புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் டிவி செய்ததது நியாயமா?
Page 1 of 1 •
நித்யானந்தா விவகாரத்தில் சன் செய்திகள் உள்ளிட்ட மீடியா செய்தது நியாயமா?
நித்யானந்தா வீடியோ காட்சிகளை அப்படியேவா காட்டுவார்கள்?
ரஞ்சிதா என்ற பெண்ணின் மனதை / மானத்தைப் பற்றி யாரும் யோசிக்கவே இல்லையே?
-கடந்த மூன்று தினங்களாக பலர் முன் வைக்கிற கேள்வி இது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், தங்களுக்குக் கிடைக்கிற தகவலை முதலில் அரசிடம் காட்டி, அப்ரூவல் வாங்கிய பிறகே மீடியா வெளியிட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதி உதிர்த்திருக்கும் முத்து.
சன் செய்திகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு சட்டம் தந்துள்ள அனுமதி, சுதந்திரத்தின் அடிப்படையிலேயே இந்த வீடியோ மற்றும் செய்தி-படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் வியாபாரத்தனமே இருந்தாலும், அந்த காமக் காட்சிகள் ஓடும்போது கீழே பனியன் – ஜட்டி விளம்பரமே ஒளிபரப்பப்பட்டாலும், டிஆர்பியை ஏற்றிக் கொள்ளும் நோக்கம் இருந்தாலும்… அதில் என்ன தவறு இருக்க முடியும்? நித்யானந்தா மாதிரி ஆசிரமம் நடத்திக் கொண்டு அக்கிரமம் எதுவும் பண்ணவில்லையே… வியாபாரம்தானே? சன் டிவி ஒரு வர்த்தக நிறுவனம் என்பது தெரியாதா… ஓசியில் யாராலும் பேப்பர் நடத்த முடியாது… ஊடகம் நடத்த முடியாது என்பது ஊருலகுக்குத் தெரியும்தானே!
சன்னுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. சன் செய்த தவறுகளை நாம் கடுமையாக விமர்சித்துள்ளோம். ஆனால் இந்த வீடியோ முதலில் யார் கையில் மாட்டியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.
இங்கே நாம் பார்க்க வேண்டியது, அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய பாணியைப் பற்றியல்ல. பெரும்பாலான மக்கள் அந்த பாணியை விமர்சிக்கவுமில்லை. மாறாக அதில் அரங்கேறிய மோசடியை, லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை ஒரு காவி உடைக்குப் பின்னிருந்து அரங்கேற்றிய திருட்டுச் சாமி பிடிபட்ட விதத்தைதான் மாய்ந்து மாய்ந்து பேசுகிறார்கள்.
ஆனால் எது சரி, எது நியாயம் என்றெல்லாம் யோசிக்கக் கூட விரும்பாமல் சில அறிவுஜீவி அவசரக் குடுக்கைகள் ரஞ்சிதாவுக்கு பரிந்து கொண்டு வருவதையும், நித்யானந்தன் என்ற ஒரு போலிச்சாமியின் முகத்திரை கிழிந்ததை ஒப்புக் கொள்ள முடியாமல் தங்கள் இருட்டு மனதை அம்பலப்படுத்தி வருவதையும் கடந்த சில நாட்களாகப் பார்க்க முடிகிறது.
ரஞ்சிதா என்ற பெண்?
ஹா… ரஞ்சிதா இப்போது மட்டும் சாதாரண பெண்ணாக மாறிவிட்டாரா? கருணாநிதி சொன்னாரே… ‘சமூகத்துக்கே முன்மாதிரியாக இருக்கும் திரைக்கலைஞர்கள்’ என்று… அந்த திரைக்கலைஞர்களின் அங்கமாகத்தானே இத்தனை நாள் பார்க்கப்பட்டார்? புகழ்வெளிச்சத்தில் இருக்கும் வரை அவர் ஒரு நட்சத்திரம்… சாக்கடையில் இன்னொரு பன்றியோடு கட்டிப் புரண்டு கிடந்தபோது அய்யோ பாவமாகிவிட்டாரா?
எங்கோ ஒரு விபச்சார விடுதியிலோ, யாரோ ஒருவன் வீட்டிலோ இவையெல்லாம் நடந்திருந்தால் யார் கவலைப்பட்டிருக்கப் போகிறார்கள்.. வெளியே பல லட்சம் மக்கள் இவனை சாமி என்றும் இவளை அவனிடம் ஆசி பெற வந்த பெண் என்றும் நம்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களோ அவர்கள் கண்ணெதிரே, அறையைப் பூட்டிக் கொண்டு காமத்தை விதவிதமா அரங்கேற்றுவது எப்படி என ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்ததில் சிலருக்கு அப்படியொரு ஆற்றாமை. சாமியாரை நிர்வாணமாகக் காட்டினாலும் தப்பில்லையாம். ஆனால் அவன் உடையைக் கழற்றிய பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாம்.
இந்த வேட்டி கட்டிய பெண்களுக்கும் புடவை கட்டிய ஆண்களுக்கும் இன்னொன்றையும் சொல்லி வைப்போம்… இந்த வீடியோவை எடுத்ததன் பின்னணியில் இருந்தவர் இதே ரஞ்சிதாதான் என்றொரு செய்தியும் இருக்கிறது. இந்த ரஞ்சிதா அந்த நித்யானந்தாவை தன் வசம் வைத்துக்கொண்டு மொத்த சொத்துக்களுக்கும் அதிபதியாகப் பார்த்ததும், இதில் ஆத்திரம் கொண்ட சாமியாரின் முன்னாள் காதலியும் சில ஆசிரம ஊழியர்களும் ஒரு பெரிய மனிதரின் துணையோடுதான் இதனை செய்து முடித்தார்கள் என்பதும் இனி வரப்போகிற செய்திகள!
இந்த சமூகத்துக்கு கள்ளச் சாமிகளும் அவர்களுக்கு கால்பிடித்து விடுபவர்களும் தேவையேயில்லை. அதைவிட முக்கியம், இந்த கள்ளச்சாமியின் குணங்களை உள்ளத்தில் சுமந்து திரியும் அறிவுஜீவி கொசுக்களும் தேவையே இல்லை. இவர்களை எப்படி வேண்டுமானாலும் புரட்டி எடுக்கலாம்..!
பல ஆண்டுகளாக நடக்கும் அநியாயம் தோலுரிக்கப்பட்டுள்ளது. அதை சரியாக மக்கள் முன்னெடுத்துச் சென்று, இனியும் அப்படி நடக்காமலிருக்க யோசனை சொல்ல துப்பில்லை இந்த அறிவுஜீவி சாமிகளுக்கு.
கேமராவுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் இவர்கள் செக்ஸ் வைத்திருந்திருக்கலாம் என இலவச ஆலோசனை சொல்ல வந்துவிட்டார்கள். எதையும் நேராக, நேர்மையாக, நேரடியாக சந்திக்க துப்பற்ற இந்த ‘கொசு’க்கள்தான் சமூகத்தின் மிகப் பெரிய உள்நோய். முதலில் ஒழிக்க வேண்டியது இதுகளைத்தான்… இவற்றைத்தான்… இவர்களைத்தான்!
இந்த லட்சணத்தில் மீடியா தங்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்களை முதலில் அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். இனியும் இந்திராகாந்தி காலத்திய மிசா பற்றியெல்லாம் பேசவே கூடாது முதல்வர் கருணாநிதி. காரணம், இப்போது அவர் சொன்னதற்குப் பெயர்தான் மீடியா சென்சார்!
எதற்காக, என்ன கடுப்பில் இந்த மீடியா சென்சார் பற்றி இப்படி முழங்குகிறார் பெரியவர்… ‘அய்யோ வசமாக சிக்கிக் கொண்டோம்… ஏதாவது செய்யுங்கள்’ என்று திரைத்துறையினர் கடந்த இரு தினங்களாகத் தந்துவரும் நெருக்கடியாலா? அல்லது சேனல் யுத்தத்தாலா?
கலைஞர் டிவியின் தலைவர், சினிமாக்காரர்களின் உற்ற தோழர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு தமிழகத்தின் முதல்வர் என்பதை பெரியவர் நினைவில் நிறுத்த வேண்டும். இப்போதைக்கு முதல்வரின் வேலை இந்த கண்டிப்பு அறிக்கையல்ல… ஏதோ ஒரு வகையில், கள்ளச்சாமிகளின் அட்டூழியங்கள் பற்றி வெளி வந்துள்ள உண்மைகளின் அடிப்படையில், கடுமையான நடவடிக்கையை மட்டும்தான்!
இந்த விஷயத்தில் மீடியா தன் பங்கை சரியாகச் செய்துவிட்டது. இந்த விவகாரம் மேலும் விகாரமாகாமல் இருப்பது அரசு இந்த கள்ளச் சாமிகள், கள்ளக் காதலிகள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையைப் பொறுத்தே இருக்கிறது.
மற்றபடி சில கோணல்களின் கூப்பாடுகளைப் படித்துவிட்டு, அந்த எஃபெக்டில் சாமியாருக்கும் அவருடைய மோசடியில் சரிபாதி பங்குதாரரான ரஞ்சிதாவுக்கும் ஆதரவாக யாரும் முனையாதீர்கள்… அது சமூகத்துக்கு நல்லதல்ல!
by-பிரபாகரன்
குறிப்பு: ரஞ்சிதாவும் – சாமியாரும் எப்படியெல்லாம் பாதுகாப்பாக, லயிப்புடன், பரஸ்பர காதலுடன் செக்ஸ் வைத்திருந்திருக்கிறார்கள்… அதைப் போய் அம்பலப்படுத்துவதா என்று கொந்தளிக்கும் புத்திபேதலித்த கேஸ்களுக்கு… இந்த வீடியோவை தனது பாதுகாப்புக்காக (!!) எடுக்கச் சொன்னதே ரஞ்சிதாதான் என்பது இப்போது வந்துள்ள உண்மை. இதற்கு என்ன தர்க்கம் வைத்திருக்கிறார்களோ!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1