ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு - தகவல்கள்

+8
ஸ்ரீசிவா
prabumurugan
செந்தில்
ராஜா
சிவா
சரவணன்
ரிபாஸ்
சாந்தன்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty தமிழ்நாடு - தகவல்கள்

Post by சாந்தன் Sat Mar 06, 2010 10:25 am

First topic message reminder :

தலைநகரம் - சென்னை

மக்கள் தொகை - சுமார் 6,24,05,670

பரப்பளவு - 130058 ச.கீமீ

கடற்கரையின் நீளம் - 912 கிமீ

மாவட்டங்கள் - 30

மாநகராட்சிகள் - சென்னை , திருச்சி , மதுரை , கோவை , சேலம், திருநெல்வேலி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by கோவை ராம் Sat Mar 06, 2010 12:26 pm

மாவட்டங்களில் திருப்பூர் புதிதாக உருவாகி உள்ளது.

by
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by கோவை ராம் Sat Mar 06, 2010 12:28 pm

ஈரோடு, திருப்பூர் புதிய மாநகராட்சிகள்.

BY
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by mdkhan Sat Mar 06, 2010 12:30 pm

நன்றி நிர்பமா.....


தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Eegaraitkmkhan
தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by சாந்தன் Sat Mar 06, 2010 4:07 pm

நன்றி ரா ரா . நான் பொதுஅறிவு புத்தகத்தில் இருந்து இந்த விவரங்களை தயாரித்ததில் விடுப்படிருக்கும். மன்னிக்கவும்.
நன்றி கான் , நன்றி அணைத்து உள்ளங்களுக்கும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by சாந்தன் Sat Mar 06, 2010 4:10 pm

காஞ்சிபுரம்

தலை நகரம் - காஞ்சிபுரம்

பரப்பு
- 7857 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை
- சுமார் 28,77,468

முக்கிய தொழில் - கார் தொழிற்சாலை , மிதவை கண்ணாடி

சுற்றுலா தளங்கள் - காஞ்சிபுரம் கோவில், வேடந்தாங்கல்
திருகளுக்குன்றம், மகாபலிபுரம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by சாந்தன் Sat Mar 06, 2010 4:16 pm

வேலூர்

தலை நகரம்
- வேலூர்

பரப்பு - 6077 சதுர
கிலோமீட்டர்

முக்கிய
ஆறுகள் - பாலாறு, பொன்னையாறு

முக்கிய
தொழில் - வெடிபொருள், எக்கு, நூற்ப்பு, சந்தனம்

சர்க்கரை , தோல் ஆடைகள்


சுற்றுலா தளங்கள் - வேலூர கோட்டை , முத்து மண்டபம்,
ஏலகிரி மலை, ஜவ்வாது மலை.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by அப்புகுட்டி Sat Mar 06, 2010 4:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by சாந்தன் Sat Mar 06, 2010 4:25 pm

நன்றி அப்பு தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 678642

நலமா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by சரவணன் Sat Mar 06, 2010 4:28 pm

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 677196 தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 677196 தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 677196 தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்

********
நிர்பமா,
நாம் நம்பர்களாக இருப்போமா?
அதில் உங்களுக்கு விருப்பமா?

அப்படியானால் என் வீட்டிற்கு வாருங்கள்,

உங்களுக்கு தருகிறேன் - சப்பாத்தி குருமா!
என் நட்பு உங்களுக்கு சந்தோஷத்தை தருமா?
1000 ஆனாலும் உங்கள் நட்பு போல வருமா?
நீங்கள் இல்லாத நட்பு எனக்கு இன்பத்தை தான் தருமா ?

- டி.ஆர் தாசன் (எ) சரவணன்


Last edited by சரவணன் on Sat Mar 06, 2010 4:35 pm; edited 3 times in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by அப்புகுட்டி Sat Mar 06, 2010 4:31 pm

நிர்பமா wrote:நன்றி அப்பு தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 678642

நலமா

நான் நலம் நன்றி
உங்களை என் மனதால் பார்த்தேன் நீங்கள் அழகா இருக்கிறீர்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ்நாடு - தகவல்கள் - Page 2 Empty Re: தமிழ்நாடு - தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum