ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான்ஃபிடன்ஸ் கார்னர்

3 posters

Go down

கான்ஃபிடன்ஸ் கார்னர் Empty கான்ஃபிடன்ஸ் கார்னர்

Post by அன்பு தளபதி Sat Mar 06, 2010 2:44 pm

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார்
நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே
ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன்
சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப்


பரிசளித்தது”. சிறுவன் முகத்தில் வியப்பு. “உனக்கு அப்படி ஓர் அண்ணன்
இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார். சிறுவன்
சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.
நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்.

அந்த ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்குப்
பாராட்டுவிழா நடத்தினார்கள். “நீங்கள் தலைசிறந்த ஆசிரியர். உங்களால் மறக்க
முடியாத ஆசிரியர் யார்?” என்று கேட்டபோது, அவர் சொன்னார், “நான்


முனைவர் பட்டம் முடித்தவுடன், படித்து முடித்ததாய் நினைத்தேன்.
வகுப்பில் மாணவர்கள் சந்தேகங்கள் கேட்கத் தொடங்கியதும் முதலில் திணறினேன்.
பிறகு தினமும் மறுபடி படிக்கத் தொடங்கினேன். எனவே என்னால் மறக்க முடியாத
ஆசிரியர்கள் என் மாணவர்கள்தான்” என்றார். கற்றுக் கொள்ளலாம்…. எப்போது
வேண்டுமானாலும்! யாரிடம் வேண்டுமானாலும்.
அந்த மீன் தொட்டியில் தவளைக் குஞ்சுகளைப்
போட்டதுடன் பெரிய பெரிய கற்களையும் போட்டு வைத்தார் கடைக்காரர்.
தொட்டிவாங்க வந்தவர் கற்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். கடைக்காரர்
மறுத்தார். வெறுமனே


நீந்திக்கொண்டிருந்தால் குஞ்சுகள் வளர்வதில்லை. கற்கள் இருந்தால்தான்,
அவற்றில் தத்தித்தத்தி ஏறி, தாண்டுகின்றன. தத்தித் தத்திப் போக வழி
இருந்தால் மட்டுமே அவை தவளைகள் ஆகின்றன! உண்மை புரிந்தது வந்தவருக்கு.
உலகமும் புரிந்தது.
அந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்தன இரட்டைக்
குதிரைகள். ஒன்றுக்கொன்று அடிக்கடி சண்டை போடும். இரண்டில் சண்டைக்குத்
தானாக வராத சாதுக்குதிரை இறந்தது. ஒற்றைக் குதிரைக்கு உயிர் வலிக்கும்
சோகம். பக்கத்து வயலில் மூத்து முதிர்ந்த


கழுதை ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. சோகமாயிருந்த குதிரையிடம் அது
சொன்னது, “உடனிருந்த குதிரை உயிருடன் இருந்தபோது கற்றுத்தராத பாடத்தை
இப்போது கற்றுத் தந்தது. பிரியத்துக்குரியவர்கள் வெறுப்புக் குரியவர்கள்,
அனைவருமே ஒரு நாள் இறப்பார்கள் என்கிற உணர்வுடன் அவர்களிடம் பழகு. நீயும்
ஒரு நாள் இறப்பாய் என்பதையும் நினைவில் வை. உறவுகளில் பூசல் வராது என்றது
கழுதை. இது குதிரை களுக்கு மட்டுமா என்ன?” உடலெல்லாம் வலி. எங்கு தொட்டாலும்
துடிக்கிறேன்”. நோயாளி சொன்னதில் மருத்துவருக்கு ஆச்சரியம். சோதித்தால்
நோயின் சுவடே இல்லை. சற்றே உற்றுப் பார்த்ததில் வந்தவரின் சுட்டுவிரலில்
காயம் இருந்தது. தொட்ட இடமெல்லாம் வலி


சுட்டுவிரலில் ஏற்பட்டதை, உடலெல்லாம் காயமென நினைத்துக் கொண்டிருந்தார்.
நம் மனமும் சுட்டுவிரல் போலத்தான். அதில் வெறுப்பு விரக்தி அவநம்பிக்கை
இருந்தால், எல்லா இடங்களிலும் அதுவே இருப்பதாய்த் தோன்றும். மனதை சீர்
செய்தால் மற்றவையும் சீராகும்.
எதிரிகளால் துரத்தப்பட்ட இளைஞன் ஒரு
குகைக்குள் ஒளிந்தான். தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கடவுளை
இறைஞ்சினான். ஒளிந்த குகையின் வாயிலில் சிலந்தி ஒன்று தோன்றி வலை பின்னத்


தொடங்கியது. அடுத்தநாள் காலைக்குள் பெரிய சிலந்தி வலை குகைவாயிலில்
உருவாகி இருந்தது. அந்த குகையை எதிரிகள் சூழ்ந்தனர். வாசலில் வலையைப்
பார்த்து உள்ளே யாரும் இல்லையென நினைத்து வந்த வழியே சென்றனர்.
நம்பிக்கையுடன் இருந்தால் நாம் நினைக்காத திசையிலிருந்தும் தீர்வுகள்
தேடிவரும்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கான்ஃபிடன்ஸ் கார்னர் Empty Re: கான்ஃபிடன்ஸ் கார்னர்

Post by சரவணன் Sat Mar 06, 2010 3:50 pm

கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196
கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196
கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196
கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கான்ஃபிடன்ஸ் கார்னர் Empty Re: கான்ஃபிடன்ஸ் கார்னர்

Post by பிளேடு பக்கிரி Sat Mar 06, 2010 3:55 pm

கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196 கான்ஃபிடன்ஸ் கார்னர் 154550 கான்ஃபிடன்ஸ் கார்னர் 677196



கான்ஃபிடன்ஸ் கார்னர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கான்ஃபிடன்ஸ் கார்னர் Empty Re: கான்ஃபிடன்ஸ் கார்னர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum