புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
98 Posts - 49%
heezulia
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
7 Posts - 4%
prajai
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
3 Posts - 2%
Barushree
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 1%
cordiac
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
225 Posts - 52%
heezulia
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_m10புகை புடிப்பவர் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை புடிப்பவர் கவனத்திற்கு

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 07, 2010 10:11 am

இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும்
கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை
நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.

சுவாசப்பையில் புற்றுநோய் வந்து
இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு
நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது
சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து
விடுகின்றார்.

கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில்
இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.

உலகத்தில்
10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார
அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.

புகைத்தலினால்
வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில்
புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக
சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.

ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை
நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.

உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால்
உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து
பார்ப்போமேயானால்..................

புகைப்பவர்கள் புகையை
உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல்
வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.

மூளையில் மனநிலையை மாற்றும் செல்
(cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை
அடைகிறார்கள்.

இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள்
பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.

ஆதனால் மற்றைய
நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக்
கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால்
புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு
வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில்
சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற
ஆவல் ஏற்படுகின்றது.

இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி
ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல்
இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது.
புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:

புற்றுநோய்
வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல்
வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.

பற்கள் பழுப்பு நிறங்கள்
நீங்கி வெண்மையாகின்றன.

புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில்
உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல்
மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகைப்பதை
நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான
விருப்பமும் உறுதியும் வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் எந்த
சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர்
(Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது
காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு
காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை
நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.

புடிப்படியாக ஒருவர்
புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய
சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக
எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.

யேர்மனியில் பிறைபேக்
(Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr.
Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை
உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார்.
எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.

பொல்லாத புகைப்பழக்கம்
இல்லாதிருப்பதே ஒழுக்கம்.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Mar 18, 2010 5:04 pm

அருமையான தகவல்கள் புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196 புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196 நிங்களும் புகைகாதிங்க அண்ணா புகை புடிப்பவர் கவனத்திற்கு 139731

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 18, 2010 5:04 pm

யமுனாஸ் wrote:அருமையான தகவல்கள் புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196 புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196 நிங்களும் புகைகாதிங்க அண்ணா புகை புடிப்பவர் கவனத்திற்கு 139731

முயற்சி திருவினையாக்கும் ....

புகை புடிப்பவர் கவனத்திற்கு 440806 புகை புடிப்பவர் கவனத்திற்கு 440806 புகை புடிப்பவர் கவனத்திற்கு 440806 புகை புடிப்பவர் கவனத்திற்கு 440806

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 18, 2010 5:09 pm

புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek சரி மாமு வாங்க ஒரு தம் போட்டுட்டு வரலாம் புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_lol

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 18, 2010 5:11 pm

செந்தில் wrote:புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek சரி மாமு வாங்க ஒரு தம் போட்டுட்டு வரலாம் புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_lol

எங்கேடா இன்னும் மோப்பம் புடிக்கலியே என்று நினைத்தேன் வந்தாய் மாப்ள..

நலமா ...

ஒன்னு கேட்டேனே என்னவாச்சு ?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 5:12 pm

அவசியமான தகவல் நன்றி புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196 புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196 புகை புடிப்பவர் கவனத்திற்கு 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 18, 2010 5:13 pm

நிர்பமா wrote:
செந்தில் wrote:புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_eek சரி மாமு வாங்க ஒரு தம் போட்டுட்டு வரலாம் புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_lol

எங்கேடா இன்னும் மோப்பம் புடிக்கலியே என்று நினைத்தேன் வந்தாய் மாப்ள..

நலமா ...

ஒன்னு கேட்டேனே என்னவாச்சு ?

என்னா கேட்டிங்க தெளிவா சொல்லுங்க ஏன்னா இன்னிக்கு வியாழக்கிழமை புகை புடிப்பவர் கவனத்திற்கு Icon_lol

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Mar 18, 2010 5:16 pm

நாளைக்கு சொல்கிறேன் செந்தி.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 18, 2010 5:21 pm

நிர்பமா wrote:நாளைக்கு சொல்கிறேன் செந்தி.

அப்புறம் எதுக்கு இந்த பில்டப்பு புகை புடிப்பவர் கவனத்திற்கு 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக