ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

+3
ராஜா
ரிபாஸ்
செந்தில்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by செந்தில் Sat Mar 06, 2010 9:23 am

First topic message reminder :

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Ranjitha

நித்யானந்த சாமியார்-ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் வெளியானது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செய்திகளாக உலா வருகின்றன.

வதந்தி 1:

இந்த வீடியோவை எடுத்தவர்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த ஊழியர்களே. சாதாரண பக்தையாக ஆசிரமத்துக்குள் நுழைந்த ரஞ்சிதா, கிடுகிடுவென நித்யானந்த சாமியாரின் அந்தரங்க அறைக்குள் புகுந்து அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சக்தி மிக்கவராக மாறியதால் கடுப்பான, சாமியாரின் முன்னாள் அந்தரங்க தோழி ஒருவர் செய்த வேலைதான் இது என்கிறார்கள்.

வதந்தி 2:

கர்நாடகத்தைச் சேர்ந்த விவிஐபிக்கும் நித்யானந்தாவுக்கும் ரியல் எஸ்டேட் பிஸினஸில் மகா போட்டி. இதனால் கடுப்பான விவிஐபி, ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணிக்கு கணிசமாகப் பணம் கொடுத்து, இந்த காம லீலைகளை படம் பிடித்துவிட்டாராம்.

வதந்தி 3:

கணவனைப் பிரிந்த ரஞ்சிதா, ஒரு யோகா வீடியோவுக்காக நித்யானந்தனின் ஆசிரமத்துக்குச் செல்ல, சாமியாரின் திரண்ட சொத்துக்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டு போய்விட்டாராம். சாமியாரின் பிரமச்சரியமும் ரஞ்சிதாவின் வனப்பில் கொஞ்சம் ஆடித்தான் போனதாம். இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த, ஒரு கட்டத்தில் சாமியாரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தனக்கு மிக நெருக்கமான ஒரு பெண் மூலம் இந்த வீடியோவை எடுக்க வைத்தாராம். அந்தப் பெண்ணோ இந்த வீடியோவை வைத்து 'டபுள் கிராஸ்' செய்துவிட, விஷயம் வெளியில் வந்து நாறிப்போனதாம்.

இப்படி பல விதமான விதவிதமான யூகங்களும், வதந்திகளும் செய்திகளாக வலம் வருகின்றன.

இந்த மூன்று வதந்திகளிலுமே, ரஞ்சிதா தவிர்த்து, முகம் தெரியாத பெண் ஒருவர் பெரும் வில்லியாக வந்து போகிறார். யார் அந்தப் பெண் என்பது இன்னும் ஓரிரு நாளில் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை 'ஆழ்ந்து ஆராய்ந்து' வருவோர்.

அந்தப் பெண் யாரோ?

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by ராஜா Sat Mar 06, 2010 1:04 pm

சிவா wrote:ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 230655

நல்லா பாத்துக்குங்க பொது ஜனங்களே, இப்படித்தான் என்னைப் போன்ற நல்லவர்கள் மாட்டிக் கொள்வது! ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 733974[/quote] உங்களை போன்றவர்கள் மாட்டிக்கொள்வது தானே முறை தல , ஆனால் இந்த "நல்லவர்கள்" என்பது தான் கொஞ்சம் இடிக்குது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by செந்தில் Sat Mar 06, 2010 1:06 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:இதல்லாம் ஒரு பொழப்பா இவனுக்கு

இன்றைய நடிகைகளின் பிழைப்பே இப்படித்தான் உள்ளது! எப்படியாவது பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே குறிக்கோள்!

விரைவில் ஈகரையின் தலைமையில்(சி..) உள்ளவருக்கும், ஒரு பிரபல கவர்ச்சி நடிகைக்கும் உள்ள தொடர்பை வெளியிடப் போவதாக ஈகரையின் இன்னொரு தல(ராஜா) கூறிவருவதாக வதந்தி கிளம்பியுள்ளது!
ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 230655

நல்லா பாத்துக்குங்க பொது ஜனங்களே, இப்படித்தான் என்னைப் போன்ற நல்லவர்கள் மாட்டிக் கொள்வது! ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 733974

ஆமாம் பொது ஜனங்களே ஆரம்பத்துல நித்தியானந்தா கூட இப்படித்தான் சொன்னாரு.இப்ப நம்ம

சிவா மாமா சொல்றாரு யோசிங்க மக்களே ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 102564
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by சிவா Sat Mar 06, 2010 1:07 pm

நான் நல்லவன்னு எனக்கு தெரியும், நம் ஈகரை உறவுகளனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியாமப் போச்சே!!!

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by ராஜா Sat Mar 06, 2010 1:09 pm

சிவா wrote:நான் நல்லவன்னு எனக்கு தெரியும், நம் ஈகரை உறவுகளனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியாமப் போச்சே!!!
சரி சரி .. கோவிச்சுக்காதீங்க...... ( ரஞ்சிதா நல்லா இருக்காங்களா ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 182891 )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by செந்தில் Sat Mar 06, 2010 1:10 pm

சிவா wrote:நான் நல்லவன்னு எனக்கு தெரியும், நம் ஈகரை உறவுகளனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியாமப் போச்சே!!!

அப்ப குவாட்டர் பாட்டில பக்கத்துல வச்சுகிட்டே மூனு நாளு

குடிக்காம இருந்து நீரூபிச்சு காமிங்க ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by சிவா Sat Mar 06, 2010 1:12 pm

செந்தில் wrote:

இது என்ன விளையாட்டு, சான்ஸே இல்லை! வேறு போட்டி ஏதாவது கூறுங்கள்!

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 1:13 pm

சிவா wrote:நான் நல்லவன்னு எனக்கு தெரியும், நம் ஈகரை உறவுகளனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியாமப் போச்சே!!!

இது என்ன கொடும சார் ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 56667 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 56667
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by செந்தில் Sat Mar 06, 2010 1:14 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:நான் நல்லவன்னு எனக்கு தெரியும், நம் ஈகரை உறவுகளனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியாமப் போச்சே!!!

அப்ப குவாட்டர் பாட்டில பக்கத்துல வச்சுகிட்டே மூனு நாளு

குடிக்காம இருந்து நீரூபிச்சு காமிங்க ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837

இது என்ன விளையாட்டு, சான்ஸே இல்லை! வேறு போட்டி ஏதாவது கூறுங்கள்!

நமீதா போட்டாவ ஒரு நாள் பூராம் பாத்துக்கிட்டே இருக்கனும்

ஆனா ஜொல்லு விடக் கூடாது ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by சிவா Sat Mar 06, 2010 1:14 pm

செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:நான் நல்லவன்னு எனக்கு தெரியும், நம் ஈகரை உறவுகளனைவருக்கும் தெரியும், ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியாமப் போச்சே!!!

அப்ப குவாட்டர் பாட்டில பக்கத்துல வச்சுகிட்டே மூனு நாளு

குடிக்காம இருந்து நீரூபிச்சு காமிங்க ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837

இது என்ன விளையாட்டு, சான்ஸே இல்லை! வேறு போட்டி ஏதாவது கூறுங்கள்!

நமீதா போட்டாவ ஒரு நாள் பூராம் பாத்துக்கிட்டே இருக்கனும்

ஆனா ஜொல்லு விடக் கூடாது ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 755837

நமீதாவைப் பாத்து ஜொள்ளுவிட்டா தமிழன் பல்லைக் கழட்டிடுவாரு!

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 1:16 pm

நமீதாவைப் பாத்து ஜொள்ளுவிட்டா தமிழன் பல்லைக் கழட்டிடுவாரு![/quote]

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 705463 ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ? - Page 2 Empty Re: ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வத்ர்க்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ
» ஐம்பது வருடத்திற்க்கு முன் எடுக்கப்பட்ட ஒரிஜினல் திருப்பதி பாலாஜி வீடியோ.
» பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum