபளப்பாக்கப் பயன்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by jayakumari Sat Mar 06, 2010 9:06 pm

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 678642
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by செந்தில் Sat Mar 06, 2010 9:41 pm

தகவலுக்கு நன்றி அஸ்லி வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by சபீர் Sat Mar 06, 2010 10:26 pm

தகவலுக்கு நன்றி அஸ்லி வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by Aathira Sat Mar 06, 2010 10:30 pm

தகவலுக்கு நன்றி அஸ்லி வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by கலைவேந்தன் Sat Mar 06, 2010 11:35 pm

தகவலுக்கு நன்றி அஸ்லி வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196 வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by sathyan Sat Mar 06, 2010 11:39 pm

அருமை நல்ல பயனுள்ளவை
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by அப்புகுட்டி Sat Mar 06, 2010 11:56 pm

sathyan wrote:அருமை நல்ல பயனுள்ளவை

அருமையான நல்ல தகவல்
இப்பவே ஆரம்பிச்சிர்றன்
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Bananay
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by sathyan Sat Mar 06, 2010 11:58 pm

Appukutty wrote:
sathyan wrote:அருமை நல்ல பயனுள்ளவை

அருமையான நல்ல தகவல்
இப்பவே ஆரம்பிச்சிர்றன்
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Bananay


ஒன்னு இங்க இருக்கு இனொன்னு எங்க
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by அப்புகுட்டி Sat Mar 06, 2010 11:59 pm

அதான் இது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! Empty Re: வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum