ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

+7
செந்தில்
jayakumari
எஸ்.அஸ்லி
சரவணன்
சிவா
mohan-தாஸ்
kalaimoon70
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 5:44 pm

First topic message reminder :

பேருந்து!
நம் வாழ்க்கையோடு
வலம் வரும் உறவு!
புளிமுட்டையாய் திணிக்கப்பட்ட
மனிதர்களின் ஊர்வலம்!
பாதையே இல்லாத ஊருக்கும்
பேருந்துகள் நலம் விசாரித்து
வருகிறது!
படிகளில் கூட பயமின்றி
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்!
வன்முறைக்கு முதல் பலி
பேருந்து தான்!
உடைக்கப்படலாம்!இல்லை
எரிக்கப்படலாம்!
முன்னே போங்க
என்று

உலகிலேயே வாழ்த்துச்சொல்லும்
நடத்துனர்!
கதாநாயனாக எண்ணத்தில்
வளைத்து, நிறுத்தி ,ஓட்டிவரும்,
நம் உயிருக்காக்கும்
தோழனாய் ஓட்டுனர்!
துருனாற்றம்,வேர்வை நாற்றம்,மத்தில்,
மல்லிகை வாசமும் வந்து போகும்!
நெருக்கத்தில் ஜாதி, மதம், காணாத
உலகம் பேருந்து மட்டுமே!
மூச்சுக் காற்றுக் கூட
ஈரத்தை காயவைக்கும் வெப்பம்
இருக்கும்!
சிற்றின்ப கயவர்களின்
மத்தில் பெண்களின்
நிலை தடுமாற்றமாகவே இருக்கும்!
மனதுக்குள் அனல்க் கக்கும்!
அடக்கி வச்சிக்கப்படும்!
திருடர்களின்
கைவரிசை
நடந்த வண்ணமாக இருக்கும்!
இத்தனைக்கும் நடுவில் தான்
தினம் நமது பயணம்!
பேருந்து
நம் உறவுகளில் ஒன்று!



Last edited by kalaimoon70 on Sat Mar 06, 2010 8:13 pm; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by Aathira Sat Mar 06, 2010 11:01 pm

நெரிசல் நிறைந்த பேருந்துகளில் நடைபெறும் அன்றாட அன்றாட நிகழ்வுகளை அழகிய கவியாக்கிய அருமை நண்பர் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்
பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by கலைவேந்தன் Sat Mar 06, 2010 11:05 pm

பேருந்துக்கு நன்றி சொல்ல வைக்கும் அழகான நிதரிசனக் கவிதை க்லை நிலா...! பாராட்டுக்கள் நண்பரே...! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 11:12 pm

Aathira wrote:நெரிசல் நிறைந்த பேருந்துகளில் நடைபெறும் அன்றாட அன்றாட நிகழ்வுகளை அழகிய கவியாக்கிய அருமை நண்பர் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்
பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642
அன்புடன்
ஆதிரா


நன்றி தோழியே! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 154550 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sat Mar 06, 2010 11:13 pm

கலை wrote:பேருந்துக்கு நன்றி சொல்ல வைக்கும் அழகான நிதரிசனக் கவிதை க்லை நிலா...! பாராட்டுக்கள் நண்பரே...! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே ! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 12:28 am

jayakumari wrote:அருமையாக உள்ளஇனி உங்கள் கவிதை நினைவுகள் பேருந்து பயணத்தில் . பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196
என் கவிதை உங்களுடன் துனையாகட்டும்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by அப்புகுட்டி Sun Mar 07, 2010 12:31 am

சிவா wrote:நெரிசல் மிக்க பேருந்தில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் கலைவேந்தே! இந்த உணர்வுதான் ஒரு படைப்பின் வெற்றியை தீர்மானிக்கிறது! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196

சின்ன தவறு மன்னிக்கவும் நமது கலை நிலா வாழ்த்துக்கள் உங்களுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by sathyan Sun Mar 07, 2010 12:33 am

அருமை அருமை
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 12:34 am

Appukutty wrote:
சிவா wrote:நெரிசல் மிக்க பேருந்தில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் கலைவேந்தே! இந்த உணர்வுதான் ஒரு படைப்பின் வெற்றியை தீர்மானிக்கிறது! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196

சின்ன தவறு மன்னிக்கவும் நமது கலை நிலா வாழ்த்துக்கள் உங்களுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

ஏன் தோழா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by அப்புகுட்டி Sun Mar 07, 2010 12:37 am

சிவா wrote:நெரிசல் மிக்க பேருந்தில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் கலைவேந்தே! இந்த உணர்வுதான் ஒரு படைப்பின் வெற்றியை தீர்மானிக்கிறது! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 1:10 am

Appukutty wrote:
சிவா wrote:நெரிசல் மிக்க பேருந்தில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் கலைவேந்தே! இந்த உணர்வுதான் ஒரு படைப்பின் வெற்றியை தீர்மானிக்கிறது! பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 677196

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642 பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேருந்து நம் உறவுகளில் ஒன்று! - Page 2 Empty Re: பேருந்து நம் உறவுகளில் ஒன்று!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum