ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் தூண்டிலும்

4 posters

Go down

மீனும் தூண்டிலும் Empty மீனும் தூண்டிலும்

Post by எஸ்.அஸ்லி Sat 6 Mar 2010 - 21:00

அல்லாஹ் எவருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவர் நேர் வழியை அடைந்தவர் ஆவார். யாரைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே. அல்குர்ஆன் 7:178
இப்புவியில் பலர் தோன்றியுள்ளனர். அவர்களில் மிகவும் பலமானவர்களும், கொடூரமானவர்களும் கூட இந்த மண்ணிற்குள்(மரணித்து) சென்று விட்டனர். மிகப்பெரிய சக்தியுள்ளவர்களாக கருதப்பட்ட அரசர்கள், ஃபிர்அவ்ன், ஹாமான், நம்ரூத் போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்கள், தம்மை இறைவன் என்று கூறியவர்கள் என அனைவரும் மரணித்து விட்டனர். அது மட்டுமல்ல தாங்கள் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதையும் கூட அறியாதவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர்.
ஒருவர் தமது பிறந்த தேதி, (Date of Birth) பிறந்த இடம் (place of birth) போன்றவற்றை அறியலாம். ஆனால் இறக்கவிருக்கும் தேதி, இறக்கவிருக்கும் இடம் பற்றி (அல்லாஹ் ஒருவனைத் தவிர)யாரும் அறிய முடியாது. ஆனால், ஒருவன் மரணிக்கும் வரை அவனுக்கு நல்ல காரியங்கள் செய்யவும், தீய காரியங்களில் இருந்து மீளவும் (இறைவன் நாடினால்)பாவமன்னிப்பின் வாய்ப்பும் உள்ளது.
கடலில் இருக்கும் ஒரு சிறிய மீனுக்கு கடல்தான் உலகம்; அதைத் தாண்டி வேறு ஒரு உலகம் உண்டு என்பதை அறியாமலே வாழ்கின்றது. சில மீன்கள் கடலின் மேல் மட்டத்திற்கு வரும்பொழுது வெளியுலகத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றது. அவற்றில் சில, மீனவர்களின் தூண்டில்கள் மற்றும் வலைகளையும், அதன் ஆபத்தையும் காணவும், அறியவும் வாய்ப்பும் கிடைக்கின்றது.
ஒரு மீன் கடலுக்கு வெளியில் உள்ள உலகத்தைப் பற்றி அறிந்த நிலையில் அதைப்பற்றியும் அங்கிருந்து வரக்கூடிய ஆபத்துக்கள், மீனவர்கள், தூண்டிலிலுள்ள இரைகள், வலைகள், கொக்கிகள் பற்றியும் எச்சரிக்கையாக நெருங்காமல் இருக்கவேண்டும் என்று எடுத்துக் கூறினால், அதை சிறிய மீன் நம்ப மறுக்கிறது. ஒரு நாள் இந்த சிறிய மீன் கடலுள் ஏதோ ஒரு உணவு கொக்கியில் தொங்குவதை தனக்கு அருகில் காண்கிறது. இதைப்பற்றி பெரிய மீன் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் மீனவர்கள் வெளியில் உள்ளார்கள் என்பதை ஏற்க மனம் ஒப்பாமல் அலட்சியப்படுத்தி அதை தமது வாயினால் கவ்வி இழுத்து உண்ண முயலுகிறது. அந்த உணவுடன் இருந்த கொக்கியில் அதன் வாய் சிக்கிவிடுகிறது அடுத்தகணம் அது அந்த கடலில்(உலகில்) இருந்து வெளியே இழுக்கப்படுகிறது. அப்போது வெளியுலகம் உள்ளதையும், மீனவர்களையும் காண்கின்றது. ஆனால் அதனுடைய இறுதி நேரம் அதுவென்பதால் இனி மீண்டும் கடலுக்கு திரும்ப வாய்ப்பில்லை.
மனிதர்களிலும் பலர் இது போன்றே இந்த உலகம் மட்டுமே உண்டு; இதை தவிர வேறு உலகமோ வேறு வாழ்க்கையோ இல்லையென்று கருதுகின்றனர்(அல்லது அவ்வாறு செயல்படுகின்றனர்). எப்படி இந்த சிறிய மீனைப் போல் பல மீன்கள், கடலுக்கு வெளியில் ஒரு உலகம் உள்ளதை பற்றி சிந்திப்பதோ, நம்புவதோ இல்லையோ, அதே போல் பல மனிதர்கள் இவ்வுலக வாழ்வுக்கு பிறகு மறு உலக வாழ்வு ஒன்று இருப்பதை நம்பி அதற்கேற்றவாறு எச்சரிக்கையுடன் வாழ்வதில்லை.
சிலர் மீன்களை விருந்தாக்கி உண்டு மகிழ்கின்றனர்; இன்னும் சிலர் அழகான மீன்களை தமது கண்களுக்கு விருந்தாக்கி பாட்டில்களிலும் கண்ணாடியிலான மீன் தொட்டில்களிலும் வைத்து அழகு பார்த்து மகிழ்கின்றனர். இவ்வாறு இம்மீன்களும் கடலுக்கு வெளியேயுள்ள உலகத்தை ஒருபொழுது காண முடிகிறது.
இதே போல் இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு ஒரு வாழ்க்கையுள்ளது; இவ்வுலகத்தில் அழகாக காட்சியளிக்கும் பல தீமைகள் தூண்டிலிலுள்ள இரையைப் போன்றதே. அவற்றினை விட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனின் சிந்தனைக்கு எட்டாத வெளியுலகை போல் நமது சிந்தனைக்கு எட்டாத மறுமை எனும் நிரந்தர உலக வாழ்க்கை இருப்பதும், நல்லதையும் தீயதையும் ஏவக்கூடிய, கண்களுக்கு புலப்படாத ஜின்கள், ஷைத்தான்கள் இருப்பதை நம்பி ஷைத்தானின் வலையிலோ, தூண்டிலிலோ சிக்கிவிடாமல் நமது மனதை கட்டுபடுத்தி, இவ்வுலகத்தின் கவர்ச்சிகளான தீமைகளிலிருந்து நம்மை காத்துக் கொண்டு நாம் நமக்கு அளிக்கப்பட்ட இவ்வுலக வாழ்க்கையை வாழவேண்டும்.
கொஞ்சம் நாம் கற்பனையில், நமது உயிரை பறிக்கும் மலக்குல் மவ்த் எனும் வானவர் வந்து நமது உயிரை பறிக்க நாடும் போது, நாம் மகிழ்வோடு இசைந்தாலும், வேதனையோடு துடித்தாலும், அவர் நமது உயிரை பறித்துச் செல்வதைவிட்டு நம்மால் தடுத்துக் கொள்ள முடியாது என்பதை கொண்டு வர வேண்டும். (இது திடீரென்று எப்போது நடக்கும் என்று நாம் அறிய இயலாத ஆனால் நிச்சயம் நடக்க உள்ள ஒன்றுதான்). அப்போது நாம் நமது இவ்வுலகைத் தவிர்ர வேறு ஒரு உலகம் உண்டு என்பதை நிச்சயமாக காணத்தான் போகிறோம். ஆனால் கண்ட பின் மீண்டும் இவ்வுலகிற்கு வர இயலாது(மேலே கூறிய உதாரணத்தின் மீனைப்போல்).
இந்த கற்பனை கதையில் வரும் படிப்பினையை விடவும் சுருக்கமாக இறைவன் அல்குர்ஆனில் கூறுவதை கீழே காணலாம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185
இதை நம்பி ஏற்று, எச்சரிக்கையாக நமது இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், இவ்வுலகில் அழகாக தோன்றும் தீமைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொண்டு வாழ்ந்து ஈடேற்றம் பெறவும் அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக.
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மீனும் தூண்டிலும் Empty Re: மீனும் தூண்டிலும்

Post by kalaimoon70 Sat 6 Mar 2010 - 21:03

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும். அன்றியும் -
இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள்
முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து
பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ,
அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை
அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185


மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 154550 மீனும் தூண்டிலும் 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மீனும் தூண்டிலும் Empty Re: மீனும் தூண்டிலும்

Post by எஸ்.அஸ்லி Sat 6 Mar 2010 - 21:25

மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642
kalaimoon70 wrote:ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும். அன்றியும் -
இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள்
முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து
பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ,
அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை
அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185


மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 154550 மீனும் தூண்டிலும் 154550
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மீனும் தூண்டிலும் Empty Re: மீனும் தூண்டிலும்

Post by சபீர் Thu 22 Jul 2010 - 13:49

kalaimoon70 wrote:ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும். அன்றியும் -
இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள்
முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து
பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ,
அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை
அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185


மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 678642 மீனும் தூண்டிலும் 154550 மீனும் தூண்டிலும் 154550
மீனும் தூண்டிலும் 359383 மீனும் தூண்டிலும் 359383 மீனும் தூண்டிலும் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மீனும் தூண்டிலும் Empty Re: மீனும் தூண்டிலும்

Post by ரபீக் Thu 22 Jul 2010 - 13:57

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீனும் தூண்டிலும் Empty Re: மீனும் தூண்டிலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum