புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
25 Posts - 38%
heezulia
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
2 Posts - 3%
prajai
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
1 Post - 2%
Barushree
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_m10ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:11 am

ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் 24142_NpAdvSinglePhoto

நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால், ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணிரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம். ரஞ்சிதா 1992ல் பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, அர்ஜுனுடன் கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார். இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா. திருமணத்துக்குப் பின் மீண்டும் சில படங்கலில் நடித்தார். சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, “எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார். ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார். காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம். ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக