புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எமலோகத்தில் T.R Poll_c10எமலோகத்தில் T.R Poll_m10எமலோகத்தில் T.R Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமலோகத்தில் T.R


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 08, 2009 7:38 pm

எமலோகத்தில் T.R
~#~#~#~
எமன்: சித்திரகுப்தா! அடுத்து யார்?
சித்திரகுப்தன்: அவன் பெயர் T.R

எமன்: என்னது இப்படி ஒரு பெயரா? தமிழ் இப்படி எல்லாமா மாறி விட்டது
சித்திரகுப்தன்:இல்லை எம தேவா! அது அவன் பெயர் சுருக்கம்.. இவன் கொஞ்சம் விவகாரமானவன். ஜாக்கிரதையாய் இருங்கள்

எமன்: என்னது விவகாரமானவனா ? அப்படி என்ன செய்தான்
சித்திரகுப்தன்:பொதுவாக எங்காவது கொலை நடந்தால் அதை படம் பிடிப்பார்கள். ஆனால் இவன் படம் எடுத்து அனைவரையும் கொலை செய்கிறான்.

எமன்: ம்ம்ம்ம் வரச்சொல் அவனை..
[ T.R உள்ளே வருகிறார்]

டி. ஆர்:

நா வந்தாலே
எல்லோருக்கும் கலக்கம்
எமனுக்கு என்னோட வணக்கம்!!
எனக்கு புதுச்சதது தயிரு
எமன் கிட்ட இருக்கு பாசக் கயிறு
மழை பெஞ்சா புடிப்போம் குடை
எமன் போட்டிருக்கிறது கிழிஞ்ச உடை..
எங்க பட்டி சுட்டது வடை
நா கேள்வி கேட்டா யாருக்கு தெரியாது விடை…

எமன்:

நிறுத்து விடு இல்லை
அறுத்து விடுவேன் உன் நாக்கை…


டி. ஆர்: எமா எனக்கு நரகமா இல்லை சொர்க்கமா?

சித்திரகுப்தன்: அதை நாங்கள் முடிவு கொள்வோம் நீ அமைதியாய் இரு..

டி. ஆர்: தட்டி பார்தேன் தொட்டாக் குச்சி தாளம் வந்தது..


T.R பாட ஆரம்பிக்க

எமன்:இவனை சொர்க்கததில் விட்டால் பேசியே அதை நரககமக்கி விடுவான். எனவே இவனது நாக்கை வெட்டி நரகத்தில் அடையுங்கள்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat May 09, 2009 2:00 am

மகிழ்ச்சி

avatar
ganga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 12/05/2009

Postganga Tue May 12, 2009 11:11 am

good பாடகன்

avatar
ganga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 12/05/2009

Postganga Tue May 12, 2009 11:12 am

good பாடகன்

avatar
ganga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 12/05/2009

Postganga Tue May 12, 2009 11:12 am

good பாடகன்

avatar
ganga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 12/05/2009

Postganga Tue May 12, 2009 11:15 am

good பாடகன்

shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Tue May 12, 2009 2:04 pm

இதை படித்து விட்டு T.R க்கு பைத்தியம் பிடித்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் தமிழன்தான் ஏற்க வேண்டும்.

shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Tue May 12, 2009 2:05 pm

தயவு செய்து தனிமனிதனை வைத்து நகைச்சுவை புனைய வேன்டாமே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue May 12, 2009 2:24 pm

shjiq wrote:இதை படித்து விட்டு T.R க்கு பைத்தியம் பிடித்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் தமிழன்தான் ஏற்க வேண்டும்.

தமிழில் பேசுகிறேன் என்று நமக்கு பைத்தியம் பிடிக்கவைக்கிராரே T.R, அதுக்கு யார் பொறுப்பு



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2009 5:55 pm

சில வலைத்தளங்களில் டி.ராஜேந்தரையும், விஜயகாந்தையும் கவுண்டமணி செந்தில் அளவுக்கு காமெடியன்களாக சித்தரிக்கிறார்கள். நாம் இன்னும் அந்த அளவை எட்டவில்லை. இது ஒரு நகைச்சுவைப் பதிவாக மட்டுமே பார்க்கப்படவேண்டும். பொதுவாழ்வு என்று வந்துவிட்டால் இதையெல்லாம் அவர்கள் சகித்துக்கொள்ளததான் வேண்டும். எனவே இது தனிமனித தாக்குதல் அல்ல நண்பர்களே! நகைச்சுவை மட்டுமே!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக