ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவங்கள்

+6
இளமாறன்
அன்பு தளபதி
heartraju
prabumurugan
srinihasan
ரிபாஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தத்துவங்கள் Empty தத்துவங்கள்

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 9:39 am


தத்துவங்கள்

தத்துவங்கள் 2nulu0n

உன்னை காதலிக்கும்
பிகரை
நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது 'மொக்க'
பிகராகத்தான் இருக்கும்...

எத்தனை அரியர்ஸ் வைச்சிருக்கோம்கறது
முக்கியமல்ல�
எந்தெந்த பேப்பர்ல அரியர்னு மனப்பாடமா
தெரிஞ்சுகறதுதான்
முக்கியம்...

****
'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும்

ஆறாதே..

'லேடி'யால் கெட்ட மனம்...

****

காலேஜுக்கு 'கட்'
அடிச்சவனும்
எக்ஸாமுல 'பிட்' வைச்சவனும்
கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட்
ஆனதா
சரித்திரமே இல்ல..

****

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும்

உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது

ஏனோ...?
****


நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத
நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ்
கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

****
முயற்சி
பண்ணா நடக்கும்ங்கறது உண்மதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப
நடக்க வைக்க முடியுமா.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by srinihasan Sat Mar 06, 2010 9:40 am

தத்துவங்கள் 755837 அப்படி போடு ... தத்துவங்கள் 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by prabumurugan Sat Mar 06, 2010 9:54 am

தத்துவங்கள் Icon_lol தத்துவங்கள் Icon_lol தத்துவங்கள் Icon_lol தத்துவங்கள் 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by heartraju Sat Mar 06, 2010 1:18 pm

நாம்நோக்கும் பிகர் நம்மை நோக்காட்டல்
நாம்நோக்கி என்ன பயன்


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by prabumurugan Sat Mar 06, 2010 1:22 pm

heartraju wrote:நாம்நோக்கும் பிகர் நம்மை நோக்காட்டல்
நாம்நோக்கி என்ன பயன்


Superrrrrrrrrrrrrrrrrrrr


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by அன்பு தளபதி Sun Mar 07, 2010 12:05 pm

தத்துவங்கள் 677196
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by இளமாறன் Sun Mar 07, 2010 6:23 pm

தத்துவங்கள் 677196 தத்துவங்கள் 677196 நல்ல நகைச்சுவை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தத்துவங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by jayakumari Sun Mar 07, 2010 6:29 pm

தத்துவங்கள் 705463 தத்துவங்கள் 705463 தத்துவங்கள் 705463
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by mohan-தாஸ் Sun Mar 07, 2010 6:37 pm

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத
நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ்
கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா


தத்துவங்கள் 677196 தத்துவங்கள் 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 8:29 pm

mohan-தாஸ் wrote:நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத
நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ்
கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா


தத்துவங்கள் 677196 தத்துவங்கள் 705463

தத்துவங்கள் Vadivelu070504f3


குட் கொசிட்டின் ! ஐ லைக் இட்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தத்துவங்கள் Empty Re: தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum