புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_c10மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_m10மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_c10 
30 Posts - 88%
heezulia
மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_c10மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_m10மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_c10மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_m10மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:24 am

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!
டிகர் அஜீத் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று வெள்ளிக்கிழமை இருங்காட்டுக்கோட்டையில் நடந்த பயிற்சியில் அவர் பங்கேற்று கார் ஓட்டினார். அதைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.



கார் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அஜீத். நடிப்பைவிட கார் பந்தயத்தையே அதிகம் விரும்பிய அவர், ஒரு கட்டத்தில் 6 மாதங்கள் நடிப்பு, 6 மாதங்கள் ரேஸ் என்று அறிவித்தார். ஆனால் படங்கள் தொடர்ந்து அடிவாங்க, கோடம்பாக்கத்தில் இடத்தைத் தக்கவைப்பதே முக்கியம் என அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை கூறினர்.
இதனால் எப்போதாவது ஆசைக்கு ஒரு முறை ரேஸ் கார்களை ஓட்டிப் பார்த்துக் கொள்வார். அந்த வகையில் மீண்டும் ஒரு முறை கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜீத்.
எம் ஆர் எப் சேலன்ஞ் 2010 என்ற பெயரில் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இருங்காட்டுக் கோட்டையில் சிறப்பு கார் பந்தயம் நடக்கிறது.
இதற்கான ‘வார்ம் அப் போட்டி’ இன்று வெள்ளிக்கிழமை சென்னை மோட்டார் ரேஸ் ட்ராக்கில் நடந்தது. அஜீத் இந்த போட்டியில் பங்கேற்று 1600 சிசி எம்ஆர்எப் பார்முலா காரை ஓட்டினார்.



மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-001-150x150

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-002-150x150

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-003-150x150


மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-004-150x150

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-005-150x150

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! Ajith-race-stills-006-150x150




அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் மற்றும் அஸ்வின் சுந்தர் ஆகியோர் உதவினர்.
ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அஜீத்தும் பங்கேற்கிறார் என எம்ஆர்எப் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்த இறுதிப் போட்டியின் உணவு இடைவேளையில் பிரபல பாடகர்கள் ஷாலினி சிங் மற்றும் கார்த்திக் பாடுகிறார்கள்.
ஆக.. வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலும் ஆக்ஷனும் கலந்த தினமாக இருக்கும், சென்னை ரசிகர்களுக்கு!
-என்வழி


http://www.envazhi.com/




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 6:36 am

Thala!!! Best of Luck...

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Mar 06, 2010 8:44 am

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! 677196 மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்! 677196 Thala!!!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 06, 2010 9:20 am

தல உனக்கு எங்கு சென்றலும் வெற்றி உனக்குத்தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக