புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10பென்குயின் சில வினோதங்கள்! Poll_m10பென்குயின் சில வினோதங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்குயின் சில வினோதங்கள்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:45 am

பென்குயின் சில வினோதங்கள்! Menu 1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.

2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும்.
பென்குயின் சில வினோதங்கள்! 1-1192801019
3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.

4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும்
இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

5. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

6. இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.
பென்குயின் சில வினோதங்கள்! King-penguin-chickபென்குயின் சில வினோதங்கள்! ABBEmp-group
7. இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.
பென்குயின் சில வினோதங்கள்! Single+penguin+with+food
8. இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

9. மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.

பென்குயின் சில வினோதங்கள்! Rookeryபென்குயின் சில வினோதங்கள்! 090907-bd3_20051203d1209neko_bce
10. பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சி
ல நேரங்களில் பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்).

பென்குயின் சில வினோதங்கள்! Chinstrap_nesting
11. பொதுவாக இவை இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன் பின் பென் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்). குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.

பென்குயின் சில வினோதங்கள்! Chickபென்குயின் சில வினோதங்கள்! Emperor_chick_and_parents

12. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு (sort of like a daycare) கடலுக்குள் சென்று உணவு தேட ஆர
ம்பிக்கும்.

பென்குயின் சில வினோதங்கள்! Emperor_penguin_daycare"daycare"


பென்குயின் சில வினோதங்கள்! Hungry_emperor_chick
13. பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.
பென்குயின் சில வினோதங்கள்! Leopard-seal-with-penguin-1045588-sw
14. மனிதர்களை போல் நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும், சர்பிங் பண்ணும்....பென்குயின் சில வினோதங்கள்! Divingபென்குயின் சில வினோதங்கள்! Diving-Penguins--C11764857பென்குயின் சில வினோதங்கள்! Surf_penguins
15. 17 வகையான பென்குயின் இனம் உள்ளது.



பென்குயின் பற்றிய வீடியோ காண இங்கே சொடுக்கவும்.



tamilansuvadu.blogspot.com




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 6:12 am

மிக அருமையான் தகவல்கள் மற்றும் புகைபடத்துடன்... பென்குயின் சில வினோதங்கள்! 677196 பென்குயின் சில வினோதங்கள்! 755837

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக